Monday, January 20, 2020

Paal Tamizh Paal MGR Song lyrics in Tamil

TMS: பால் தமிழ் பால் எனும் நினைப்பால் இதழ் துடிப்பால் அதன் பிடிப்பால் சுவை அறிந்தேன்
LRE: பால் மனம் பால் இந்த மதிப்பால் தந்த அழைப்பால் உடல் அணைப்பால் சுகம் தெரிந்தேன்

TMS: உந்தன் பிறப்பால் உள்ள வனப்பால் வந்த மலைப்பால் கவி புனைந்தேன்
உந்தன் பிறப்பால் உள்ள வனப்பால் வந்த மலைப்பால் கவி புனைந்தேன்
LRE: அன்பின் விழிப்பால் வந்த விருப்பால்
அன்பின் விழிப்பால் வந்த விருப்பால் சொன்ன வியப்பால் மனம் குளிர்ந்தேன்

TMS: விழி சிவப்பால் வாய் வெளுப்பால்
விழி சிவப்பால் வாய் வெளுப்பால் இடை இளைப்பால் நிலை புரிந்தேன்
LRE: இந்த தவிப்பால் மன கொதிப்பால்
இந்த தவிப்பால் மன கொதிப்பால் கண்ட களைப்பால் நடை தளர்ந்தேன்
TMS: முத்து சிரிப்பால் முல்லை விரிப்பால்
முத்து சிரிப்பால் முல்லை விரிப்பால் மொழி இனிப்பால் என்னை இழந்தேன்
LRE: இந்த இணைப்பால் கொண்ட களிப்பால்
இந்த இணைப்பால் கொண்ட களிப்பால் தொட்ட சிலிர்ப்பால் தன்னை மறந்தேன்
TMS: பால் தமிழ் பால் எனும் நினைப்பால்
இதழ் துடிப்பால் அதன் பிடிப்பால் சுவை அறிந்தேன்
LRE: பால் மனம் பால் இந்த மதிப்பால்
தந்த அழைப்பால் உடல் அணைப்பால் சுகம் தெரிந்தேன்

Lyrics in English

TMS: Paal thamizh paal enum ninaipaal idhazh thudipaal adhan pidhipaal suvai arinthen
LRE: Paal manam paal indha mathipaal thantha azhaipaal udal anaipaal sugam therinthen

TMS: Undhan pirapaal ulla vanapaal vandha malaipaal kavi punainthen
Undhan pirapaal ulla vanapaal vandha malaipaal kavi punainthen
LRE: Anbin vizhipaal vandha virupaal
Anbin vizhipaal vandha virupaal sonna viyapaal manam kulirnthen

TMS: Vizhi sivapaal Vaai velupaal
Vizhi sivapaal Vaai velupaal idai ilaipaal Nilai purinthen
LRE: Indha thavipaal mana kodhipaal
Indha thavipaal mana kodhipaal kanda kalaipaal nadai thalarnthen
TMS: Muthu siripaal mullai viripaal
Muthu siripaal mullai viripaal Mozhi inipaal ennai izhanthen
LRE: Indha inaipaal konda kalipaal
Indha inaipaal konda kalipaal thotta silirpaal thannai maranthen
TMS: Paal thamizh paal enum ninaipaal idhazh thudipaal
Adhan pidhipaal suvai arinthen
LRE: Paal manam paal indha mathipaal yhantha azhaipaal
Udal anaipaal sugam therinthen

Song Details

Movie Ragasiya Police 115
Singers T.M. Soundarajan, L.R. Eswari
Lyrics Kannadasan
Musician M.S. Viswanathan
Year 1968

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***