Saturday, March 21, 2020

Aadatha Manamum Tamil Song Lyrics in Tamil

Aadatha Manamum Tamil Song Lyrics in Tamil

AMR: ஆடாத மனமும் ஆடுதே ஆனந்த கீதம் பாடுதே
வாடாத காதல் இன்பமெல்லாம் வா வா நாம் காணலாம்
ஆடாத மனமும் ஆடுதே ஆனந்த கீதம் பாடுதே
வாடாத காதல் இன்பமெல்லாம் வா வா நாம் காணலாம்
ஆடாத மனமும் ஆடுதே
PS: ஆஆ ஆஆ ஆஆ

AMR: கோவை கனி போலே இதழ் கொஞ்சும் என் வானமுதே
PS: பாவை என் நெஞ்சில் புது பண்பாடும் ஆணழகே
AMR: கோவை கனி போலே இதழ் கொஞ்சும் என் வானமுதே
PS: பாவை என் நெஞ்சில் புது பண்பாடும் ஆணழகே
AMR: இனி வானோரும் காணாத ஆனந்தமே
PS: இனி வானோரும் காணாத ஆனந்தமே
BOTH: ஆடாத மனமும் ஆடுதே ஆனந்த கீதம் பாடுதே
வாடாத காதல் இன்பமெல்லாம் வா வா நாம் காணலாம்
ஆடாத மனமும் ஆடுதே

AMR: ரோஜா PS:
AMR: புது ரோஜா PS: ம் ம்
AMR: அழகு ரோஜா மலர்தானோ எழில் வீசும் உன் கன்னங்களோ
PS: பாசம் கொண்டாடும் கண்கள் பாடாத வண்டுகளோ
AMR: ரோஜா மலர்தானோ எழில் வீசும் உன் கன்னங்களோ
PS: பாசம் கொண்டாடும் கண்கள் பாடாத வண்டுகளோ
AMR: இனி பேசாமல் காண்போம் பேரின்பமே
PS: இனி பேசாமல் காண்போம் பேரின்பமே
BOTH: ஆடாத மனமும் ஆடுதே ஆனந்த கீதம் பாடுதே
வாடாத காதல் இன்பமெல்லாம் வா வா நாம் காணலாம்
ஆடாத மனமும் ஆடுதே

Lyrics in English

AMR: Aadaatha manamum aaduthey aanantha geetham paaduthey
Vaadaadha kaadhal inbamellaam vaa vaa naam kaanalaam
Aadaatha manamum aaduthey aanantha geetham paaduthey
vaadaadha kaadhal inbamellaam vaa vaa naam kaanalaam 
aadaatha manamum aaduthey
PS: aaa aaa aaa aaa 

AMR: Kovai kani pole idhal konjum en vaanamuthey,
PS: Paavai en nenjil puthu pan paadum aanalage 
AMR: Kovai kani pole idhal konjum en vaanamuthey 
PS: Paavai en nenjil puthu pan paadum aanalage 
AMR: Ini vaanorum kaanaatha aananthame 
PS: Ini vaanorum kaanaatha aananthame
Both: Aadaadha manamum aaduthey aanantha geetham paaduthey
Vaadaatha kaadhal inbamellaam vaa vaa naam kaanalaam 
Aadaatha manamum aaduthey

AMR: Roja PSAh
AMR: Puthu roja PS: MM mm
AMR: Azagu rojaa malar thaano ezil veesum un kannangalo 
PS: Paasam kondaadum kangal paadaatha vandugalo
AMR:  Roja malar thaano ezil veesum un kannangalo
PS: Paasam kondaadum kangal paadaatha vandugalo
AMR: Ini pesaamal kaanbom perinbame
PS: Ini pesaamal kaanbom perinbame 
Both: Aadaatha manamum aaduthey aanantha geetham paaduthey
Vaadaatha kaadhal inbamellaam vaa vaa naam kaanalaam
Aadaadha manamum aaduthe

Song Details

Movie Kalathur Kannamma
Stars Geminiganesan, Savithiri
Singers A.M. Raja, P. Susheela
Lyrics Ku.Ma. Balasubramaniyam
Musician R. Sudharsanam
Year 1960

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***