Tuesday, February 18, 2020
Idhayam Thannaiye Tamil Song Lyrics in Tamil
By
தமிழன்
@
2/18/2020
APK: இதயம் தன்னையே எனது இதயம் நாடுதே
உனது இதயம் தன்னையே எனது இதயம் நாடுதே
புதிய உணர்வலைகள் பொங்கி இசை பாடுதே
புதிய உணர்வலைகள் பொங்கி இசை பாடுதே
SGR: இதயம் தன்னையே எனது இதயம் நாடுதே
உன் இதயம் தன்னையே எனது இதயம் நாடுதே
புதிய உணர்வலைகள் பொங்கி இசை பாடுதே
புதிய உணர்வலைகள் பொங்கி இசை பாடுதே ஓ ஓ
APK: உதயம் கண்டு அல்லி மலர்வது போல்
மதியின் உதயம் கண்டு அல்லி மலர்வது போல்
உம்மைக் கண்டு என் உள்ளம் மலருதே
உதயம் கண்டு அல்லி மலர்வது போல்
உம்மைக் கண்டு என் உள்ளம் மலருதே
SGR: மதுவைப் பருகியே மகிழும் சோலை வண்டு போல்
வனிதை உனதழகை பருகி மனம் மகிழுதே
மதுவைப் பருகியே மகிழும் சோலை வண்டுபோல்
வனிதை உனதழகை பருகி மனம் மகிழுதே
APK: இதயம் தன்னையே எனது இதயம் நாடுதே
புதிய உணர்வலைகள் பொங்கி இசை பாடுதே ஓ ஓ
SGR: நதிகள் கடலையே நாடி சேர்வது போல்
நதிகள் கடலையே நாடி சேர்வது போல்
நமது நெஞ்சம் அன்பு என்னும் கடலில் ஒன்று சேருதே
SGR: நமது நெஞ்சம் அன்பு என்னும் கடலில் ஒன்று சேருதே
APK: புதுமைக் கனவிலே புவியை மறந்த நிலையிலே
புதுமைக் கனவிலே புவியை மறந்த நிலையிலே
இதுபோல் எந்த நாளும் இனிமை காண விரும்புதே
இதுபோல் எந்த நாளும் இனிமை காண விரும்புதே
Both: இதயம் தன்னையே எனது இதயம் நாடுதே
புதிய உணர்வலைகள் பொங்கி இசை பாடுதே
இதயம் தன்னையே எனது இதயம் நாடுதே
புதிய உணர்வலைகள் பொங்கி இசை பாடுதே
உனது இதயம் தன்னையே எனது இதயம் நாடுதே
புதிய உணர்வலைகள் பொங்கி இசை பாடுதே
புதிய உணர்வலைகள் பொங்கி இசை பாடுதே
SGR: இதயம் தன்னையே எனது இதயம் நாடுதே
உன் இதயம் தன்னையே எனது இதயம் நாடுதே
புதிய உணர்வலைகள் பொங்கி இசை பாடுதே
புதிய உணர்வலைகள் பொங்கி இசை பாடுதே ஓ ஓ
APK: உதயம் கண்டு அல்லி மலர்வது போல்
மதியின் உதயம் கண்டு அல்லி மலர்வது போல்
உம்மைக் கண்டு என் உள்ளம் மலருதே
உதயம் கண்டு அல்லி மலர்வது போல்
உம்மைக் கண்டு என் உள்ளம் மலருதே
SGR: மதுவைப் பருகியே மகிழும் சோலை வண்டு போல்
வனிதை உனதழகை பருகி மனம் மகிழுதே
மதுவைப் பருகியே மகிழும் சோலை வண்டுபோல்
வனிதை உனதழகை பருகி மனம் மகிழுதே
APK: இதயம் தன்னையே எனது இதயம் நாடுதே
புதிய உணர்வலைகள் பொங்கி இசை பாடுதே ஓ ஓ
SGR: நதிகள் கடலையே நாடி சேர்வது போல்
நதிகள் கடலையே நாடி சேர்வது போல்
நமது நெஞ்சம் அன்பு என்னும் கடலில் ஒன்று சேருதே
SGR: நமது நெஞ்சம் அன்பு என்னும் கடலில் ஒன்று சேருதே
APK: புதுமைக் கனவிலே புவியை மறந்த நிலையிலே
புதுமைக் கனவிலே புவியை மறந்த நிலையிலே
இதுபோல் எந்த நாளும் இனிமை காண விரும்புதே
இதுபோல் எந்த நாளும் இனிமை காண விரும்புதே
Both: இதயம் தன்னையே எனது இதயம் நாடுதே
புதிய உணர்வலைகள் பொங்கி இசை பாடுதே
இதயம் தன்னையே எனது இதயம் நாடுதே
புதிய உணர்வலைகள் பொங்கி இசை பாடுதே
Lyrics in English
APK: Idhayam thannaiyae Enadhu idhayam naadudhae
Umadhu idhayam thannaiyae Enadhu idhayam naadudhae
Pudhiya unarvalaigal pongi Isai paadudhae
Pudhiya unarvalaigal pongi Isai paadudhae
SGR: Idhayam thannaiyae Enadhu idhayam naadudhae
Unadhu idhayam thannaiyae Enadhu idhayam naadudhae
Pudhiya unarvalaigal pongi Isai paadudhae
Pudhiya unarvalaigal pongi Isai paadudhae Oo ooo
APK: Udhayam kandu Alli malarvadhu pol
Madhiyin udhayam kandu Alli malarvadhu pol
Ummai kandu en ullam malarudhae
Udhayam kandu Alli malarvadhu pol
Ummai kandu en ullam malarudhae
SGR: Madhuvai parugiyae magizhum Solai vandu pol
Vanidhai unadhazhagai parugi Manam maghizhudhae
Madhuvai parugiyae magizhum Solai vandu pol
Vanidhai unadhazhagai parugi Manam maghizhudhae
APK: Idhayam thannaiyae Enadhu idhayam naadudhae
Pudhiya unarvalaigal pongi Isai paadudhae Ooo ooo
SGR: Nadhigal kadalaiyae naadi Servadhu pol
Nadhigal kadalaiyae naadi Servadhu pol
Namadhu nenjam anbu ennum Kadalil ondru serudhae
SGR: Namadhu nenjam anbu ennum Kadalil ondru serudhae
APK: Pudhumai kanavilae Puviyai marandha nilaiyilae
Pudhumai kanavilae Puviyai marandha nilaiyilae
Idhu pol endha naalum Inimai kaana virumbudhae
Idhu pol endha naalum Inimai kaana virumbudhae
Both: Idhayam thannaiyae Enadhu idhayam naadudhae
Pudhiya unarvalaigal pongi Isai paadudhae
Idhayam thannaiyae Enadhu idhayam naadudhae
Pudhiya unarvalaigal pongi Isai paadudhae
Song Details |
|
---|---|
Movie | Rajarajan |
Hero | M.G. Ramachandran |
Singers | Seerkazhi Govindarajan, A.P. Komala |
Lyrics | A. Maruthakasi |
Musician | K.V. Mahadevan |
Year | 1957 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***