Thursday, January 23, 2020

Anbe Enthan Munnale Song lyrics in Tamil

Anbe Enthan Munnale Song lyrics in Tamil

JIK: அன்பே எந்தன் முன்னாலே ஆசையை தேக்கும் கண்ணாலே
தந்தாய் இன்பம் தேன் போலே வாழ்வினிலே
அன்பே எந்தன் முன்னாலே ஆசையை தேக்கும் கண்ணாலே
தந்தாய் இன்பம் தேன் போலே வாழ்வினிலே

AMR: இந்தா இந்தா வாழ்விலே இல்லற இன்பம் என்னாலே
என்றே சொல்லும் மோகன பார்வையிலே
இந்தா இந்தா வாழ்விலே இல்லற இன்பம் என்னாலே
என்றே சொல்லும் மோகன பார்வையிலே
அன்பே எந்தன் முன்னாலே ஆசையை தேக்கும் கண்ணாலே
தந்தாய் இன்பம் தேன் போலே வாழ்வினிலே

JIK: என்னை அன்றே இகழ்ந்தவர் இன்று எண்ணம் மாறியதேனோ
என்னை அன்றே இகழ்ந்தவர் இன்று எண்ணம் மாறியதேனோ
AMR: கண்ணின் வழியே கன்னிகை உந்தன் உள்ளம் தெரிந்ததனாலே
கண்ணின் வழியே கன்னிகை உந்தன் உள்ளம் தெரிந்ததனாலே
JIK: மின்னும் பொன்னை பித்தளையென்று முன்னே சொன்னதும் ஏனோ
மின்னும் பொன்னை பித்தளையென்று முன்னே சொன்னதும் ஏனோ
AMR: மண்ணில் பொன்னும் கலந்து மறைந்து மங்கி கிடந்ததனாலே
மண்ணில் பொன்னும் கலந்து மறைந்து மங்கி கிடந்ததனாலே
JIK: அன்பே எந்தன் முன்னாலே ஆசையை தேக்கும் கண்ணாலே
தந்தாய் இன்பம் தேன் போலே வாழ்வினிலே

JIK: பங்கஜ வதனம் மலர்ந்தால் போதும் பசியும் உடனே தீரும்
பங்கஜ வதனம் மலர்ந்தால் போதும் பசியும் உடனே தீரும்
AMR: குங்கும இதழும் குவிந்தால் போதும் நெஞ்சில் ஆசை மீரும்
குங்கும இதழும் குவிந்தால் போதும் நெஞ்சில் ஆசை மீரும்
JIK: மங்கையை ஆண்கள் புகழ்ந்தால் போதும் மனமும் உடனே மாறும்
மங்கையை ஆண்கள் புகழ்ந்தால் போதும் மனமும் உடனே மாறும்
AMR: மாம்பழ கன்னம் சிவந்தால் போதும் மதுவும் அதிலே ஊரும்
மாம்பழ கன்னம் சிவந்தால் போதும் மதுவும் அதிலே ஊரும்
Both: அன்பே எந்தன் முன்னாலே ஆசையை தேக்கும் கண்ணாலே
தந்தாய் இன்பம் தேன் போலே வாழ்வினிலே

Lyrics in English

JIK: Anbae endhan munnaalae aasaiyai thaekkum kannaalae
Thandhaai inbam thaen pole vaazhvinilae
Anbae endhan munnaalae aasaiyai thaekkum kannaalae
Thandhaai inbam thaen pole vaazhvinilae

AMR: Indhaa indhaa vaazhvilae illara inbam ennaalae
Endrae sollum moegana paarvaiyilae
Indhaa indhaa vaazhvilae illara inbam ennaalae
Endrae sollum moegana paarvaiyilae
Anbae endhan munnaalae aasaiyai thaekkum kannaalae
Thandhaai inbam thaen pole vaazhvinilae

JIK: Ennai andrae igazhndhavar indru ennam maariyadhaenoe
Ennai andrae igazhndhavar indru ennam maariyadhaenoe
AMR: Kannin vazhiyae kannigai undhan ullam therindhadhanaalae
Kannin vazhiyae kannigai undhan ullam therindhadhanaalae
JIK: Minnum ponnai piththalaiyendru munnae sonnadhum aenoe
Minnum ponnai piththaLaiyendru munnae sonnadhum aenoe
AMR: Mannil ponnum kalandhu maraindhu mangi kidandhadhanaalae
Mannil ponnum kalandhu maraindhu mangi kidandhadhanaalae
JIK: Anbae endhan munnaalae aasaiyai thaekkum kannaalae
Thandhaai inbam thaen poele vaazhvinilae

JIK: Pankaja vadhanam malarndhaal poedhum pasiyum udanae theerum
Pankaja vadhanam malarndhaal poedhum pasiyum udanae theerum
AMR: Kunguma idhazhum kuvindhaal poedhum nenjil aasai meerum
Kunguma idhazhum kuvindhaal poedhum nenjil aasai meerum
JIK: Mangaiyai aangal pugazhndhaal poedhum manamum udanae maarum
Mangaiyai aangal pugazhndhaal podhum manamum udanae maarum
AMR: Maambazha kannam sivandhaal podhum madhuvum adhilae oorum
Maambazha kannam sivandhaal podhum madhuvum adhilae oorum
Both: Anbae endhan munnaalae aasaiyai thaekkum kannaalae
thandhaai inbam thaen poele vaazhvinilae

Song Details

Movie Aaravalli
Singers A.M. Raja, Jikki
Lyrics Villiputhan
Musician G. Ramanathan
Year 1957

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***