Monday, February 17, 2020

Hello Mister Zamindar Tamil Song Lyrics in Tamil

PS: ஹலோ மிஸ்டா் ஜமின்தாா் ஹவ் டூ யு டூ
PBS: ஒகே டிச்சர் ஒகே ஹவ் டூ யு டூ
PS: ஹலோ மிஸ்டா் ஜமின்தாா் ஹவ் டூ யு டூ
PBS: ஒகே டிச்சர் ஒகே ஹவ் டூ யு டூ
PS: ஹலோ மிஸ்டா் ஜமின்தாா் ஹவ் டூ யு டூ
PBS: ஒகே டிச்சர் ஒகே ஹவ் டூ யு டூ

PS: ஒன்று நெஞ்சில் இருக்கும் இதழ் சொல்லத் துடிக்கும்
அதை சொல்லவும் மொழி இல்லயே
PBS: தினம் இரவிலெல்லாம் வரும் கனவினிலும்
அதை மறைத்திட வழி இல்லயே
PS: ஒன்று நெஞ்சில் இருக்கும் இதழ் சொல்லத் துடிக்கும்
அதை சொல்லவும் மொழி இல்லயே
PBS: தினம் இரவிலெல்லாம் வரும் கனவினிலும்
அதை மறைத்திட வழி இல்லயே
PS: ஹலோ மிஸ்டா் ஜமின்தாா் ஹவ் டூ யு டூ
PBS: ஒகே டிச்சர் ஒகே ஹவ் டூ யு டூ

PS: இன்னும் பால் மனம் மாறா பிள்ளைப் போலே
தினம் பறந்து திரிகிறோம் கிள்ளைப் போலே
PBS: நாம் அறுபது வயதை கடந்தாலும்
இந்த ஆசைக்கு நரை இல்லை தெரியாதோ
PS: இது இன்ப கதையா
PBS: அது சொல்லக் கூடுமா
PS: இல்லை அன்பு பாடமா
PBS: இது பள்ளிக் கூடமா
PS: ம் ம் ம் ம்
PBS: ஹஹ

PS: ஹலோ மிஸ்டா் ஜமின்தாா் ஹவ் டூ யு டூ
PBS: ஒகே டிச்சர் ஒகே ஹவ் டூ யு டூ

PS: இந்த உலகத்தில் யாரும் இல்லாமல்
நாம் இருவரும் இருந்தால் சுகம் அல்லவா
PBS: இந்த உலகத்தில் யாரும் இல்லையென்றால்
நம் உறவின் பெருமை யார் அறிவார்
PS: இது இன்ப கதையா
PBS: அது சொல்லக் கூடுமா
PS: இல்லை அன்பு பாடமா
PBS: இது பள்ளிக் கூடமா
PS: ம் ம் ம் ம்
PBS: ஹஹ

PS: ஹலோ மிஸ்டா் ஜமின்தாா் ஹவ் டூ யு டூ
PBS: ஒகே டிச்சர் ஒகே ஹவ் டூ யு டூ

Lyrics in English

PS: Hello Mr Jamindaar how do you do
PBS: ok teacher ok how do you do
PS: Hello Mr Jamindaar how do you do
PBS: ok teacher ok how do you do
PS: Hello Mr Jamindaar how do you do
PBS: ok teacher ok how do you do

PS: Ontru nenjil irukum idhazh solla thudikkum
Athai sollavum mozhi illaye
PBS: Thinam Iravilellam Varum Kanavinilum
Athai Marainthida vazhi illaye
PS: Ontru nenjil irukum idhazh solla thudikkum
Athai sollavum mozhi illaye
PBS: Thinam Iravilellam Varum Kanavinilum
Athai Marainthida vazhi illaye
PS: Hello Mr Jamindaar how do you do
PBS: ok teacher ok how do you do

PS: Innum Paal manam maara pillai pole
Thinam paranthu thirikirom Killai pole
PBS: Naam arupathu vayathai kadanthalum
Intha Asaiku Naarai illai theariyatho
PS: Idhu Inba Kadhaiya
PBS: Adhu Solla Kooduma
PS: Illai Anbu Paadama
PBS: Idhu Palli Koodamo
PS: Mm mm mm
PBS: ha ha

PS: Hello Mr Jamindaar how do you do
PBS: ok teacher ok how do you do

PS: Intha ulagathil yarum illamal
Naam Iruvarum Irunthal Sugam Allava
PBS: Intha Ulagathil yarum Illaiyentral
Nam Uravin Perumai Yar Arivar
PS: Idhu Inba Kadhaiya
PBS: Adhu Solla Kooduma
PS: Illai Anbu Paadama
PBS: Idhu Palli Koodamo
PS: Mm mm mm
PBS: ha ha

PS: Hello Mr Jamindaar how do you do
PBS: ok teacher ok how do you do

Song Details

Movie Hello Mister Zamindar
Hero Geminiganesan
Singers P.B. Sreenivas, P. Susheela
Lyrics Kannadasan
Musician Viswanathan Ramamurthy
Year 1965

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***