Friday, December 27, 2019

Kangal Irandum Vidi Vilakkaga Song lyrics in Tamil

Kangal Irandum Vidi Vilakkaga Song lyrics in Tamil

TMS: கண்கள் இரண்டும் விடிவிளக்காக
PS: அப்புறம்
TMS: கட்டழகு மட்டும் வெட்ட வெளியாக
PS: அப்புறம்
TMS: கைகளிரண்டும் தொட்ட சுகமாக
PS: ஹா
TMS: கலந்திருப்போமே யுகம் யுகமாக

TMS: கண்கள் இரண்டும்
PS: விடிவிளக்காக
TMS: கட்டழகு மட்டும்
PS: கட்டழகு மட்டும்
TMS: வெட்ட வெளியாக
கைகளிரண்டும்
PS: தொட்ட சுகமாக
BOTH: கலந்திருப்போமே யுகம் யுகமாக
TMS: மழைத்துளி விழ விழ முத்து விளையும்
PS: ஆஹா
TMS: பனித்துளி விழ விழ மொட்டு மலரும்
PS: ஓஹோ
TMS: தேன் துளி விழ விழ இதழ் சிவக்கும்
உண்ண உண்ண என்னென்னவோ இன்பம் பிறக்கும்

PS: கனிச்சுமை கொண்டு வந்த கொடி வளையும்
TMS: ஆஹ
PS: கன்னியிடை அல்லித்தண்டு மெல்ல நெளியும்
TMS: ஓஹோ
PS: மதுக்கிண்ணம் ததும்பிட மலர் சிரிக்கும்
புதுப்புது கலைகளில் துயில் மறக்கும்
BOTH: கண்கள் இரண்டும் விடிவிளக்காக கட்டழகு மட்டும்
TMS: வெட்ட வெளியாக

TMS: முத்தம் என்ற புத்தகத்தில் எத்தனை பக்கம்
PS: ம்ம் ம்ம் எண்ணி எண்ணிப் பார்த்தால் எத்தனை வெட்கம்
TMS: இருட்டிலும் படித்திடும் எழுத்தல்லவோ
PS: சொல்லாமல் புரிகின்ற பொருள் அல்லவோ
BOTH: கண்கள் இரண்டும் விடிவிளக்காக கட்டழகு மட்டும்
TMS: வெட்ட வெளியாக

TMS: சின்னம் கொண்ட கன்னங்களில் காயமிருக்கும்
PS: ம்ம் ம்ம் மன்னன் சொன்ன தீர்ப்பினில் நியாயமிருக்கும்ம்ம்
TMS: இலக்கணம் வகுப்பதும் இரவல்லவோ
PS: பின்னோடு வருகின்ற உறவல்லவோ 

BOTH: கண்கள் இரண்டும் விடிவிளக்காக கட்டழகு மட்டும்
TMS: வெட்ட வெளியாக
BOTH: கைகளிரண்டும் தொட்ட சுகமாக
கலந்திருப்போமே யுகம் யுகமாக

Lyrics in English

TMS: Kangal irandum vidi vilakkaga
PS: apparam
TMS: kattazhagu mattum vetta veliyaga
PS: apparam
TMS: kaigalirandum thotta sugamaga
PS: haa
TMS: kalanthirupome yugam yugamaga

TMS: Kangal irandum
PS: vidi vilakkaga
TMS: kattazhagu mattum
PS: kattazhagu mattum
TMS: vetta veliyaga
kaigalirandum
PS: thotta sugamaga
BOTH: kalanthirupome yugam yugamaga
TMS: malaithuli vilza vilza muthu vilaiyum
PS: aahh
TMS: panithuli vilza vilza mottu malarum
PS: Ooh
TMS: thean thuli vilza vilza idhaz sivakum
unna unna ennennavo inbam pirakum

PS: kanisumai kondu vantha kodi valaiyum
TMS: Aah
PS: kanniyeidai allithandu mella nealiyum
TMS: Ooh
PS: mathukinnam thadumpita malar sirikum
puthuputhu kalaigalil thuyil marakkum
BOTH: Kangal irandum vidi vilakkaga kattazhagu mattum
TMS: vetta veliyaga

TMS: Mutham entra puthagathil ethanai pakkam
PS: mm mm yenni yenni paarthaal yethanai vetkam
TMS: irutilum padithidum yeluthalavo
PS: sollamal purikintra porul allavo
BOTH: Kangal irandum vidi vilakkaga kattazhagu mattum
TMS: vetta veliyaga

TMS: Chinnam konda kannagalil kaayamirukum
PS: mm mm mannan sonna theerpinil neyamirukummm
TMS: ilakkanam vagupathum iravallavo
PS: pinnodu varukintra uravallavo

BOTH: Kangal irandum vidi vilakkaga kattazhagu mattum
TMS: vetta veliyaga
BOTH: kaigalirandum thotta sugamaga
kalanthirupome yugam yugamaga

Song Details

Movie Kannan En Kadhalan
Singers T.M. Soundarajan, P. Susheela
Lyrics Vaali
Musician M.S. Viswanathan
Year 1968

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***