Thursday, January 23, 2020

Thedi Thedi Kathirunthen Song lyrics in Tamil

தேடித் தேடிக் காத்திருந்தேன் தெய்வம் என்னைப் பார்க்கவில்லை
ஆதாரம் வேண்டி அடைந்தேன் அய்யா உன் காலடியில்

மலருக்கெல்லாம் வாய் இருந்தால் என் மன்னவன் புகழ் பாடும்
மஞ்சளுடன் குங்குமமும் உன் மடியில் விளையாடும் ஆடும்
மேகம் போல ஆடையிட்டு சோகம் பாடும் வீணை தன்னை

பால் போல சேலையிட்டு பார்த்தாய் என் தெய்வமே
தேடித் தேடிக் காத்திருந்தேன் தெய்வம் என்னைப் பார்க்கவில்லை
ஆதாரம் வேண்டி அடைந்தேன் அய்யா உன் காலடியில்

ஊஞ்சலிலே நாயகனின்  உருவம் விளையாட
ஊஞ்சலிலே நாயகனின்  உருவம் விளையாட
ஓர் விழியால் முகம் பார்த்து நாயகி இசைப்பாட பாட
வானமீன்கள் பூச்சொரிய வந்த தென்றல் தாலாட்ட

ஆனந்தம் கோடி கண்டேன் அய்யா உன் மடியினிலே
தேடித் தேடிக் காத்திருந்தேன் தெய்வம் என்னைப் பார்க்கவில்லை
ஆதாரம் வேண்டி அடைந்தேன் அய்யா உன் காலடியில்

Lyrics in English

Thedi thedi kathirunthen deivam ennai paarkavillai
Adharam vendi adainthen ayya un kaladiyil

Malarukellam vaai irunthal en mannavan pugalpaadum
Majjaludan kungumamum un madiyil vilaiyadum adum
Megam pola adaiyittu sogam paadum veenai thannai

Paal pola selaiyittu paarthaai en deivame
Thedi thedi kathirunthen deivam ennai paarkavillai
Adharam vendi adainthen ayya un kaladiyil

Ujjalile nayaganin uruvam vilaiyadum
Ujjalile nayaganin uruvam vilaiyadum
Or vizhiyal mugam paarthu nayagi isaipaada paada
Vanameengal poocheriya vantha thendral thalata

Ananthan kodi kanden ayya un madiyinile
Thedi thedi kathirunthen deivam ennai paarkavillai
Adharam vendi adainthen ayya un kaladiyil

Song Details

Movie Penn Endral Penn
Singers P. Susheela
Lyrics Kannadasan
Musician M.S. Viswanathan
Year 1967

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***