Thursday, December 26, 2019

Mayangum Vayathu Song lyrics in Tamil

Mayangum Vayathu Song lyrics in Tamil

PS: மயங்கும் வயது மடிமேல் விழுந்து
மயங்கும் வயது மடிமேல் விழுந்து
இதழ்கள் மலர்ந்து வழங்கும் விருந்து
இதழ்கள் மலர்ந்து வழங்கும் விருந்து

TMS: ஆடையில் மூடிய ஒரு அழகிருக்க
ஆயிரம் ஆசையில் அது துடித்திருக்க
ஆடையில் மூடிய ஒரு அழகிருக்க
ஆயிரம் ஆசையில் அது துடித்திருக்க
வாவென ஜாடையில் எனை வரவழைக்க
வந்ததும் கைகளும் மெல்ல அணைத்திருக்க
PS: மூவகை தேன் கனி ஒன்று குறைந்திருக்க
மூவகை தேன் கனி ஒன்று குறைந்திருக்க
முல்லைப்பூ கன்னத்தில் முத்தம் பதிக்க
முல்லைப்பூ கன்னத்தில் முத்தம் பதிக்க
TMS: முதலில் தயக்கம் முடிவில் மயக்கம்
இடையில் நெருக்கம் இருந்தால் இனிக்கும்
மயங்கும் வயது மடிமேல் விழுந்து
இதழ்கள் மலர்ந்து வழங்கும் விருந்து
இதழ்கள் மலர்ந்து வழங்கும் விருந்து விருந்து

PS: மாமர தோப்பினில் வண்டு பறந்து வரும்
மாம்பழச் சாரினில் வந்து மயங்கி விழும்
மாமர தோப்பினில் வண்டு பறந்து வரும்
மாம்பழசாரினில் வந்து மயங்கி விழும்
மீறிய போதையில் தன்னை மறந்திருக்கும்
போனது போகவும் மிச்சம் சுவை இருக்கும்
TMS: ஆடிய நாடகம் நெஞ்சில் நினைவிருக்கும்
ஆடிய நாடகம் நெஞ்சில் நினைவிருக்கும்
ஆம்மம்மா என்னென்ன நடந்திருக்கும்
ஆம்மம்மா என்னென்ன நடந்திருக்கும்
PS: நினைத்தால் தொடங்கும் அணைத்தால் அடங்கும்
தொடத்தான் தொடரும் தொடர்ந்தால் வளரும்
TMS: இதுதான் உறவு நெடுநாள் கனவு
PS: இனிமேல் வரவு இளமை செலவு
TMS: இதுதான் உறவு
BOTH: இதுதான் உறவு உறவு உறவு

Lyrics in English

PS: Mayangum vayathu madimel vilunthu
mayangum vayathu madimel vilunthu
idalgal malarnthu valangum virunthu
idalgal malarnthu valangum virunthu

TMS: Adaiyil moodiya oru alagiruka
ayiram asaiyil adhu thudithiruka
adaiyil moodiya oru alagiruka
ayiram asaiyil adhu thudithiruka
vaavena jadaiyil enai varavalaika
vanthadum kaikalum mella anaithiruka
PS: moovagai thean kani ontru kurainthiruka
moovagai thean kani ontru kurainthiruka
mullaipoo kannathil mutham pathika
mullaipoo kannathil mutham pathika
TMS: muthalil thayakam mudivil mayakam
idaiyil nerukam irunthal inikum
mayangum vayathu madimel vilunthu
idalgal malarnthu valangum virunthu
idalgal malarnthu valangum virunthu

PS: Maamara thopinil vandu paranthu varum
maampazha sarinil vanthu mayangi vizhum
Maamara thopinil vandu paranthu varum
maampazha sarinil vanthu mayangi vizhum
meeriya pothaiyil thannai maranthirukum
ponathu pogavum micham suvai irukum
TMS: adiya nadagam nenjil ninaivirukum
adiya nadagam nenjil ninaivirukum
ammama ennenna nadanthirukum
ammama ennenna nadanthirukum
PS: ninaithaal thodangum anaithaal adangum
thodathaan thodarum thodarnthal valarum
TMS: iduthan uravu nedunaal kanavu
PS: ini mel varavu ilamai chelavu
TMS: idhuthan uravu
BOTH: idhuthan uravu uravu uravu

Song Details

Movie Kanavan
Singers T.M. Soundarajan, P. Susheela
Lyrics Vaali
Musician M.S. Viswanathan
Year 1968

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***