Thursday, March 5, 2020

Aayiram Mutham Tamil Song Lyrics in Tamil

PS: ஆயிரம் முத்தம் தருவேன் தருவேன் ஆனால் உனக்கல்ல
ஆயிரம் முத்தம் தருவேன் தருவேன் ஆனால் உனக்கல்ல
நீயொரு குழந்தை என்றால் நானும் தருவேன் மெய்யாக
முத்தம் தருவேன் மெய்யாக
TMS: ஓஹோ ஓஹோ தாயாய் மாறிய பெண்ணைப் போலே பேசுவது அழகல்ல
நீயொரு குமரி என்பதை மறந்து நிற்பதும் சரியல்ல
அங்கே நிற்பதும் சரியல்ல

TMS: மலரைப் போலே சிரிப்பவளே என் மனதை தொட்டு ஆட வைத்தாய்
மலரைப் போலே சிரிப்பவளே என் மனதை தொட்டு ஆட வைத்தாய்
PS: பருவக் காற்றில் ஆடி நின்றேன் நான் பாடாத பாட்டை பாட வைத்தாய்
பருவக் காற்றில் ஆடி நின்றேன் நான் பாடாத பாட்டை பாட வைத்தாய்
பாடாத பாட்டை பாட வைத்தாய்
ஆயிரம் முத்தம் தருவேன் தருவேன் ஆனால் உனக்கல்ல
TMS: நீயொரு குமரி என்பதை மறந்து நிற்பதும் சரியல்ல
அங்கே நிற்பதும் சரியல்ல

TMS: இனித்திடும் இரவை பார்த்துவிட்டேன் அதில் ஏதோ ஏதோ படித்து விட்டேன்
இனித்திடும் இரவை பார்த்துவிட்டேன் அதில் ஏதோ ஏதோ படித்து விட்டேன்
PS: என்னை உனக்கே கொடுத்து விட்டேன் இந்த இரவுக்கு பெருமை அளித்துவிட்டேன்
என்னை உனக்கே கொடுத்து விட்டேன் இந்த இரவுக்கு பெருமை அளித்துவிட்டேன்
இரவுக்கு பெருமை அளித்துவிட்டேன்
ஆயிரம் முத்தம் தருவேன் தருவேன் ஆனால் உனக்கல்ல
TMS: நீயொரு குமரி என்பதை மறந்து நிற்பதும் சரியல்ல
அங்கே நிற்பதும் சரியல்ல

Lyrics in English

PS: Aayiram Mutham Tharuven Tharuven Aanal Unakkalla
Aayiram Mutham Tharuven Tharuven Aanal Unakkalla
Neeyoru Kuzhanthai Entral Naanum Tharuven Meiyaga
Mutham Tharuven Meiyaga
TMS: Oho Oho Thaayai Maariya Pennai Pole Pesuvathu Azhagalla
Neeyoru Kumari Enpathai Maranthu Nirpathum Sariyalla
Ange Nirpathum Sariyalla

TMS: Malarai Pole Siripavale En Manathai Thottu Ada Vaithaai
Malarai Pole Siripavale En Manathai Thottu Ada Vaithaai
PS: Paruva Kaatril Adi Nintren Naan Paadatha Paatai Paada Vaithaai
Paruva Kaatril Adi Nintren Naan Paadatha Paatai Paada Vaithaai
Paadatha Paatai Paada Vaithaai
Aayiram Mutham Tharuven Tharuven Aanal Unakkalla
TMS: Neeyoru Kumari Enpathai Maranthu Nirpathum Sariyalla
Ange Nirpathum Sariyalla

TMS: Inithidum Iravai Paarthuvitten Adhil Yetho Yetho Padithuvitten
Inithidum Iravai Paarthuvitten Adhil Yetho Yetho Padithuvitten
PS: Ennai Unake Koduthuvitten Intha Iravuku Perumai Azhithuvitten
Iravuku Perumai Azhithuvitten
Aayiram Mutham Tharuven Tharuven Aanal Unakkalla
TMS: Neeyoru Kumari Enpathai Maranthu Nirpathum Sariyalla
Ange Nirpathum Sariyalla

Song Details

Movie Avan Pithana
Hero S.S. Rajendran
Singers T.M. Soundarajan, P. Susheela
Lyrics Kannadasan
Musician R. Parthasarathy
Year 1966

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***