Sunday, March 29, 2020

Odaiyile Oru Thamarai Poo Tamil Song Lyrics in Tamil

Odaiyile Oru Thamarai Poo Tamil Song Lyrics in Tamil

LRE: ஓடையிலே ஒரு தாமரைப்பூ
ஓடையிலே ஒரு தாமரைப்பூ நீராடையிலே அதைப் பாத்தீங்களா
விழி ஜாடையிலே அது சிரிக்கையிலே அந்த விவரத்த என்னான்னு கேட்டீங்களா
அந்த விவரத்த என்னான்னு கேட்டீங்களா

TMS: ஓடையிலே ஒரு தாமரைப்பூ நீராடையிலே அதைப் பார்த்தேனுங்க
விழி ஜாடையிலே அது சிரிக்கையிலே அந்த விவரத்த என்னான்னு கேட்டேனுங்க
அந்த விவரத்த என்னான்னு கேட்டேனுங்க

LRE: இலை மறைவாக காய் இருக்கும் அந்த காய் கனிந்தால் அதை அணில் கடிக்கும்
இலை மறைவாக காய் இருக்கும் அந்த காய் கனிந்தால் அதை அணில் கடிக்கும்
TMS: அணில் கடித்தால் அது தித்தித்திருக்கும் அந்த தித்திப்பினிலே தனி சுவை இருக்கும்
அந்த தித்திப்பினிலே தனி சுவை இருக்கும்
LRE: இது மயக்கத்தை ஆஹா மயக்கத்தை ஓஹோ மயக்கத்தை தருகின்ற சுவையல்லவோ
TMS: அது மனதுக்குள் நடக்கின்ற கதையல்லவோ அது மனதுக்குள் நடக்கின்ற கதையல்லவோ
LRE: ஓடையிலே ஒரு தாமரைப்பூ நீராடையிலே அதைப் பாத்தீங்களா
TMS: விழி ஜாடையிலே அது சிரிக்கையிலே அந்த விவரத்த என்னான்னு கேட்டேனுங்க

LRE: வானத்திலிருந்து பனி விழுந்து மெல்ல வளைந்ததென்ன கொடி தலைக் குனிந்து
வானத்திலிருந்து பனி விழுந்து மெல்ல வளைந்ததென்ன கொடி தலைக் குனிந்து
TMS: நாணத்தில் விழுவது பெண்மையம்மா இதை நான் என்ன சொல்வது உண்மையம்மா
இதை நான் என்ன சொல்வது உண்மையம்மா
LRE: ஒரு காற்று வந்து கொடியிடை அணைக்கும்
ஒரு காற்று வந்து கொடியிடை அணைக்கும்
TMS: இதை இயற்கை என்று கொடி எடம் கொடுக்கும்
இதை இயற்கை என்று கொடி எடம் கொடுக்கும்
ஓடையிலே ஒரு தாமரைப்பூ நீராடையிலே அதைப் பார்த்தேனுங்க
LRE: விழி ஜாடையிலே அது சிரிக்கையிலே அந்த விவரத்த என்னான்னு கேட்டீங்களா
TMS: அந்த விவரத்த என்னான்னு கேட்டேனுங்க

Lyrics in English

LRE: Odaiyile Oru Thamarai Poo
Odaiyile Oru Thamarai Poo Neerodaiyil Adhai Pathingala
Vizhi Jaadaiyil Adhu Sirikaile Antha Vivaratha Ennannu Keatengala
Antha Vivaratha Ennannu Keatengala

TMS: Odaiyile Oru Thamarai Poo Neerodaiyil Adhai Pathinunga
Vizhi Jaadaiyil Adhu Sirikaile Antha Vivaratha Ennannu Keatenunga
Antha Vivaratha Ennannu Keatenunga

LRE: Ilai Maraivaga Kaai Irukum Antha Kaai Kanithaal Athai Anil Kadikum
Ilai Maraivaga Kaai Irukum Antha Kaai Kanithaal Athai Anil Kadikum
TMS: Anil Kadithaal Adhu Thiththithirukum Antha Thiththipinile Thani Suvai Irukum
Antha Thiththipinile Thani Suvai Irukum
LRE: Idhu Mayakathai Aha Mayakathai Oho Mayakathai Tharugintra Suvaiyallavo
TMS: Adhu Manathukkul Nadangintra Kadhaiyallavo Adhu Manathukkul Nadangintra Kadhaiyallavo 
LRE: Odaiyile Oru Thamarai Poo Neerodaiyil Adhai Pathingala
TMS: Vizhi Jaadaiyil Adhu Sirikaile Antha Vivaratha Ennannu Keatenunga

LRE: Vaanathilirunthu Pani Vizhunthu Mella Valainthathenna Kodi Thalai Kuninthu
Vaanathilirunthu Pani Vizhunthu Mella Valainthathenna Kodi Thalai Kuninthu
TMS: Naanathil Vizhuvathu Pennmaiyemma Idhai Naan Enna Solvathu Unmaiyemma
Idhai Naan Enna Solvathu Unmaiyemma
LRE: Oru Kaatru Vanthu Kodiyidai Anaikum Oru Kaatru Vanthu Kodiyidai Anaikum
TMS: Idhai Iyarkai Entru Kodi Edam Kodukum Idhai Iyarkai Entru Kodi Edam Kodukum
Odaiyile Oru Thamarai Poo Neerodaiyil Adhai Pathinunga
LRE: Vizhi Jaadaiyil Adhu Sirikaile Antha Vivaratha Ennannu Keatengala
TMS: Antha Vivaratha Ennannu Keatenunga

Song Details

Movie Thalaivan
Stars MGR
Singers T.M. Soundarajan, L.R. Eswari
Lyrics Vaali
Musician S.M. Subbaih Naidu
Year 1970

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***