Thursday, February 6, 2020

Pathu Pathinaru Mutham Tamil Song Lyrics in Tamil

Pathu Pathinaru Mutham Tamil Song Lyrics in Tamil

TMS: பத்து பதினாறு முத்தம் முத்தம் LRE: நித்தம் நித்தம்
TMS: தொட்டுத் தரும் பாவை பட்டுக் கன்னம் LRE: செம்பவளம்
TMS: கட்டுக் குலையாத மங்கை வண்ணம் LRE: கட்டித் தங்கம்
TMS: விட்டு பிரியாமல் கொஞ்சும் நெஞ்சம் LRE: சொர்க்கம் சொர்க்கம்
TMS: பத்து பதினாறு முத்தம் முத்தம்
தொட்டுத் தரும் பாவை பட்டுக் கன்னம்
கட்டுக் குலையாத மங்கை வண்ணம்
விட்டு பிரியாமல் கொஞ்சும் நெஞ்சம்

TMS: எழுதாத கவிதை பெண்மை எடுத்தாள பிறந்தேன் உண்மை
எழுதாத கவிதை பெண்மை எடுத்தாள பிறந்தேன் உண்மை
பனி தூங்கும் மலரின் வெண்மை தொடும்போது அடடா மென்மை
LRE: மழைத் தாரைகள் குளிர் ஓடையில் விழும் போதிலே ஒரு இன்பம்
மழைத் தாரைகள் குளிர் ஓடையில் விழும் போதிலே ஒரு இன்பம்
TMS: பத்து பதினாறு முத்தம் முத்தம்
LRE: தொட்டுத் தரும் பாவை பட்டுக் கன்னம்
TMS: கட்டுக் குலையாத மங்கை வண்ணம்
LRE: விட்டு பிரியாமல் கொஞ்சும் நெஞ்சம்

LRE: விளையாடும் தலைவன் பிள்ளை விழி பேசும் மொழிதான் மழலை
விளையாடும் தலைவன் பிள்ளை விழி பேசும் மொழிதான் மழலை
இளமாது இங்கே அன்னை தாலாட்ட வந்தேன் உன்னை
TMS: தொடங்காமலும் தொடராமலும் அடங்காததோ அந்த ஆசை
தொடங்காமலும் தொடராமலும் அடங்காததோ அந்த ஆசை
பத்து பதினாறு முத்தம் முத்தம்
LRE: தொட்டுத் தரும் பாவை பட்டுக் கன்னம்
TMS: கட்டுக் குலையாத மங்கை வண்ணம்
LRE: விட்டு பிரியாமல் கொஞ்சும் நெஞ்சம்

TMS: வழி காட்டும் நேரம் தந்தை வளைபோடும் நேரம் அண்ணன்
LRE: மலர் சூட்டும் நேரம் கணவன் மனக்கோயில் கொண்ட இறைவன்
TMS: மணமாலைகள் இரு தோளிலும் உறவாடிடும் நாள் எதுவோ
பத்து பதினாறு முத்தம் முத்தம்
LRE: தொட்டுத் தரும் பாவை பட்டுக் கன்னம்
TMS: கட்டுக் குலையாத மங்கை வண்ணம்
LRE: விட்டு பிரியாமல் கொஞ்சும் நெஞ்சம்

Lyrics in English

TMS: Pathu pathinaru mutham mutham LRE: Nitham nitham
TMS: Thottu tharum paavai pattu kannam LRE: Sembavalam
TMS: Kattu kulaiyatha mangai vannam LRE: Katti thangam
TMS: Vittu piriyamal konjum nenjam LRE: Sorkkam sorkkam
TMS: Pathu pathinaru mutham mutham
Thottu tharum paavai pattu kannam
Kattu kulaiyatha mangai vannam
Vittu piriyamal konjum nenjam

TMS: Ezuthatha kavithai penmai eduthaala piranthen unmai
Ezuthatha kavithai penmai eduthaala piranthen unmai
Pani thoongum malarin venmai ehodum pothu adada menmai
LRE: Mazhai thaaraigal kulir odaiyil vizhum pothile oru inbam
Mazhai thaaraigal kulir odaiyil vizhum pothile oru inbam
TMS: Pathu pathinaru mutham mutham
LRE: Thottu tharum paavai pattu kannam
TMS: Kattu kulaiyatha mangai vannam
LRE: Vittu piriyamal konjum nenjam

LRE: Vilaiyadum thalaivan pillai vizhi pesum mozhithan malalai
Vilaiyadum thalaivan pillai vizhi pesum mozhithan malalai
Ilamaathu inge annai thaalata vanthen unnai
TMS: Thontankamalum thotaramalum adangathatho antha asai
Thontankamalum thotaramalum adangathatho antha asai
Pathu pathinaru mutham mutham
LRE: Thottu tharum paavai pattu kannam
TMS: Kattu kulaiyatha mangai vannam
LRE: Vittu piriyamal konjum nenjam

TMS: Vazhi kaatum neram thanthai valaipodum neram annan
LRE: Malar soodum neram kanavan mana kovil konda iraivan
TMS: Manamaalaigal iru tholilum uravaadum naal yedhuvo
Pathu pathinaru mutham mutham
LRE: Thottu tharum paavai pattu kannam
TMS: Kattu kulaiyatha mangai vannam
LRE: Vittu piriyamal konjum nenjam

Song Details

Movie Anjalpetti 520
Hero Sivajiganesan
Singers T.M. Soundarajan, L.R. Eswari
Lyrics Kannadasan
Musician R. Govarthanam
Year 1969

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***