Thursday, December 26, 2019

Unmaiyin Sirippai Song lyrics in Tamil

Unmaiyin Sirippai Song lyrics in Tamil

உண்மையின் சிரிப்பை ரசிக்கிறேன்
அதில் உலகை மறந்து சிரிக்கிறேன்
உண்மையின் சிரிப்பை ரசிக்கிறேன்
அதில் உலகை மறந்து சிரிக்கிறேன்
எது வந்தாலும் தாங்கிடும் இந்த இதயம் கலங்காது

ஹஹஹா ஹஹஹா அஹஹஹா ஒஹொஹொ

சிரிப்பவரெல்லாம் மகிழ்ச்சியினாலே சிரிப்பதும் கிடையாது

பிறரை கெடுப்பவரெல்லாம் நிரந்தரமாக வாழ்வதும் கிடையாது

சொல்லும் செயலும் ஒன்றாய் இருந்தால் உலகம் பழிக்காது

பெரும் தொல்லையில் சிரிக்கும் தைரியம் இருந்தால்
துன்பங்கள் நெருங்காது
உண்மையின் சிரிப்பை ரசிக்கிறேன் 
அதில் உலகை மறந்து சிரிக்கிறேன்
எது வந்தாலும் தாங்கிடும் இந்த இதயம் கலங்காது

ஊர்களை கொளுத்தும் கொடியவர் செயலை மிருகமும் செய்யாது

ஏழை குடும்பங்கள் அழுது சிந்திய கண்ணீர் சும்மா போகாது

அடிக்கடி மாறும் மனிதர்கள் கூறும் அறிவுரை செல்லாது

இங்கே அடைக்க வேண்டியவர் கணக்கை எடுத்தால்
சிறையே கொள்ளாது
இங்கே அடைக்க வேண்டியவர் கணக்கை எடுத்தால்
சிறையே கொள்ளாது
உண்மையின் சிரிப்பை ரசிக்கிறேன் 
அதில் உலகை மறந்து சிரிக்கிறேன்
எது வந்தாலும் தாங்கிடும் இந்த இதயம் கலங்காது
ஹஹஹா ஹஹஹா அஹஹஹா ஒஹொஹொ
எது வந்தாலும் தாங்கிடும் இந்த இதயம் கலங்காது

Lyrics in English

Unmaiyin sirippai rasikiren adhil ulagai maranthu sirikiren

yethu vanthalum thaangidum indha idhayam kalangathu

haha ha ha ha aah hahaha ooho ho

Siripavarellam magilchiyinale siripathum kidaiyathu
siripavarellam magilchiyinale siripathum kidaiyathu
pirarai keadupavarellam nirantharamaga vazhvathum kidaiyathu

sollum seyalum ontrai irunthal ulagam pazhikathu

perum thollaiyil sirikum thairiyam irunthal thunpangal nerunkathu
Unmaiyin sirippai rasikiren adhil ulagai maranthu sirikiren
yethu vanthalum thaangidum indha idhayam kalangathu

Oorkalai koluthum kodiyavar seyalai mirugamum seiyathu

yelai kudumpangal aluthu sinthiya kanneer summa pogathu

adikadi maarum manithargal koorum arivurai sellathu

ingea adaika vendiyavar kanakai yeduthal siraiye thaangathu
ingea adaika vendiyavar kanakai yeduthal siraiye thaangathu
Unmaiyin sirippai rasikiren adhil ulagai maranthu sirikiren
yethu vanthalum thaangidum indha idhayam kalangathu
haha ha ha ha aah hahaha ooho ho
yethu vanthalum thaangidum indha idhayam kalangathu

Song Details

Movie Kanavan
Singers T.M. Soundarajan
Lyrics Aalangudi Somu
Musician M.S. Viswanathan
Year 1968

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***