Friday, February 7, 2020

Santhana Silaiye Kobama Tamil Song Lyrics in Tamil

TMS: மஞ்சள் முகமடியோ மல்லிகை பூச்சரமடியோ
கொஞ்சும் கிளியடியோ கோபம் கொண்டது ஏனடியோ

TMS: சந்தன சிலையே கோபமா சாகசமா இல்லை நாணமா
தளதளக்கும் இடை குலுங்க தனியே செல்வதில் சந்தோசமா

TMS: சந்தன சிலையே கோபமா சாகசமா இல்லை நாணமா
தளதளக்கும் இடை குலுங்க தனியே செல்வதில் சந்தோசமா

TMS: காலைத் தொடும் கண்டாங்கி மேலிருக்கும் முந்தானை
காற்றோடு ஆடுதடி பட்டம் போல
காலைத் தொடும் கண்டாங்கி மேலிருக்கும் முந்தானை
காற்றோடு ஆடுதடி பட்டம் போல அது
கோவத்திலும் கொஞ்சுதடி கோலமெல்லாம் காட்டுதடி
கொண்டாடி ஆடுகிறேன் தொட்டில் போலே
ஆடவாடி ஜிங்கி உன் அழகுக்கேத்த மங்கி
ஆடவாடி ஜிங்கி உன் அழகுக்கேத்த மங்கி
போட்டு பாரு டிங்கி அடி புதுமையான சிங்கி சிங்கி சிங்கி சிங்கி

PS: நேற்றைக்கு நினைத்து இன்றைக்கு அணைக்க
நெருங்கிய மாப்பிள்ளையே
நேற்றைக்கு நினைத்து இன்றைக்கு அணைக்க
நெருங்கிய மாப்பிள்ளையே உன்
வேஷத்தை கலைத்து மீதியை பார்த்தேன்
விடுவேனோ நான் உனையே உன்
வேஷத்தை கலைத்து மீதியை பார்த்தேன்
விடுவேனோ நான் உனையே
நல்ல கோயிலைப் பார்த்த கண்ணாலே
உயர் கோபுரம் பார்த்தவன் நீயே
இனி தொடவோ பக்கம் வரவோ
உன் இதழில் ஆயிரம் இடவோ
சந்தன சிலை மேல் கோபமா சாகசமா இல்லை வீரமா
TMS: தளதளக்கும் இடை குலுங்க தனியே செல்வதில் சந்தோசமா

Lyrics in English

TMS: Manjal mugamadiyo malligai poocharamadiyo
Konjum kiliyadiyo kopam kondathu yenadiyo

TMS: Santhana silaiye kobam sagasama illai naanama
Thalathalakum idai kulunga thaniye selvathil santhosama

TMS: Santhana silaiye kobam sagasama illai naanama
Thalathalakum idai kulunga thaniye selvathil santhosama

TMS: Kaalai thodum kandangi melirukum munthanai
Kaatrodu aduthadi pattam pola
Kaalai thodum kandangi melirukum munthanai
Kaatrodu aduthadi pattam pola
Kovathilum konjuthadi golamellam kaaduthadi
Kondaadi adukiren thotil pole
Ada vaadi jingi un azahuketha mangi
Ada vaadi jingi un azahuketha mangi
Pottu paaru dingi adi puthumaiyana singi singi singi singi

PS: Neatraiku ninaithu intraiku anaika nerungiya maapillaiye
Neatraiku ninaithu intraiku anaika nerungiya maapillaiye
Un vesathai kalaithu meethiyai paarthen
Viduveno naan unaiye
Un vesathai kalaithu meethiyai paarthen
Viduveno naan unaiye
Nalla kovilai paartha kannale
Uyar kopuram paarthavan neeye
Ini thodavo pakkam varavo
Un idazh ayiram idavo
Santha silai mel kopama sagasama illai veerama
TMS: Thalathalakum idai kulunga thaniye selvathil santhosama

Song Details

Movie Anjal Petti 520
Hero Sivajiganesan
Singers T.M. Soundarajan, P. Susheela
Lyrics Kannadasan
Musician R. Govarthanam
Year 1969

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***