Thursday, December 26, 2019

Neenga Nenacha Nadakkatha Song lyrics in Tamil

நீங்க நெனச்சா நடக்காதா நான் நெனச்சது கெடைக்காதா

ஒரு மாதிரியா இருக்கு அந்திபொழுது வந்தா எனக்கு

கண் பேசுது ஜாடையிலே பெண் வாடுது ஆசையிலே

ஆத்து நீரோடு அலையிருக்கும் அலையை அணைத்திட கரையிருக்கும்

கரையின் ஓரத்தின் கொடியிருக்கும் கொடியை தழுவிட செடியிருக்கும்
தனிமையில் இருக்கையில் குளிருது எனக்கொரு துணை எங்கே
நீங்க நெனச்சா நடக்காதா நான் நெனச்சது கெடைக்காதா

நீலப் பூப்போட்ட சேலை கட்டி நெத்தி நெறைய பொட்டு வச்சேன்
காலம் பூராவும் காத்திருக்கேன் காதல் போகாம பார்த்திருக்கேன்
ஆ அடிக்கடி துடிக்குது துவழுது உனக்கிது புரியல்லே ஆ ஆ ஆ
நீங்க நெனச்சா நடக்காதா நான் நெனச்சது கெடைக்காதா

நேத்து நான் வச்ச சின்னமரம் பூத்து குலுங்குது தோட்டத்திலே
பூத்து நாளான கன்னிமரம் காய்ச்சு கனிந்திட நேரம் வல்லே
ஆ மயக்கும் கெறக்கமும் வருகுது இதுக்கொரு வழியென்ன ஆ ஆ ஆ
நீங்க நெனச்சா நடக்காதா நான் நெனச்சது கெடைக்காதா
ஒரு மாதிரியா இருக்கு அந்திபொழுது வந்தா எனக்கு
ஒரு மாதிரியா இருக்கு அந்திபொழுது வந்தா எனக்கு
கண் பேசுது ஜாடையிலே பெண் வாடுது ஆசையிலே
நீங்க நெனச்சா நடக்காதா நான் நெனச்சது கெடைக்காதா

Lyrics in English

Neenga nenacha nadakkatha naan nenachathu keadaikatha
neenga nenacha nadakkatha naan nenachathu keadaikatha
oru mathiriya iruku anthi maalai vantha enaku

kann pesuthu jaadailea pen vaaduthu asaiyile

Aathu neerodu alai irukum alaiyai anaithida karai irukum
aathu neerodu alai irukum alaiyai anaithida karai irukum
karaiyin orathile kodi irukum kodiyai thaluvida chedi irukum
thanimaiyil irukaiyil kulirithu ennakoru thunai engea
neenga nenacha nadakkatha naan nenachathu keadaikatha

Neela poopotta selai katti neathi nearaiya pottu vachen
kaalam pooravum kaathiruken kadhal pogama parthiruken
ah adikadi thudikithu thuvaluthu unakithu puriyalea ah aha ah
neenga nenacha nadakkatha naan nenachathu keadaikatha

Neathu naan vacha chinna maram poothu kulunguthu thotathilea
poothu naalana kannimaram kaaichu kaninthida neram vallea
ah mayakum kearakumum varuthu idhukoru valienna ah aha ah
neenga nenacha nadakkatha naan nenachathu keadaikatha
oru mathiriya iruku anthi maalai vantha enaku
kann pesuthu jaadailea pen vaaduthu asaiyile
neenga nenacha nadakkatha naan nenachathu keadaikatha

Song Details

Movie Kanavan
Singers P. Susheela
Lyrics Vaali
Musician M.S. Viswanathan
Year 1968

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***