Thursday, January 23, 2020

Thattattum Kai Thazhuvattum Song lyrics in Tamil

தட்டட்டும் கை தழுவட்டும் திட்டத்தை வெல்லட்டும்
நெஞ்சத்தில் நடுக்கம் ஏனோ ஏனோ ஏனோ

கன்னத்தில் விழுந்த முத்தங்கள் எண்ணத்தில் நிறைந்து நிற்கட்டும்
வீரத்தை அனைத்து கொள்ளட்டும் வெற்றிக்கே விருந்து செல்லட்டும்

நூலாடும் மேலாடை சிாிக்கின்றதே
தேனாடும் பொன்னாடை அழைக்கின்றதே
தேனாடும் கண் இன்று துடிக்கின்றதே
போராடும் உனைக்கண்டு தவிக்கின்றதே
தட்டட்டும் கை தழுவட்டும் திட்டத்தை வெல்லட்டும்
நெஞ்சத்தில் நடுக்கம் ஏனோ ஏனோ ஏனோ

பதமாக கால் பின்னி நடிக்கின்றதே
பாிதாப உணர்வோடு நடக்கின்றதே
மலர் கூட உனைப் பார்க்க நினைக்கின்றதே
வழி சொல்ல தொியாமல் திகைக்கின்றதே
கன்னத்தில் விழுந்த முத்தங்கள் எண்ணத்தில் நிறைந்து நிற்கட்டும்
வீரத்தை அனைத்து கொள்ளட்டும் வெற்றிக்கே விருந்து செல்லட்டும்
தட்டட்டும் கை தழுவட்டும் திட்டத்தை வெல்லட்டும்
நெஞ்சத்தில் நடுக்கம் ஏனோ ஏனோ ஏனோ

Lyrics in English

Thattattum kai thazhuvattum Thittathai Vellattum
Nenjathil nadukkam yeno yeno yeno

Kannathil vizhundha muthangal Ennathil niraindhu nirkkattum
Veerathai azhaithu kollattum Vettrikkae viraindhu sellattum

Noolaadum melaadai Sirikkindradhae Meladum ponnaadai azhaikkindradhae
Saeladum kan indru thudikkindradhae Poraadum unai kandu thavikkindradhae
Thattattum kai thazhuvattum Thittathai Vellattum
Nenjathil nadukkam yeno yeno yeno

Padhamaaga kaal pinni nadikkindradhae Paridhaaba unarvodu nadakkindradhae
Malar kooda unai kaakka ninaikkindradhae Vazhi solla theriyamal thigaikkindradhae
Kannathil vizhundha muthangal Ennathil niraindhu nirkkattum
Veerathai azhaithu kollattum Vettrikkae viraindhu sellattum
Thattattum kai thazhuvattum Thittathai Vellattum
Nenjathil nadukkam yeno yeno yeno

Song Details

Movie En Thambi
Singers L.R. Eswari
Lyrics Kannadasan
Musician M.S. Viswanathan
Year 1968

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***