Thursday, March 5, 2020

Azhage Vaa Tamil Song Lyrics in Tamil

அழகே வா அருகே வா அலையே வா தலைவா வா அழகே வா
அழகே வா அருகே வா அலையே வா தலைவா வா
அழகே வா வா வா அழகே வா

அழகே வா அருகே வா அலையே வா தலைவா வா
அழகே வா வா வா அழகே வா

ஆலய கலசம் ஆதவனாலே மின்னுதல் போலே மின்னுது இங்கே
ஆலய கலசம் ஆதவனாலே மின்னுதல் போலே மின்னுது இங்கே
அழகே வா அருகே வா அலையே வா தலைவா வா
அழகே வா வா வா அழகே வா

ஒரு கேள்வியை உன்னிடம் கேட்டுவிட்டேன் நான் கேட்டதை எங்கே போட்டுவிட்டாய்
என்ன தேடுகின்றாய் எங்கே ஓடுகின்றாய் உந்தன் தேவைகளை ஏன் மூடுகின்றாய்
உந்தன் தேவைகளை ஏன் மூடுகின்றாய்
அழகே வா அருகே வா அலையே வா தலைவா வா
அழகே வா வா வா அழகே வா

இன்ப ஆற்றினில் ஓடம் ஓடிவரும் அந்த ஓடத்தில் உலகம் கூடி வரும்
நம் முன்னவர்கள் வெறும் முனிவரில்லை அவர் தனித்திருந்தால் நாம் பிறப்பதில்லை
அவர் தனித்திருந்தால் நாம் பிறப்பதில்லை
அழகே வா அருகே வா அலையே வா தலைவா வா
அழகே வா வா வா அழகே வா

ஒரு மொழி அறியாத பறவைகளும் இன்ப வழியறியும் இந்த உறவறியும்
இரு விழியிருந்தும் நல்ல மொழியிருந்தும் இங்கு வழியிருந்தும் ஏன் மயங்குகிறாய்
இங்கு வழியிருந்தும் ஏன் மயங்குகிறாய்
அழகே வா அருகே வா அலையே வா தலைவா வா
அழகே வா வா வா அழகே வா

Lyrics in English

Azhage Vaa Aruge Vaa Thalaiva Vaa Azhage Vaa
Azhage Vaa Aruge Vaa Thalaiva Vaa Azhage Vaa Va Va Azhage Vaa

Azhage Vaa Aruge Vaa Thalaiva Vaa Azhage Vaa Va Va Azhage Vaa

Aalaya Kalasam Adhavanale Minnuthal Pole Minnuthu Inge
Aalaya Kalasam Adhavanale Minnuthal Pole Minnuthu Inge
Azhage Vaa Aruge Vaa Thalaiva Vaa Azhage Vaa Va Va Azhage Vaa

Oru Kelviyai Unnidam Keaduvitean Naan Keatathai Enge Potuvittai
Enna Thedukinrai Enge Odukinrai Unthan Thevaikalai Yen Moodukinrai
Unthan Thevaikalai Yen Moodukinrai
Azhage Vaa Aruge Vaa Thalaiva Vaa Azhage Vaa Va Va Azhage Vaa

Inba Aatrinil Odam Odivarum Antha Odathil Ulagam Koodivarum
Nam Munavargal Verum Munivarillai Avar Thanithirunthal Naam Pirapathillai
Avar Thanithirunthal Naam Pirapathillai
Azhage Vaa Aruge Vaa Thalaiva Vaa Azhage Vaa Va Va Azhage Vaa

Oru Mozhi Ariyatha Paravaigalum Inba Vazhiyariyum Intha Uravariyum
Iru Vizhiirunthum Nalla Mozhiirunthum Ingu Vazhiirunthum Yen Mayangukirai
Ingu Vazhiirunthum Yen Mayangukirai
Azhage Vaa Aruge Vaa Thalaiva Vaa Azhage Vaa Va Va Azhage Vaa

Song Details

Movie Aandavan Kattalai
Hero Sivajiganesan
Singers P. Susheela
Lyrics Kannadasan
Musician Viswanathan Ramamurthy
Year 1964

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***