Thursday, January 30, 2020
Pulavar Sonnathum Poiye Poiye Tamil Song Lyrics in Tamil
By
தமிழன்
@
1/30/2020
Pulavar Sonnathum Poiye Poiye Tamil Song Lyrics in Tamil
TMS: புலவர் சொன்னதும் பொய்யே பொய்யே
PS: ஆஹா ஹா
TMS: பூவையர் ஜாடையும் பொய்யே பொய்யே
கலைகள் சொல்வதும் பொய்யே பொய்யே
PS: ஆ
TMS: காதல் ஒன்று தான் மெய்யே மெய்யே
PS: அழகு என்பதும் மெய்யே மெய்யே
TMS: ஓஹோ ஓ
PS: ஆசை என்பதும் மெய்யே மெய்யே
பழகும் நோக்கமும் மெய்யே மெய்யே
உங்கள் பாஷை ஒன்று தான் பொய்யே பொய்யே
TMS: புலவர் சொன்னதும் பொய்யே பொய்யே
TMS: நீலக் கண்கள் தாமரைபோல் சிவப்பதெப்போது
PS: நினைவில்லாமல் மார்பிலே மயங்கும் போது
வார்த்தை ஜாலம் பேச்சிலே வருவதெப்போது
TMS: மங்கையின் மடியிலே புரளும் போது
PS: ஆ
TMS: ஆயிரம் பொய் சொன்னால் காரியமாகும்
PS: அந்த நாளில் அது தானே காவியமாகும்
அழகு என்பதும் மெய்யே மெய்யே
TMS: ஹா ஆ
PS: ஆசை என்பதும் மெய்யே மெய்யே
பழகும் நோக்கமும் மெய்யே மெய்யே
உங்கள் பாஷை ஒன்று தான் பொய்யே பொய்யே
TMS: புலவர் சொன்னதும் பொய்யே பொய்யே
PS: என்ன தான் பெண்ணிடத்தில் இத்தனை இன்பம்
TMS: இங்கு தான் தோன்றியது முத்தமிழ் சங்கம்
PS: ஆ ஆஹா ஆஹ ஆ அ ஆ
TMS: பொன்னிலே தோய்த்தெடுத்த பூவையர் அங்கம்
PS: போதையில் ஆட வைக்கும் ஆடலரங்கம்
TMS: அஹா
PS: தேனிலவு காண்பதர்கு தேடுது நெஞ்சம்
TMS: வானிலவின் கீழிருந்து வாடுது மஞ்சம்
TMS: புலவர் சொன்னதும் பொய்யே பொய்யே
PS: ஆஹா ஹா
TMS: பூவையர் ஜாடையும் பொய்யே பொய்யே
கலைகள் சொல்வதும் பொய்யே பொய்யே
PS: ஆஹா ஆ ஆ
TMS: காதல் ஒன்று தான் மெய்யே மெய்யே
PS: ஹூம்
TMS: புலவர் சொன்னதும் பொய்யே பொய்யே
Lyrics in English
TMS: Pulavar sonnadhum poyye poyye
PS: aahaahaa
TMS: Poovaiyar jaadaiyum poyye poyye
Kalaigal solvadhum poyye poyye
PS: aa
TMS: Kaadhal ondru dhaan meyyae meyyae
PS: Azhagu enbadhum meyye meyye
TMS: oho
PS: Aasai enbadhum meyye meyye
Pazhagum nokkamum meyye meyye
Ungal baashai ondru dhaan poyye poyye
TMS: Pulavar sonnadhum poyye poyye
TMS: Neelak kangal thaamarai pol sivappadheppodhu
PS: Ninaivillaamal maarnbile mayangum podhu
Vaarththai jaalam paechile varuvadheppodhu
TMS: Mangaiyin madiyile puralum podhu
PS: aaaaaa
TMS: Aayiram poy sonnaal kaariyamaagum
PS: Andha naalil adhu thaane kaaviyamaagum
Azhagu enbadhum meyye meyye
TMS: aahaa
PS: Aasai enbadhum meyye meyye
Pazhagum nokkamum meyye meyye
Ungal baashai ondru dhaan poyye poyye
TMS: Pulavar sonnadhum poyye poyye
PS: Enna dhaan pennidaththil iththanai inbam
TMS: Ingu dhaan thonriyadhu muththamiz sangam
PS: aa aahaa aaaaaaaa
TMS: Ponnile thoyththeduththa poovaiyar angam
PS: Bodhaiyil aada vaikkum aadalarangam
TMS: ahaahaa
PS: Thenilavu kaaNbadharku thedudhu nenjam
TMS: Vaanilave keezhirundhu vaadudhu manjam
TMS: Pulavar sonnadhum poyye poyye
PS: aahaahaa
TMS: Poovaiyar jaadaiyum poyye poyye
Kalaigal solvadhum poyye poyye
PS: ahaahaa
TMS: Kadhal ondru dhaan meyye meyye
PS: mhum
TMS: Pulavar sonnadhum poyye poyye
Song Details |
|
---|---|
Movie | Aayiram Poi |
Hero | Jaisankar |
Singers | T.M. Soundarajan, P. Susheela |
lyrics | Kannadasan |
Musician | V. Kumar |
Year | 1969 |
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***