Tuesday, March 10, 2020

Oho Endhan Baby Tamil Song Lyrics in Tamil

AMR: ஓஹோ எந்தன் பேபி நீ வாராய் எந்தன் பேபி
கலை மேவும் வர்ணஜாலம் கொண்ட கோலம் காணலாம்
ஓஹோ எந்தன் பேபி நீ வாராய் எந்தன் பேபி

ஓஹோ எந்தன் பேபி

SJ: ஓஹோ எந்தன் டார்லிங் நீ வாராய் எந்தன் டார்லிங்
கலை மேவும் வர்ண ஜாலம் கொண்ட கோலம் காணலாம்
ஓஹோ எந்தன் டார்லிங் நீ வாராய் எந்தன் டார்லிங்

ஓஹோ எந்தன் டார்லிங்

AMR: பூவில் தோன்றும் மென்மை உந்தன் பெண்மை அல்லவா
SJ: தாவும் தென்றல் வேகம் உங்கள் கண்கள் அல்லவா

AMR: இன்னும் சொல்லவா
SJ: அதில் மன்னன் அல்லவா
AMR: அந்த எண்ணம் போதும் போதும் எந்தன் பேபி இங்கு வா
ஓஹோ எந்தன் பேபி நீ வாராய் எந்தன் பேபி
கலை மேவும் வர்ணஜாலம் கொண்ட கோலம் காணலாம்
ஓஹோ எந்தன் பேபி

SJ: எங்கும் இன்ப வெள்ளம் கண்டு பொங்கும் உள்ளமே
AMR: ஓடும் இந்த ஓடம் கூட பாடல் பாடுமே

SJ: வேகம் போதுமா
AMR: இது காதல் வேகமா
SJ: என்னை காணும் போதும் உங்கள் கண்கள் காதல் தேடுமா
ஓஹோ எந்தன் டார்லிங் நீ வாராய் எந்தன் டார்லிங்
கலை மேவும் வர்ண ஜாலம் கொண்ட கோலம் காணலாம்
ஓஹோ எந்தன் டார்லிங்

AMR: கண்ணே உன்னை காணும் கண்கள் பின்னால் இல்லையே
SJ: கண்ணால் காணும் வண்ணம் நானும் முன்னால் இல்லையே

AMR: அன்பே ஓடிவா
SJ: என் ராஜா ஓடிவா
AMR: வெகு தூரம் நிற்கும் காதல் போதும் பேபி ஓடிவா
ஓஹோ எந்தன் பேபி நீ வாராய் எந்தன் பேபி
கலை மேவும் வர்ண ஜாலம் கொண்ட கோலம் காணலாம்
ஓஹோ எந்தன் பேபி

Lyrics in English

AMR: Oho enthan Baby nee vaarai Enthan baby
Kalai Mevum varna jaalam Konda kolam kaanalam
Oho enthan Baby nee vaarai Enthan baby

Oho enthan baby

SJ: Oho Enthan darling nee Vaarai enthan darling
Kalai mevum varna jaalam Konda kolam kaanalam
Oho Enthan darling nee Vaarai enthan darling

Oho enthan darling

AMR: Poovil Thondrum menmai Unthan penmai allava
SJ: Thaavum Thendral vegam Ungal kangal allava

AMR: Innum sollava
SJ: Adhil mannan allava
AMR: Andha Ennam podhum Podhum enthan Baby ingu vaa
Oho enthan Baby nee vaarai Enthan baby
Kalai Mevum varna jaalam Konda kolam kaanalam
Oho enthan baby

SJ: Engum Inba vellam kandu Pongum ullamae
AMR: Odum Indha odam Kooda paadal paadumae

SJ: Vegam podhuma
AMR: Idhu kaadhal vegama
SJ: Ennai Kaanum podhum Ungal kangal Kaadhal theduma
Oho Enthan darling nee Vaarai enthan darling
Kalai mevum varna jaalam Konda kolam kaanalam
Oho enthan darling

AMR: Kannae Unnai kaanum Kangal pinnaal illaiyae
SJ: Kannaal Kaanum vannam Naanum munnaal illaiyae

AMR: Anbae odi vaa
SJ: En raja odi vaa
AMR: Vegu thooram Nirkum kaadhal podhum Baby odi vaa
Oho enthan Baby nee vaarai Enthan baby
Kalai Mevum varna jaalam Konda kolam kaanalam
Oho enthan baby

Song Details

Movie Then Nilavu
Hero Geminiganesan
Singers A.M. Raja, S. Janaki
Lyrics Kannadasan
Musician A.M. Raja
Year 1961

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***