Wednesday, January 8, 2020

Kalla Malar Sirippile Song Lyrics in Tamil

கள்ளமலர் சிரிப்பிலே கண்களின் அழைப்பிலே
கன்னி மனம் சேர்ந்ததம்மா காதல் பாட வகுப்பிலே
கள்ளமலர்ச் சிரிப்பிலே கண்களின் அழைப்பிலே

சொல்லுமின்றி மொழியுமின்றி மௌனமாகப் படித்தாள்
உள்ளமதை குருவுக்கவள் காணிக்கையாய்க் கொடுத்தாள் ஆ
சொல்லுமின்றி மொழியுமின்றி மௌனமாகப் படித்தாள்
உள்ளமதை குருவுக்கவள் காணிக்கையாய்க் கொடுத்தாள்
துள்ளியெழும் ஆசையால் தூக்கமின்றித் தவித்தாள்

கொள்ளையிட்ட கள்வனுக்கு மாலை போடத் துடித்தாள்
கொள்ளையிட்ட கள்வனுக்கு மாலை போடத் துடித்தாள்
கள்ளமலர்ச் சிரிப்பிலே கண்களின் அழைப்பிலே
கன்னி மனம் சேர்ந்ததம்மா காதல் பாட வகுப்பிலே

அன்புக் கைகள் அணைப்பினிலே ஆவல் தீரும் பொன் நாள்
இன்பமெனும் உலகினிலே இணைந்து வாழும் நன் நாள் ஆ
அன்புக் கைகள் அணைப்பினிலே ஆவல் தீரும் பொன் நாள்
இன்பமெனும் உலகினிலே இணைந்து வாழும் நன்நாள்
என்று வரும் என்று வரும் கனவு காணும் அந்நாள்

என்று எண்ணி ஏங்குகிறாள் அன்னநடை பெண்ணால்
என்று எண்ணி ஏங்குகிறாள் அன்னநடை பெண்ணால்
கள்ளமலர் சிரிப்பிலே கண்களின் அழைப்பிலே
கன்னி மனம் சேர்ந்ததம்மா காதல் பாட வகுப்பிலே
கள்ளமலர் சிரிப்பிலே கண்களின் அழைப்பிலே
கன்னி மனம் சேர்ந்ததம்மா காதல் பாட வகுப்பிலே

Lyrics in English

Kalla malar sirippilae Kangalin azhaippilae
Kanni manam serndhadhammaa Kaadhal paada vaguppilae

Sollum indri mozhiyum indri Maunamaaga padithaal
Ullamadhai guruvukkaval Kaanikkaiyaai koduthaal aa
Sollum indri mozhiyum indri Maunamaaga padithaal
Ullamadhai guruvukkaval Kaanikkaiyaai koduthaal
Thulli ezhum aasaiyaal Thookkam indri thavithaal

Kollai itta kalvanukku Maalai poda thudithaal
Kollai itta kalvanukku Maalai poda thudithaal
Kalla malar sirippilae Kangalin azhaippilae
Kanni manam serndhadhammaa Kaadhal paada vaguppilae

Anbu kaigal anaippinilae Aaval theerum pon naal
Inbamennum ulaginilae Inaindhu vaazhum nannaal aa
Anbu kaigal anaippinilae Aaval theerum pon naal
Inbamennum ulaginilae Inaindhu vaazhum nannaal
Endru varum endru varum Kanavu kaanum annaal

Endru enni yengugiraal Anna nadai pennaal
Endru enni yengugiraal Anna nadai pennaal
Kalla malar sirippilae Kangalin azhaippilae
Kanni manam serndhadhammaa Kaadhal paada vaguppilae
Kalla malar sirippilae Kangalin azhaippilae
Kanni manam serndhadhammaa Kaadhal paada vaguppilae

Song Details

Movie Kulamagal Radhai
Singers P. Susheela
Lyrics A. Maruthakasi
Musician K.V. Mahadevan
Year 1963

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***