Saturday, December 28, 2019
Aaduvathu Udalukku Song lyrics in Tamil
By
தமிழன்
@
12/28/2019
Aaduvathu Udalukku Song lyrics in Tamil
ஆடுவது உடலுக்கு விளையாட்டு
பாடுவது மனதுக்கு விளையாட்டு
ஆடுவது உடலுக்கு விளையாட்டு
பாடுவது மனதுக்கு விளையாட்டு
இரண்டும் இருந்தால் அழகு வளரும்
இன்றுபோல் என்றும் கொண்டாடும்
ஓ பலே பலே பலே பலே பலே
ஆடுவது உடலுக்கு விளையாட்டு
பாடுவது மனதுக்கு விளையாட்டு
இரண்டும் இருந்தால் அழகு வளரும்
இன்றுபோல் என்றும் கொண்டாடும்
மூங்கில்போல் வளையும் இடையும் தூண்டில்போல் கவரும் இதழும்
மூங்கில்போல் வளையும் இடையும் தூண்டில்போல் கவரும் இதழும்
தூண்டினால் துள்ளாத உள்ளங்கள் கொண்டாட்டம் போடாதோ
ஆடையோ அரையும் குறையும் ஆசையோ அதிகம் வளரும்
ஆடையோ அரையும் குறையும் ஆசையோ அதிகம் வளரும்
ஜாடையோ தித்திக்க தித்திக்க திட்டங்கள் போதாதோ
ஆடுவது உடலுக்கு விளையாட்டு
பாடுவது மனதுக்கு விளையாட்டு
இரண்டும் இருந்தால் அழகு வளரும்
இன்றுபோல் என்றும் கொண்டாடும்
ஓரத்தில் ஒதுங்கும் உடையும் ஓசையில் ஒடுங்கும் நடையும்
ஓரத்தில் ஒதுங்கும் உடையும் ஓசையில் ஒடுங்கும் நடையும்
பார்த்த பின் பெண்ணோடு ஒன்றாக பஞ்சாங்கம் பார்ப்பாரோ
மாதத்தில் ஒருநாள் நிலவு உலகத்தில் இதுதான் அழகு
மாதத்தில் ஒருநாள் நிலவு உலகத்தில் இதுதான் அழகு
போட்டியில் நேருக்கு நேராக யார் இங்கு வருவாரோ
ஆடுவது உடலுக்கு விளையாட்டு
பாடுவது மனதுக்கு விளையாட்டு
இரண்டும் இருந்தால் அழகு வளரும்
இன்றுபோல் என்றும் கொண்டாடும்
ஓ பலே பலே பலே பலே பலே
Lyrics in English
Aaduvathu udalukku vilayaattu
paaduvathu manadhukku vilayaattu
aaduvathu udalukku vilayaattu
paaduvathu manadhukku vilayaattu
irandum irundhaa azhagu valarum
indru pol endrum kondaadum
Oh bale bale bale bale bale
Aaduvathu udalukku vilayaattu
paaduvathu manadhukku vilayaattu
irandum irundhaa azhagu valarum
indru pol endrum kondaadum
Moongil pol valaiyum idaiyum thoondil pol kavarum idhazhum
moongil pol valaiyum idaiyum thoondil pol kavarum idhazhum
thoondinaal thullaadha ullangal kondaattam podaadho ohh ho
aadaiyo araiyum kuraiyum aasaiyo adhigam valarum
aadaiyo araiyum kuraiyum aasaiyo adhigam valarum
jaadaiyo thiththikka thiththikka thittangal podaadho ohh ho
Aaduvathu udalukku vilayaattu
paaduvathu manadhukku vilayaattu
irandum irundhaa azhagu valarum
indru pol endrum kondaadum
Orathil odhungum udaiyum oasaiyil nadungum nadaiyum
orathil odhungum udaiyum oasaiyil nadungum nadaiyum
paartha pin pennodu onnaaga panjaangam paarkkaadho ohh ho
maadhathil oru naal nilavu ulagathil ithu thaan azhagu
maadhathil oru naal nilavu ulagathil ithu thaan azhagu
pottiyil nerukku neraaga yaar ingu varuvaaro ohh ho
Aaduvathu udalukku vilayaattu
paaduvathu manadhukku vilayaattu
irandum irundhaa azhagu valarum
indru pol endrum kondaadum
Oh bale bale bale bale bale
Song Details |
|
---|---|
Movie | Kumarikottam |
Singers | L.R.Eswari |
Lyrics | Kannadasan |
Musician | M.S. Viswanathan |
Year | 1971 |
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***