Sunday, March 29, 2020

Vetri Meethu Vetri Vandhu Tamil Song Lyrics in Tamil

வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும்
அதை வாங்கித்தந்த பெருமை எல்லாம் உன்னைச்சேரும்

பெற்றெடுத்து பெயா் கொடுத்த அன்னை அல்லவோ
நீ பேசுகின்ற தெய்வம் என்பது உண்மை அல்லவோ

தாய் பாலில் வீரம் கண்டேன் தாலாட்டில் தமிழை கண்டேன்

உண்ணாமல் இருக்கக் கண்டேன் உறங்காமல் விழிக்க கண்டேன்

மற்றவர்க்கு வாழுகின்ற உள்ளம் என்னவோ
அது உன்னிடத்தில் நான் அறிந்த பாடம் அல்லவோ
வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும்
அதை வாங்கித்தந்த பெருமை எல்லாம் உன்னைச்சேரும்

அன்னை சிந்தும் கண்ணீரெல்லாம் பிள்ளையினால் பன்னீராகும்

ஆசை தரும் கனவுகளெல்லாம் அவனால் தான் நினவுகளாகும்

அன்று தொட்டு நீ நினைத்த எண்ணம் என்னம்மா
அதை இன்று தொட்டு நான் முடிக்கும் வண்ணம் பாரம்மா
வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும்
அதை வாங்கித்தந்த பெருமை எல்லாம் உன்னைச்சேரும்

Lyrics in English

Vetri meedhu Vetri vandhu ennai serum
Adhai vaangi thandha Perumai ellam unnai serum

Petreduthu Peyar kodutha annai Allavo
Nee pesugindra Deivam enbadhu unmai allavo

Thaai paalil Veeram kanden Thaalaatil thamizhai kanden

Unnaamal Iruka kanden Urangaamal vizhika kanden

Matravarku Vaazhugindra ullam Ennavo
Adhu unnidathil Naan arindha paadam allavo
Vetri meedhu Vetri vandhu ennai serum
Adhai vaangi thandha Perumai ellam unnai serum

Annai sindhum Kanneer ellam Pillaiyinaal panneer aagum

Aasai tharum Kanavugal ellam Avanaaldhaan nenavugal aagum

Andru thottu Nee ninaitha ennam Ennamma
Adhai indru Thottu naan mudikum Vannam paaramma
Vetri meedhu Vetri vandhu ennai serum
Adhai vaangi thandha Perumai ellam unnai serum

Song Details

Movie Thedi Vantha Mappillai
Stars MGR, J. Jayalalitha
Singers S.P. Balasubramaniam
Lyrics Vaali
Musician M.S.Viswanathan
Year 1970

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***