Tuesday, March 10, 2020

Nilavum Malarum Paaduthu Tamil Song Lyrics in Tamil

AMR: நிலவும் மலரும் பாடுது என் நினைவில் தென்றல் வீசுது
நிலை மயங்கி மயங்கி காதலினால் ஜாடை பேசுது
PS: நிலவும் மலரும் பாடுது என் நினைவில் தென்றல் வீசுது
நிலை மயங்கி மயங்கி காதலினால் ஜாடை பேசுது

PS: சிரித்து சிரித்து உறவு வந்தால் நிலைத்து வாழுமா ஆஆ
AMR: மனம் துடித்து துடித்து சேர்ந்த பின்னே தோல்வி காணுமா ஆஆ
சிரித்து சிரித்து உறவு வந்தால் நிலைத்து வாழுமா ஆஆ
PS: தந்தை பிரித்து பிரித்து வைப்பதனால் காதல் மாறுமா
AMR & PS: மனதினிலே பிரிவு இல்லை மாற்றுவாரில்லை
நிலை மயங்கி மயங்கி காலமெல்லாம் கானம் பாடுவோம்

AMR: முகத்தை முகத்தை மறைத்துக்கொண்டால் பார்க்க முடியுமா
PS: இன்று பார்த்து பார்த்து முடித்து விட்டால் நாளை வேண்டுமே
முகத்தை முகத்தை மறைத்துக்கொண்டால் பார்க்க முடியுமா
AMR: கணை தொடுத்து தொடுத்து மிரட்டும் கண்ணால் பார்க்கலாகுமா

AMR & PS: மலர் முடிப்போம் மணம் பெருவோம் மாலை சூடுவோம்
நிலை மயங்கி மயங்கி காலமெல்லாம் கானம் பாடுவோம்
நிலவும் மலரும் பாடுது என் நினைவில் தென்றல் வீசுது
நிலை மயங்கி மயங்கி காதலினால் ஜாடை பேசுது

Lyrics in English

AMR: Nilavum malarum paaduthu En ninaivil thendral veesuthu
Nilai mayangi mayangi Kaadhalinaal jaadai pesuthu
PS: Nilavum malarum paaduthu En ninaivil thendral veesuthu
Nilai mayangi mayangi Kaadhalinaal jaadai pesuthu

PS: Sirithu sirithu uravu vanthaal Nilaiththu vaazhumaa aa
AMR: Manam thudithu thudithu Serntha pinnae tholvi kaanumaa aa
Sirithu sirithu uravu vanthaal Nilaiththu vaazhumaa aa
PS: Thanthai pirithu pirithu Vaippathinaal kaadhal maarumaa
AMR & PS: Manathinilae pirivu illai Maatruvaarillai
Nilai mayangi mayangi kaalamellaam Gaanam paaduvom

AMR: Mugathai mugathai maraithukkondaal Paarkka mudiyumaa
PS: Indru paarthu paarthu Mudithu vittaal naalai vendumae
Mugathai mugathai maraithukkondaal Paarkka mudiyumaa
AMR: Kanai thoduthu thoduthu Mirattum kannaal paarkkalaagumaa

AMR & PS: Malar mudippom manam peruvom Maalai sooduvom
Nilai mayangi mayangi kaalamellaam Gaanam paaduvom
Nilavum malarum paaduthu En ninaivil thendral veesuthu
Nilai mayangi mayangi Kaadhalinaal jaadai pesuthu

Song Details

Movie Then Nilavu
Hero Geminiganesan
Singers A.M. Raja, P. Susheela
Lyrics Kannadasan
Musician A.M. Raja
Year 1961

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***