Friday, December 27, 2019
Ketti Kariyin Poiyum Song lyrics in Tamil
By
தமிழன்
@
12/27/2019
Ketti Kariyin Poiyum Song lyrics in Tamil
TMS: கெட்டிக்காரியின் பொய்யும் புரட்டும் டக்கு முக்கு திக்கு தாளம்
எட்டு நாளிலே புரிஞ்சு போகும் டக்கு முக்கு திக்கு தாளம்
டக்கு முக்கு திக்கு டக்கு முக்கு திக்கு
கெட்டிக்காரியின் பொய்யும் புரட்டும் டக்கு முக்கு திக்கு தாளம்
எட்டு நாளிலே புரிஞ்சு போகும் டக்கு முக்கு திக்கு தாளம்
அப்பப்பப்பா இவள் ஒரு பொய் பிறவி
அம்மம்மம்மா இவள் ஒரு புது பிறவி
அப்பப்பப்பா இவள் ஒரு பொய் பிறவி
அம்மம்மம்மா இவள் ஒரு புது பிறவி
TMS: தட்டெழுத்துக்காரி குட்டு வெளியனால்
தட்டெழுத்துக்காரி குட்டு வெளியனால்
கொட்ட கொட்ட முழிப்பாளோ
அம்மாடி திட்டம் இட்டு நடிப்பாளோ
பட்டணத்தை பார்க்கும் பட்டிக்காடு போலே
TMS: பட்டணத்தை பார்க்கும் பட்டிக்காடு போலே
தட்டு கெட்டு தவிப்பாளோ
அம்மாடி வெட்டி வெட்டி நடப்பாளோ
அப்பப்பப்பா இவள் ஒரு பொய் பிறவி
அம்மம்மம்மா இவள் ஒரு புது பிறவி
கெட்டிக்காரியின் பொய்யும் புரட்டும் டக்கு முக்கு திக்கு தாளம்
எட்டு நாளிலே புரிஞ்சு போகும் டக்கு முக்கு திக்கு தாளம்
TMS: தக்காளி பழமே தளதள உடம்பில்
தக்காளி பழமே தளதள உடம்பில்
எக்காளம் ஏனடியோ உனக்கு இக்கோலம் ஏனடியோ
முக்காலும் உணர்ந்த அத்தான் இடத்திலே
TMS: முக்காலும் உணர்ந்த அத்தான் இடத்திலே
முக்காடு ஏனடியோ உனது முத்தாரம் நான் அடியோ
அப்பப்பப்பா இவள் ஒரு பொய் பிறவி
அம்மம்மம்மா இவள் ஒரு புது பிறவி
TMS: ஏழைகள் மனதில் ஒளி விடும் காதல்
ஏழைகள் மனதில் ஒளி விடும் காதல் கொடி கட்டி பறக்காதோ
இந்த கோட்டைக்கு அழைக்காதோ
இதயங்கள் சேர்ந்து இளமையில் கலந்து
TMS: இதயங்கள் சேர்ந்து இளமையில் கலந்து கெட்டி மேளம் கொட்டிடாதோ
வாழ்வை புட்டு புட்டு சுவைக்காதோ
TMS & PS: கெட்டிக்காரியின் பொய்யும் புரட்டும் டக்கு முக்கு திக்கு தாளம்
எட்டு நாளிலே புரிஞ்சு போகும் டக்கு முக்கு திக்கு தாளம் ல ல ல ல ல
Lyrics in English
TMS: Ketti kariyin poiyum purandum takku mukku thikku thalam
ettu naalile puriju pogum takku mukku thikku thalam
takku mukku thikku takku mukku thikku
ketti kariyin poiyum purandum takku mukku thikku thalam
ettu naalile puriju pogum takku mukku thikku thalam
apappa ival oru poi piravi
amamma ival oru oru puthu pirvai
apappa ival oru poi piravi
amamma ival oru oru puthu pirvai
TMS: Thateluthukaari kuttu veliyanal
Thateluthukaari kuttu veliyanal
kotta kotta muzhipaalo
ammadi thittam idu nadipaalo
pattinathai paarkum pattikaadu pole
TMS: Pattinathai paarkum pattikaadu pole
thatu kettu thavipalo
ammadi vetti vetti nadipalo
apappa ival oru poi piravi
amamma ival oru oru puthu pirvai
ketti kariyin poiyum purandum takku mukku thikku thalam
ettu naalile puriju pogum takku mukku thikku thalam
TMS: Thakkali pazhame thala thala udambil
thakkali pazhame thala thala udambil
ekkolam yenadiyo unaku ikkolam yenadiyo
mukkalum unarntha athaan idathilea
TMS: Mukkalum unarntha athaan idathilea
mukaadu yenadiyo unathu mutharam naanadiyo
apappa ival oru poi piravi
amamma ival oru oru puthu pirvai
TMS: Yelaigal manathil oli vidum kadhal
yelaigal manathil oli vidum kadhal kodi katti parakaatho
intha kottaiku alzhaikatho
idhaiyangal sernthu ilamaiil kalanthu
TMS: Idhaiyangal sernthu ilamaiil kalanthu ketti melam kottitatho
vaalvai puttu puttu suvaikaatho
TMS & PS: ketti kariyin poiyum purandum takku mukku thikku thalam
ettu naalile puriju pogum takku mukku thikku thalam la lal la lal la
Song Details |
|
---|---|
Movie | Kannan En Kadhalan |
Singers | T.M. Soundarajan, P. Susheela |
Lyrics | Aalangudi Somu |
Musician | M.S. Viswanathan |
Year | 1968 |
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***