Sunday, March 22, 2020

Chinna Chinna Kannile Tamil Song Lyrics in Tamil

AMR: சின்ன சின்ன கண்ணிலே வண்ண வண்ண ஓவியம்
அங்கும் இங்கும் யார் வரவை தேடுது துணை இங்கிருக்க யாரை எண்ணி பாடுது
PS: சின்ன சின்ன கண்ணிலே வண்ண வண்ண ஓவியம்
அங்கும் இங்கும் யார் வரவை தேடுது துணை இங்கிருக்க யாரை எண்ணி பாடுது

AMR: அல்லித்தண்டு போலவே துள்ளி ஆடும் மேனியை
வெள்ளி நிலா அள்ளிக்கொண்டதோ அதில் புள்ளி மயில் பள்ளி கொண்டதோ
அல்லித்தண்டு போலவே துள்ளி ஆடும் மேனியை
வெள்ளி நிலா அள்ளிக்கொண்டதோ அதில் புள்ளி மயில் பள்ளி கொண்டதோ

PS: புள்ளி போடும் தோகையை வெள்ளி வண்ண பாவையை
அள்ளிக்கொண்டு போகலாகுமோ நீயும் கள்வனாக மாறலாகுமா
சின்ன சின்ன கண்ணிலே வண்ண வண்ண ஓவியம்
அங்கும் இங்கும் யார் வரவை தேடுது துணை இங்கிருக்க யாரை எண்ணி பாடுது
AMR: சின்ன சின்ன கண்ணிலே வண்ண வண்ண ஓவியம்
அங்கும் இங்கும் யார் வரவை தேடுது துணை இங்கிருக்க யாரை எண்ணி பாடுது

AMR: பின்னி வைத்த கூந்தலில் முல்லை பூவை சூடினால்
அல்லி நடை பின்னல் போடுமா சிறு மின்னலிடை பூவை தாங்குமா
பின்னி வைத்த கூந்தலில் முல்லை பூவை சூடினால்
அல்லி நடை பின்னல் போடுமா சிறு மின்னலிடை பூவை தாங்குமா
PS: மின்னலிடை வாடினால் கன்னி உந்தன் கையிலே
அன்னம் போல சாய்ந்து கொள்ளுவேன் அதில் அந்தி பகல் பள்ளி கொள்ளுவேன்
சின்ன சின்ன கண்ணிலே வண்ண வண்ண ஓவியம்
அங்கும் இங்கும் யார் வரவை தேடுது துணை இங்கிருக்க யாரை எண்ணி பாடுது
AMR: சின்ன சின்ன கண்ணிலே வண்ண வண்ண ஓவியம்
அங்கும் இங்கும் யார் வரவை தேடுது துணை இங்கிருக்க யாரை எண்ணி பாடுது

Lyrics in English

AMR: Chinna Chinna kannilae Vanna vanna oviyam
Angum Ingum yaar varavai Theduthu Thunai Ingiruka yaarai Enni paaduthu
PS: Chinna Chinna kannilae Vanna vanna oviyam
Angum Ingum yaar varavai Theduthu Thunai Ingiruka yaarai Enni paaduthu

AMR: Alli thandu Polavae thulliyaadum Meniyai
Velli nila alli Kondadho adhil pulli Mayil palli kondadho
Alli thandu Polavae thulliyaadum Meniyai
Velli nila alli Kondadho adhil pulli Mayil palli kondadho

PS: Pulli Podum thogaiyai Velli vanna paavaiyai
Alli kondu pogalaagumo Neeyum kalvanaaga maaralaguma
Chinna Chinna kannilae Vanna vanna oviyam
Angum Ingum yaar varavai Theduthu Thunai Ingiruka yaarai Enni paaduthu
AMR: Chinna Chinna kannilae Vanna vanna oviyam
Angum Ingum yaar varavai Theduthu Thunai Ingiruka yaarai Enni paaduthu

AMR: Pinni vaitha Koondhalil mullai Poovai soodinaal
Alli Nadai pinnal poduma Siru minnal idai poovai thaanguma
Pinni vaitha Koondhalil mullai Poovai soodinaal
Alli Nadai pinnal poduma Siru minnal idai poovai thaanguma
PS: Minnal Idai vaadinaal kanni Undhan kaiyilae
Annam Polae saaindhu kolluven Adhil andhi pagal palli kolluven
Chinna Chinna kannilae Vanna vanna oviyam
Angum Ingum yaar varavai Theduthu Thunai Ingiruka yaarai Enni paaduthu
AMR: Chinna Chinna kannilae Vanna vanna oviyam
Angum Ingum yaar varavai Theduthu Thunai Ingiruka yaarai Enni paaduthu

Song Details

Movie Then Nilavu
Stars Geminiganesan, Vyjayanthimala
Singers A.M. Raja, P. Susheela
Lyrics Kannadasan
Musician A.M. Raja
Year 1961

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***