Monday, February 3, 2020

Thillaiyile Sabapathy Tamil Song Lyrics in Tamil

Thillaiyile Sabapathy Tamil Song Lyrics in Tamil

தில்லையிலே சபாபதி சிதம்பரத்தில் கனக சபை
நடமாடினார் ஒருவர் உருவம் மாறினார்
தில்லையிலே சபாபதி சிதம்பரத்தில் கனக சபை
நடமாடினார் ஒருவர் உருவம் மாறினார்
பாத்திரத்தை மாற்றி விட்டால் பாலின் நிறம் மாறுமா
பாத்திரத்தை மாற்றி விட்டால் பாலின் நிறம் மாறுமா
பாக்கை மாற்றினால் போட்ட நாக்கும் மாறுமா
பாக்கை மாற்றினால் போட்ட நாக்கும் மாறுமா
தில்லையிலே சபாபதி சிதம்பரத்தில் கனக சபை
நடமாடினார் ஒருவர் உருவம் மாறினார்

வேலனுக்கும் முருகனுக்கும் வள்ளி ஒன்று தான்
அவன் வேடனாக மாறும் போதும் உள்ளம் ஒன்று தான்
ஊரும் பேரும் மாறும் போது உருவம் மாறுமா
ஆடை மாறினால் போட்ட ஆளும் மாறுமா
ஆடை மாறினால் போட்ட ஆளும் மாறுமா
தில்லையிலே சபாபதி சிதம்பரத்தில் கனக சபை
நடமாடினார் ஒருவர் உருவம் மாறினார்

ரெண்டு பக்கம் கூர்மையுள்ள கத்தியும் உண்டு
எங்கும் எப்பொழுதும் சமாளிக்கும் புத்தியும் உண்டு
புலிக் குகையில் மான் பிடிக்கும் சக்தியும் உண்டு
காதலன் வேஷம் எல்லாம் காதலின் மோகம்
காதலன் வேஷம் எல்லாம் காதலின் மோகம்
தில்லையிலே சபாபதி சிதம்பரத்தில் கனக சபை
நடமாடினார் ஒருவர் உருவம் மாறினார்

Lyrics in English

Thillaiyile sabapathy sidhambarathil kanaga sabai
Nadamaadinaar oruvar uruvam maarinaar
Thillaiyile sabapathy sidhambarathil kanaga sabai
Nadamaadinaar oruvar uruvam maarinaar
Paaththiraththai maarri vittaal paalin niram maarumaa
Paaththiraththai maarri vittaal paalin niram maarumaa
Paakkai maarrinaal potta naakkum maarumaa
Paakkai maarrinaal potta naakkum maarumaa
Thillaiyile sabapathy sidhambarathil kanaga sabai
Nadamaadinaar oruvar uruvam maarinaar

Velanukkum muruganukkum valli onru thaan
Avan vedanaaga maarum podhum ullam onru thaan
Urum perum maarum podhu uruvam maarumaa
Aadai maarrinaal potta aalum maarumaa
Aadai maarrinaal potta aalum maarumaa
Thillaiyile sabapathy sidhambarathil kanaga sabai
Nadamaadinaar oruvar uruvam maarinaar

Rendu pakkam kurmaiyulla kathiyum undu
Engum eppozudhum samaalikkum buththiyum undu
Pulik kugaiyil maan pidikkum sakthiyum undu
Kaadhalan vesham ellaam kaadhalin mogam
Kaadhalan vesham ellaam kaadhalin mogam
Thillaiyile sabapathy sidhambarathil kanaga sabai
Nadamaadinaar oruvar uruvam maarinaar

Song Details

Movie Aayiram Poi
Hero Jaisankar
Singers P. Susheela
Lyrics Kannadasan
Musician V. Kumar
Year 1969

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***