Thursday, December 26, 2019
Enna Poruthamadi Mama Song lyrics in Tamil
By
தமிழன்
@
12/26/2019
Enna Poruthamadi Mama Song lyrics in Tamil
LRE: என்ன பொருத்தமடி மாமா
Chorus: ஹே மாமா
LRE: எனக்கிவர் மாலையிடலாமா இடலாமா
Chorus: இடலாமா
LRE: உள்ளதை சொல்லுங்கடி பாமா பிரேமா ஹேமா
Chorus: ஹேமா ஒ அச்சு அச்சு
LRE: என்ன பொருத்தமடி மாமா
எனக்கிவர் மாலையிடலாமா இடலாமா
உள்ளதை சொல்லுங்கடி பாமா அம்மம்மா அம்மமாம அம்மா
Chorus: அம்மம்மா அம்மமாம அம்மா
LRE: பட்டமும் சட்டமும் கண்டது லண்டன் படிப்போ
Chrous: எய் எய்யா எய் எய்யா எய் எய்யா
LRE: பெண்ணையும் கண்ணையும் கண்டதும் ரத்த கொதிப்போ
Chrous: எய் எய் யா எய் எய் யா எய் எய் யா
LRE: மன்னவன் சிந்திடும் புன்னகை கள்ளச்சிரிப்போ
இந்திரன் சந்திரன் மன்மதன் என்னும் நினைப்போ
Chorus: ஒ அச்சு அச்சு
LRE: என்ன பொருத்தமடி மாமா
Chorus: ஹே மாமா
LRE: எனக்கிவர் மாலையிடலாமா இடலாமா
Chorus: இடலாமா
LRE: உள்ளதை சொல்லுங்கடி பாமா அம்மம்மா அம்மமாம அம்மா
LRE: கோபுரம் மீதினில் தாவிடும் வானரம்தான் இவன்தான்
Chorus: ஒ
LRE: பூவையின் பூ விழி பார்த்ததும் பைத்தியம் ஆனவனோ
Chorus: ஒ
LRE: பாலும் பழமும் வெறுப்பானோ
பள்ளி கொள்ளாமல் தவித்தானோ ஒ
தலையணை துணையாய் கொண்டானோ
Chorus: ஆ
LRE: கற்பனை சுகத்தை கண்டானோ
உத்தமி பத்தினி பெத்தது புத்திசாலிதான்
Chrous: எய் எய் யா
LRE: சித்திரை வெயிலில் பித்து பிடித்தான்
Chrous: எய் எய் யா
LRE: எப்பவும் இப்படி முப்பது பல்லை இளிப்பான்
இத்தனை வித்தைகள் கற்றவன் அத்தை மகன்தான்
Chorus: ஒ பப்பாயா பப்பாயா பப்பாயா
LRE: ஆந்தையின் பார்வையும் பூனையின் மீசையும் பாருங்கடி
Chorus: ஒ
LRE: ஆடையை யாரிடம் வாடகை வாங்கினார் கேளுங்கடி
Chorus: ஒ
LRE: பார்க்க பார்க்க பரிதாபம் பெண்களுக்கெல்லாம் அனுதாபம்
பட்டது போதும் பரிகாசம் போகசொல்லடி வனவாசம்
Chorus: ஒ அச்சு அச்சு
LRE: என்ன பொருத்தமடி மாமா
Chorus: ஹே மாமா
LRE: எனக்கிவர் மாலையிடலாமா இடலாமா
Chorus: இடலாமா
உள்ளதை சொல்லுங்கடி பாமா அம்மம்மா அம்மமாம அம்மா
Chorus: அம்மம்மா அம்மமாம அம்மா
Lyrics in English
LRE: Enna Poruthamadi Mama
Chorus: hea mama
LRE: enakivar maalaiyidalama idalama
Chorus: idalama
LRE: ullathai sollungadi bama prema hema
Chorus: O achu achu
LRE: Enna Poruthamadi Mama
enakivar maalaiyidalama idalama
ullathai sollungadi bama ammama ammamma amma
Chorus: ammama ammamma amma
LRE: Pattamum sattamum kandathu london padipo
Chrous: yei yeiya yei yeiya yei yeiya
LRE: pennaiyum kannaiyum kandathum ratha kothipo
Chrous: yei yeiya yei yeiya yei yeiya
LRE: mannavan sinthidum punnagai kalla siripo
indiran santhiran manmathan ennum ninaipo
Chorus: O achu achu
LRE: Enna Poruthamadi Mama
Chorus: hea mama
LRE: enakivar maalaiyidalama idalama
Chorus: idalama
LRE: ullathai sollungadi bama ammama ammamma amma
LRE: Kopuram meethinil thavidum vaanaram ivanthan
Chorus: ohh
LRE: poovaiyin poo vizhi paarthadum paithiyam aanavano
Chorus: ohh
LRE: paalum pazhamum verupano
palli kollamal thavithano oh
thalaiyanai thunaiyai kondano
Chorus: ah
LRE: karpanai sugathai kandano
uthami pathini pethadu puthisaali thaan
Chrous: yei yeiya
LRE: sithirai veiyilil pithu pidithan
Chrous: yei yeiya
LRE: eppavum ippadi mupathu pallai eizipan
idhanai vidthaigal katravan athai maganthan
Chorus: O pappaya pappaya pappaya
LRE: aanthaiyin paarvaiyum ponaiyin meesaiyum paarungadi
Chorus: oh
LRE: adaiyai yaridam vaadagai vanginaar kealungadi
Chorus: oh
LRE: paarka paarka parthapam pengalukelam anuthapam
pattadu pothum parighasam poga solladi vanavasam
Chorus: oh achu achu
LRE: Enna Poruthamadi Mama
Chorus: hea mama
LRE: enakivar maalaiyidalama idalama
Chorus: idalama
LRE: ullathai sollungadi bama ammama ammamma amma
Chorus: ammama ammamma amma
Song Details |
|
---|---|
Movie | Kanavan |
Singers | L.R. Eswari |
Lyrics | Vaali |
Musician | M.S. Viswanathan |
Year | 1968 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***