Thursday, December 26, 2019
Naan Uyir Pizhaithen Song lyrics in Tamil
By
தமிழன்
@
12/26/2019
Naan Uyir Pizhaithen Song lyrics in Tamil
நான் உயிர் பிழைத்தேன் உன் புண்ணியத்தில்
உன்னைப் புரிந்துக்கொண்டேன் ஒரு புன்னகையில்
நான் உயிர் பிழைத்தேன் உன் புண்ணியத்தில்
உன்னைப் புரிந்துக்கொண்டேன் ஒரு புன்னகையில்
இன்னொரு பிறவி என்று உன்னிடம் உறவுக்கொண்டு
வந்தேனே நன்றி சொல்வேனே
இன்னொரு பிறவி என்று உன்னிடம் உறவுக்கொண்டு
வந்தேனே நன்றி சொல்வேனே
நான் உயிர் பிழைத்தேன் உன் புண்ணியத்தில்
உன்னைப் புரிந்துக்கொண்டேன் ஒரு புன்னகையில்
எழில் குலுங்க குலுங்க கொஞ்சி ரசிக்கட்டுமா
கண்கள் மலர மலர கண்டு குளிரட்டுமா
எழில் குலுங்க குலுங்க கொஞ்சி ரசிக்கட்டுமா
கண்கள் மலர மலர கண்டு குளிரட்டுமா
இன்று விடிய விடிய கதை அளக்கட்டுமா
விடிய விடிய கதை அளக்கட்டுமா
சுகம் முடிய முடிய அதை தொடரட்டுமா
சுகம் முடிய முடிய அதை தொடரட்டுமா தொடரட்டுமா
நான் உயிர் பிழைத்தேன் உன் புண்ணியத்தில்
உன்னைப் புரிந்துக்கொண்டேன் ஒரு புன்னகையில்
தங்க குடத்தை எடுத்து பால் பருகட்டுமா
தந்த சிலையில் மயங்கி மனம் உருகட்டுமா
புத்தம் புதிய முறையில் உன்னை நெருங்கட்டுமா
புதிய முறையில் உன்னை நெருங்கட்டுமா
நித்தம் நினைவில் இருக்க அள்ளி வழங்கட்டுமா வழங்கட்டுமா
நான் உயிர் பிழைத்தேன் உன் புண்ணியத்தில்
உன்னைப் புரிந்துக்கொண்டேன் ஒரு புன்னகையில்
மெத்தை உனக்கும் எனக்கும் என்று விரித்திருக்க
அந்த இனிய நினைவில் நாம் விழித்திருக்க
தொட்டு பழக பழக உடல் துவண்டிருக்க
உள்ளம் துணிந்து வந்தேன் உன்னை துடிக்க வைக்க
உள்ளம் துணிந்து வந்தேன் உன்னை துடிக்க வைக்க துடிக்க வைக்க
நான் உயிர் பிழைத்தேன் உன் புண்ணியத்தில்
உன்னைப் புரிந்துக்கொண்டேன் ஒரு புன்னகையில்
Lyrics in English
Naan uyir pizhaitthaen un punniyatthil
Unnai purindhu kondaen oru punnaghaiyil
Naan uyir pizhaitthaen un punniyatthil
Unnai purindhu kondaen oru punnaghaiyil
Innoru piravi yendru Unnidam naan uravu kondu
vandhaenae Nandri solvaenae
Innoru piraviyendru Unnidam naan uravu kondu
vandhaenae Nandri solvaenae
Naan uyir pizhaitthaen un punniyatthil
Unnai purindhu kondaen oru punnaghaiyil
Yezhil kulungha kulunghak konji rasikkattumaa
Kangal malara malara kandu kulirattumaa
Yezhil kulungha kulunghak konji rasikkattumaa
Kangal malara malara kandu kulirattumaa
Indru vidiya vidiya kadhai alakkattumaa
Vidiya vidiya kadhai alakkattumaa
Sugham mudiya mudiya adhai thodarattumaa
Sugham mudiya mudiya adhai thodarattumaa Aa thodarattumaa
Naan uyir pizhaitthaen un punniyatthil
Unnai purindhu kondaen oru punnaghaiyil
Thanghak kudatthai yedutthu paala parughattumaa
Thandha chilaiyil mayanghi manam urughattumaa
Puttham pudhiya muraiyil unnai nerunghattumaa
Pudhiya muraiyil unnai nerunghattumaa
Nittham ninaivil irukka alli vazhanghattumaa Aa vazhanghattumaa
Naan uyir pizhaitthaen un punniyatthil
Unnai purindhu kondaen oru punnaghaiyil
Metthai unakkum yenakkum yendru viritthirukka
Andha iniya ninaivil naam vizhitthirukka
Thottup pazhagha pazhagha udal thuvandirukka
Ullam thunindhu vandhaen unnai thudikka vaikka
Ullam thunindhu vandhaen unnai thudikka vaikka Haa thudikka vaikka
Naan uyir pizhaitthaen un punniyatthil
Unnai purindhu kondaen oru punnaghaiyil
Song Details |
|
---|---|
Movie | Kanavan |
Singers | T.M. Soundarajan |
Lyrics | Vaali |
Musician | M.S. Viswanathan |
Year | 1968 |
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***