Friday, December 27, 2019

Minminiyai Kanmaniyai Song lyrics in Tamil

Minminiyai Kanmaniyai Song lyrics in Tamil

TMS: மின்மினியை கண்மணியாய் கொண்டவனை என்னிடமே
தந்தாள் உன் அன்னை உன்னை
மின்மினியை கண்மணியாய் கொண்டவனை என்னிடமே
தந்தாள் உன் அன்னை உன்னை ஓ சச்சா மம்மா பப்பா
LRE: சச்சா ஹா மம்மா ஹா பப்பா ஓ சச்சா ஹா மம்மா

TMS: அழகு மகன் மழலை மொழி தென் பொதிகை செந்தமிழோ
அழகு மகன் மழலை மொழி தென் பொதிகை செந்தமிழோ
LRE: இளநகை தான் சிறு கதையோ இதயமதை எழுதியதோ
இளநகை தான் சிறு கதையோ இதயமதை எழுதியதோ
TMS: முத்து முகம் முழு நிலவோ முப்பது நாள் வரும் நிலவோ
சச்சா மம்மா பப்பா
LRE: ஓ சச்சா ஹா மம்மா ஹா பப்பா
TMS: மின்மினியை கண்மணியாய் கொண்டவனை என்னிடமே
தந்தாள் உன் அன்னை உன்னை ஓ சச்சா மம்மா பப்பா

TMS: மணி பயல் சிரிப்பினில் மயக்கிடும் கலை படைத்தான்
பசி குரல் கொடுக்கையில் புது புது இசை அமைத்தான்
LRE: விழித்ததும் தாய் முகம் பார்த்திருப்பான்
TMS: மூடிய சேலையில் பால் குடிப்பான்
LRE: விழித்ததும் தாய் முகம் பார்த்திருப்பான்
TMS: மூடிய சேலையில் பால் குடிப்பான்
சச்சா ஹா மம்மா ஹா பப்பா ஓ சச்சா ஹா மம்மா

TMS: சரித்திரம் புகழ்ந்திடும் அறிஞரின் வழி நடப்பான்
LRE: இருப்பதை கொடுப்பதில் தகப்பனின் பேர் எடுப்பான்
TMS: சரித்திரம் புகழ்ந்திடும் அறிஞரின் வழி நடப்பான்
LRE: இருப்பதை கொடுப்பதில் தகப்பனின் பேர் எடுப்பான்
தலைமகன் கலைமகள் புண்ணியமோ
TMS: தாய் குலம் வழங்கிய சீதனமோ
LRE: தலைமகன் கலைமகள் புண்ணியமோ
TMS: தாய் குலம் வழங்கிய சீதனமோ சச்சா மம்மா பப்பா
LRE: ஓ சச்சா ஹா மம்மா ஹா பப்பா
TMS: சச்சா மம்மா பப்பா

Lyrics in English

TMS: Minminiyai kan maniyaai kondavanai ennidamae
thandhaal un annai unnai
minminiyai kan maniyaai kondavanai ennidamae
thandhaal un annai unnai Oo chacha mammaa pappaa
LRE: Lallalalla Lalla lallalalla lalla
chacha ha mammaa ha pappaa Oo chacha ha mammaa ha pappaa

TMS: Azhagu magan mazhalai mozhi then podhigai senthamizho
azhagu magan mazhalai mozhi then podhigai senthamizho
LRE: ilanagai thaan siru kadhaiyo idhayamadhai ezhudhiyadho
ilanagai thaan siru kadhaiyo idhayamadhai ezhudhiyadho
TMS: muthu mugam muzhu nilavo muppadhu naal varum nilavo
chacha mammaa pappaa
LRE: Oo chacha ha mammaa ha pappaa
TMS: minminiyai kan maniyaai kondavanai ennidamae
thandhaal Un annai unnai  Oo chacha mammaa pappaa

TMS: mani payal siripinil mayakidum kalai padaithaan
pasi kural kodukaiyil pudhu Pudhu isai amaithaan
LRE: vizhithadhum thaai mugam paarthirupaan
TMS: moodiya Selaiyil paal kudipaan
LRE: vizhithadhum thaai mugam paarthirupaan
TMS: moodiya selaiyil paal kudipaan
TMS: chacha ha mammaa ha pappaa Oo chacha ha mammaa ha pappaa

TMS: sarithiram pugazhndhidum arignarin vazhi nadapaan
LRE: irupadhai kodupadhil thagapanin Peredupan
TMS: sarithiram pugazhndhidum arignarin vazhi nadapaan
LRE: irupadhai kodupadhil thagapanin Peredupan
thalaimagan Kalaimagal punniyamo
TMS: thaai kulam Vazhangiya seedhanamo chacha mammaa pappaa
LRE: Oo chacha Ha mammaa ha pappaa
TMS: chacha Mammaa pappaa

Song Details

Movie Kannan En Kadhalan
Singers T.M. Soundarajan, L.R. Eswari
Lyrics Vaali
Musician M.S. Viswanathan
Year 1968

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***