Tuesday, March 10, 2020

Vaadikkai Maranthathum Tamil Song Lyrics in Tamil

AMR: வாடிக்கை மறந்ததும் ஏனோ என்னை வாட்டிட ஆசை தானோ
பல கோடிமலர் அழகை மூடி வைத்து மனதை கொள்ளை அடிப்பதும் ஏனோ
வாடிக்கை மறந்ததும் ஏனோ

PS: வாடிக்கை மறந்திடுவேனோ என்னை வாட்டிடும் கேள்விகள் ஏனோ
புதுமங்கை எந்தன் மனதில் பொங்கிவரும் நினைவில் மாற்றம் சொல்வதும் ஏனோ
வாடிக்கை மறந்திடுவேனோ

PS: ஆஆஆஆ ஆஆஆஆ
AMR: ஆஆ ஆ அந்தி நேரத்தின் ஆனந்த காற்றும்
அன்பு மணக்கும் தேன் சுவை பாட்டும்
அமுத விருந்தும் மறந்து போனால்
உலகம் வாழ்வது ஏது பல உயிர்கள் மகிழ்வதும் ஏது
நெஞ்சில் இனித்திடும் உறவை இன்பம் என்னும் உணர்வை
தனித்து பெற முடியாது

PS: ஓஓஓஓஓ அந்தி நேரம் போனதால் ஆசை மறந்தே போகுமா
அந்தி நேரம் போனதால் ஆசை மறந்தே போகுமா
அன்பு கரங்கள் சேரும் போது வம்பு வார்த்தைகள் ஏனோ
இன்ப வேகம் தானோ
வாடிக்கை மறந்திடுவேனோ என்னை வாட்டிடும் கேள்விகள் ஏனோ
புதுமங்கை எந்தன் மனதில் பொங்கி வரும் நினைவில் மாற்றம் சொல்வதும் ஏனோ
வாடிக்கை மறந்திடுவேனோ
PS: ஆஆஆஆ ஆஆஆஆ AMR: ஆஆ ஆஆ ஆஆ

AMR: காந்தமோ இது கண்ணொளி தானோ காதல் நதியில் நீந்திடும் மீனோ
கருத்தை அறிந்தும் நாணம் ஏனோ
கருத்தை அறிந்தும் நாணம் ஏனோ
PS: பொறுமை இழந்திடலாமோ பெரும் புரட்சியில் இறங்கிடலாமோ
நான் கருங் கல் சிலையோ காதல் எனக்கில்லையோ வரம்பு மீறுதல் முறையோ

AMR & PS: சைக்கிளும் ஓட மண் மேலே இரு சக்கரம் சுழல்வது போலே
அணை தாண்டி வரும் சுகமும் தூண்டி விடும் முகமும் சேர்ந்ததே உறவாலே
ஆஆஆஆ ஆஆஆஆ  ஹ்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

Lyrics in English

AMR: Vaadikkai marandhadhum yeno Enai vaattida aasai dhaano
Pala kodi malar azhagai Moodi vaiththu manadhai Kollai adippadhum yeno
Vaadikkai marandhadhum yeno

PS: Vaadikkai maranthiduveno Enai vaattidum kelvigal yeno
Pudhu mangai endhan manadhil Pongi varum ninaivil Maatram solvadhum yeno
Vaadikkai maranthiduveno

PS: Aaaaa .aaa
AMR: Aaaaa aaaa Andhi neraththin Aanandha kaatrum
Anbu manakkum Thaen suvai paattum
Amudha virundhum Marandhu ponaal
Ulagam vaazhvadhu yedhu Pala uyirgal magizhvadhum yedhu
Nenjil inithidum uravai Inbam ennum unarvai Thaniththu pera mudiyaadhu

PS: Ooo ooo Andhi neram ponadhaal Aasai marandhae pogumaa
Andhi neram ponadhaal Aasai marandhae pogumaa
Anbu karangal serum podhu Vambu vaarththaigal yeno
Inba vegam dhaano
Vaadikkai maranthiduveno Enai vaattidum kelvigal yeno
Pudhu mangai endhan manadhil Pongi varum ninaivil Maatram solvadhum yeno
Vaadikkai maranthiduveno
PS: Aaaa aaa AMR: Aaaaa aaaa aa

AMR: Kaanthamo idhu Kannoli thaano Kaadhal nadhiyil Neendhidum meeno
Karuththai arindhum Naanam yeno
Karuththai arindhum Naanam yeno
PS: Porumai izhandhida laamo Perum puratchiyil irangidalaamo
Naan karung kal silaiyo Kaadhal enakkillaiyo
Varambu meerudhal muraiyo

AMR & PS: Saikkilum oda mann melae Iru chakkaram suzhalvadhu polae
Anai thaandi varum sugamum Thoondi vidum mugamum Serndhadhae uravaalae
Aaaaa aaaaa aaaaaa Hmm mmm mmm

Song Details

Movie Kalyana Parisu
Hero Geminiganesan
Singers A.M. Raja, P. Susheela
Lyrics Pattukottai Kalyanasundaram
Musician A.M. Raja
Year 1957

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***