Thursday, March 5, 2020

Kodiyavale Poong Kodiyavale Tamil Song Lyrics in Tamil

TMS: கொடியவளே நீ கொடியவளே கொடியவளே பூங்கொடியவளே
கோவை செங்வாய் கனியவளே புதுமொழி பேசும் கிளி அவளே
பொண்ணுக்கும் பூவுக்கும் இளையவளே
கொடியவளே பூங்கொடியவளே கோவை செங்வாய் கனியவளே
புதுமொழி பேசும் கிளி அவளே பொண்ணுக்கும் பூவுக்கும் இளையவளே
PS: இளையவரே இளையவரே இளையவரே எனக்குாியவரே
இன்னிசை முழங்கும் மன்னவரே வளையல் குழுங்கும் கைகளிலே
வந்து விழுந்த கிளையவரே
இளையவரே எனக்குாியவரே இன்னிசை முழங்கும் மன்னவரே
வளையல் குழுங்கும் கைகளிலே வந்து விழுந்த கிளையவரே
TMS: கொடியவளே பூங்கொடியவளே

TMS: கண்கள் இரண்டில் கனைதொடுத்தால் கருநாகம் என பின்னலிட்டால்
கண்கள் இரண்டில் கனைதொடுத்தால் கருநாகம் என பின்னலிட்டால்
குறுநகை என்னும் விசம் கொடுத்தால் உயிா் கொண்டுவிட்டால் எனை வென்றுவிட்டால்
PS: கன்னியின் முகத்தை கண்டுவிட்டாா் அதில் கற்பனை ஆயிரம் கொண்டுவிட்டாா்
கன்னியின் முகத்தை கண்டுவிட்டாா் அதில் கற்பனை ஆயிரம் கொண்டுவிட்டாா்
புன்னகை சிறையில் போா்த்திவிட்டாா் எனை பூட்டிவிட்டாா் நெஞ்சை வாட்டிவிட்டாா்
இளையவரே எனக்குாியவரே
TMS: கொடியவளே பூங்கொடியவளே

TMS: கவிஞன் பாடிய காவியமும் கலைஞன் தீட்டிய ஓவியமும்
கவிஞன் பாடிய காவியமும் கலைஞன் தீட்டிய ஓவியமும்
உயிர்பெற்றெழுந்தால் எப்படியோ அவள் உருவமும் பருவமும் அப்படியே
PS: மரகதமுத்து மண்டபத்தில் மல்லிகை முல்லை மலரனையில்
மரகதமுத்து மண்டபத்தில் மல்லிகை முல்லை மலரனையில்
அருகிலிருந்து கதை படிப்பாா் அது அவ்வளவோ இன்னும் எவ்வளவோ
TMS: கொடியவளே பூங்கொடியவளே கோவை செங்வாய் கனியவளே
புதுமொழி பேசும் கிளி அவளே பொண்ணுக்கும் பூவுக்கும் இளையவளே
கொடியவளே பூங்கொடியவளே

Lyrics in English

TMS: Kodiyavale Nee Kodiyavale Kodiyavale Poong Kodiyavale
Kovai Seivaai Kaniyavale Puthumozhi Pesum Kili Avale
Ponnukkum Poovukum Ilaiyavale
Kodiyavale Poong Kodiyavale Kovai Seivaai Kaniyavale
Puthumozhi Pesum Kili Avale Ponnukkum Poovukum Ilaiyavale
PS: Ilaiyavare Ilaiyavare Ilaiyavare Enakuriyavare
Innisai Muzhangum Mannavare Valaiyal Kulungum Kaigalile
Vanthu Vizhuntha Kilaiyavare
Ilaiyavare Enakuriyavare Innisai Muzhangum Mannavare
Valaiyal Kulungum Kaigalile Vanthu Vizhuntha Kilaiyavare
TMS: Kodiyavale Poong Kodiyavale

TMS: Kangal Irandil Kanaithoduthaal Karunaagam En Pinnalittal
Kangal Irandil Kanaithoduthaal Karunaagam En Pinnalittal
Kurunagai Ennum Visham Koduthal Uyir Konduvittal Enai Ventruvittal
PS: Kanniyin Mugathai Kanduvittar Adhil Karpanai Aayiram Konduvittar
Kanniyin Mugathai Kanduvittar Adhil Karpanai Aayiram Konduvittar
Punnagai Siraiyil Poorthivittar Enai Pootivittar Nenjai Vaativittar
Ilaiyavare Enakuriyavare
TMS: Kodiyavale Poong Kodiyavale

TMS: Kavingan Paadiya Kaaviyamum Kalaingan Theediya Oviyamum
Kavingan Paadiya Kaaviyamum Kalaingan Theediya Oviyamum
Uyir Petrelunthaal Eppadiyo Aval Uruvamum Paruvamum Appadiye
PS: Maragatha Muthu Mandapathil Malligai Mullai Malaranaiyil
Maragatha Muthu Mandapathil Malligai Mullai Malaranaiyil
Arugilirunthu Kadhai Padipaar Adhu Avvalavo Innum Yevvalavo
TMS: Kodiyavale Poong Kodiyavale Kovai Seivaai Kaniyavale
Puthumozhi Pesum Kili Avale Ponnukkum Poovukum Ilaiyavale
Kodiyavale Poong Kodiyavale

Song Details

Movie Muthu Mandapam
Hero S.S. Rajendran
Singers T.M. Soundarajan, P. Susheela
Lyrics Kannadasan
Musician K.V. Mahadevan
Year 1963

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***