Tuesday, January 7, 2020
Naanthandi Kathi Nallamuthu Song Lyrics in Tamil
By
தமிழன்
@
1/07/2020
Naanthandi Kathi Nallamuthu Song Lyrics in Tamil
PS: நான் தாண்டி காத்தி
Chorus: ஆஆஆஆஆ
PS: நல்ல முத்து பேத்தி
Chorus: ஹோய்
PS: நான் தாண்டி காத்தி
LRE: நல்ல முத்து பேத்தி
PS: ஒத்தையா மொத்தமா எத்தனை பேர் வாரீங்க
LRE: ஒத்தையா மொத்தமா எத்தனை பேர் வாரீங்க
PS: ஆஆஆஆஆ
LRE: ஓஓஓஓஓஓஓ
Both: ஓஓஓஓஓஓஓ ஹோய்
PS: நான் தாண்டி காத்தி
LRE: நல்ல முத்து பேத்தி
PS: ஒத்தையா மொத்தமா எத்தனை பேர் வாரீங்க
Chorus: ஒத்தையா மொத்தமா எத்தனை பேர் வாரீங்க
Both: ஆஆஆ ஓஓஓ ஹோய்
LRE: ஊடுருவிப் பாஞ்சாலும்
Chorus: ம்ம்ம்ம்
LRE: ஊடுருவிப் பாஞ்சாலும் உருட்டி உருட்டி முழிச்சாலும்
PS: கிளிக் கட்டு ஆட்டத்திலே புலிக் குட்டி நானடியோ
கிளிக் கட்டு ஆட்டத்திலே புலிக் குட்டி நானடியோ
LRE: அடி ராக்கம்மா மூக்கம்மா ராப் பகலா தூக்கமா
Chorus: ராக்கம்மா மூக்கம்மா ராப் பகலா தூக்கமா
PS: ராக்கம்மா மூக்கம்மா ராப் பகலா தூக்கமா
நான் தாண்டி காத்தி
LRE: நல்ல முத்து பேத்தி
Chorus: ஒத்தையா மொத்தமா எத்தனை பேர் வாரீங்க
Both: ஆஆஆ ஓஓஓ ஹோய்
PS: முன்னே வச்ச காலை இங்கே நீங்க
முன்னும் பின்னும் வைக்கலாமா
LRE: உப்பெடுக்க வந்தவங்க தப்பெடுக்கப் போகலாமா
PS: முன்னே வச்ச காலை இங்கே நீங்க
முன்னும் பின்னும் வைக்கலாமா
LRE: உப்பெடுக்க வந்தவங்க தப்பெடுக்கப் போகலாமா
PS: அடி ராக்கம்மா மூக்கம்மா ராப் பகலா தூக்கமா
Chorus: ராக்கம்மா மூக்கம்மா ராப் பகலா தூக்கமா
LRE: ராக்கம்மா மூக்கம்மா ராப் பகலா தூக்கமா
PS: நான் தாண்டி காத்தி
LRE: நல்ல முத்து பேத்தி
Chorus: ஒத்தையா மொத்தமா எத்தனை பேர் வாரீங்க
Both: ஆஆஆ ஓஓஓ ஹோய்
LRE: ஆளவட்டம் போடும் கண்ணு யாரை வட்டம் போடுதடி
PS: சரிமட்டம் பார்த்து ஒரு இளவட்டம் தேடுதடி
LRE: அடி ராக்கம்மா மூக்கம்மா ராப் பகலா தூக்கமா
Chorus: ராக்கம்மா மூக்கம்மா ராப் பகலா தூக்கமா
PS: ராக்கம்மா மூக்கம்மா ராப் பகலா தூக்கமா
நான் தாண்டி காத்தி
LRE: நல்ல முத்து பேத்தி
Chorus: ஒத்தையா மொத்தமா எத்தனை பேர் வாரீங்க
ஒத்தையா மொத்தமா எத்தனை பேர் வாரீங்க
Both: ஆஆஆ ஓஓஓ ஹோய்
Lyrics in English
PS: Naanthandi kathi
Chorus: aa aa aa
PS: Nalla muththu paeththi
Chorus: hoi
PS: Naanthandi kathi
LRE: Nalla muththu paeththi
PS: Othaiya moththama eththanai paer vaareenga
LRE: Othaiya moththama eththanai paer vaareenga
PS: Aah haa
LRE: oh ho
Both: hoi
PS: Naanthandi kathi
LRE: Nalla muththu paeththi
PS: Othaiya moththama eththanai paer vaareenga
Chorus: Othaiya moththama eththanai paer vaareenga
Both: Aah haa o o o ho ho hoi
LRE: ooduruvi paanjaalum
Chorus: hmmmmm
LRE: ooduruvi paanjaalum urutti urutti muzhichchaalum
PS: kili kattu aattaththilae puli kutti naanadiyo
kili kattu aattaththilae puli kutti naanadiyo
LRE: adi Rakkamma mookkamma raa pagala thookkama
Chorus: Rakkamma mookkamma raa pagala thookkama
PS: Rakkamma mookkamma raa pagala thookkama
Naanthandi kathi
LRE: Nalla muththu paeththi
Chorus: Othaiya moththama eththanai paer vaareenga
Both: Aah haa o o o ho ho hoi
PS: munnae vechcha kaalai ingae
neenga munnum pinnum vekkalaama
LRE: uppedukka vanthavanga thappedukka pogalaama
PS: munnae vechcha kaalai ingae
neenga munnum pinnum vekkalaama
LRE: uppedukka vanthavanga thappedukka pogalaama
PS: adi Rakkamma mookkamma raa pagala thookkama
Chorus: Rakkamma mookkamma raa pagala thookkama
LRE: Rakkamma mookkamma raa pagala thookkama
PS: Naanthandi kathi
LRE: Nalla muththu paeththi
Chorus: Othaiya moththama eththanai paer vaareenga
Both: Aah haa o o o ho ho hoi
LRE: Alavattam poodum kannu yarai vattam poduthadi
PS: Sarimattam paarthu oru ilavattam theaduthadi
LRE: Adi Rakkamma mookkamma raa pagala thookkama
Chorus: Rakkamma mookkamma raa pagala thookkama
PS: Rakkamma mookkamma raa pagala thookkama
Naanthandi kathi
LRE: Nalla muththu paeththi
Chorus: Othaiya moththama eththanai paer vaareenga
Othaiya moththama eththanai paer vaareenga
Both: Aah haa o o o ho ho hoi
Song Details |
|
---|---|
Movie | Puthiya Boomi |
Singers | P. Susheela, L.R. Eswari |
Lyrics | Poovai Senguttuvan |
Musician | M.S. Viswanathan |
Year | 1968 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***