Wednesday, January 29, 2020

Adhisayam Paarthen Mannile Tamil Song lyrics in Tamil

தஞ்சமென்று வந்தவரைத் தாய்போல் ஆதரித்து
வஞ்சகரின் செயல்களுக்கு வாள் முனையில் தீர்ப்பளித்து
அஞ்சாத நெஞ்சில் அன்புக்கு இடம் கொடுத்து
அறங்காக்கும் மக்களிடம் பார்த்த விந்தையைச் சொல்லட்டுமா

அதிசயம் பார்த்தேன் மண்ணிலே அது அப்படியே நிக்குது எங்கண்ணிலே
நான் அதிசயம் பார்த்தேன் மண்ணிலே அது அப்படியே நிக்குது எங்கண்ணிலே

மூணுபக்கமும் கடல் தாலாட்டுது தன்மானமுள்ள மக்களைப் பாராட்டுது

வானுயரும் மலையில் அருவி பெருகியே வந்துவந்து நிலத்தை நீராட்டுது

பல வளம் பெருகி மறவர் பேர்நாட்டுது
பல வளம் பெருகி மறவர் பேர்நாட்டுது
அதிசயம் பார்த்தேன் மண்ணிலே அது அப்படியே நிக்குது எங்கண்ணிலே
மலையைச் செதுக்கிவச்ச சிலையிருக்கு அதில் மனங்கவரும் அழகுக் கலையிருக்கு
மலையைச் செதுக்கிவச்ச சிலையிருக்கு அதில் மனங்கவரும் அழகுக் கலையிருக்கு,
மானிருக்கு வண்ண மயிலிருக்குச் செந்தேனிருக்கு வீரச் செயலிருக்கு

அங்கே சந்தன மரக்கிளையும் தமிழ்க்கடலும் 
தழுவி சந்தமிசைத்துத் தென்றல் தவழ்ந்து வரும்
செந்தாழை மலர்தொட்டு மணம் சுமந்து வரும்

இங்கே தங்கிட நிழலுமில்லை பொங்கிடக் கடலுமில்லை
சற்று நேரங்கூட வெயில் மறைவதில்லை

நம்மை தழுவிடத் தென்றலெதும் வருவதில்லை
நம்மை தழுவிடத் தென்றலெதும் வருவதில்லை
அதிசயம் பார்த்தேன் மண்ணிலே அது அப்படியே நிக்குது எங்கண்ணிலே
நான் அதிசயம் பார்த்தேன் மண்ணிலே அது அப்படியே நிக்குது எங்கண்ணிலே

Lyrics in English

Thanjametru vanthavarai thaai pol aatharithu
Vanjakarin seyalgaluku vaal munaiyil theerpalithu
Anjatha nenjil anbuku idam koduthu
Arankaakum makkalidam paartha vinthaiyai solladuma

Adhisaym paarthen mannile adhu appadiye nikkithu en kannile
Nan adhisaym paarthen mannile adhu appadiye nikkithu en kannile

Moonupakkamum kadal thaaladuthu thanmaanamulla makkalai paaratuthu

Vaanuyarum malaiyil aruvi perugiye vanthu vanthu nilathai neeraduthu

Pala valam perugi maravar pernaaduthu
Pala valam perugi maravar pernaaduthu
Adhisaym paarthen mannile adhu appadiye nikkithu en kannile
Nan adhisaym paarthen mannile adhu appadiye nikkithu en kannile
Malaiyai sethukkivacha silaieruku adhil manakavarum azahu kalaieruku

Maaniruku vanna mayilrukku senthenerku veera seyaliruku

Ange santhana marakilaiyum tamilkadalum thaluvi
Santhamisaithu thendral thavalthu varum
Senthaalai malar thottu manam sumanthu varum

Inge thangita nizhalumillai pongida kadalumillai
Sattru nerankoda vezhil maraivathillai

Nammai thaluvida thentraledhum varuvathillai
Nammai thaluvida thentraledhum varuvathillai
Adhisaym paarthen mannile adhu appadiye nikkithu en kannile
Nan adhisaym paarthen mannile adhu appadiye nikkithu en kannile

Song Details

Movie Kalaiarasi
Hero MGR
Singers Seerkazhi Govindarajan
Lyrics Pattukottai Kalyanasundaram
Musician K.V. Mahadevan
Year 1963

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***