Friday, December 27, 2019
Sirithal Thanga Padhumai Song lyrics in Tamil
By
தமிழன்
@
12/27/2019
Sirithal Thanga Padhumai Song lyrics in Tamil
TMS: சிரித்தாள் தங்கப்பதுமை அடடா அடடா என்ன புதுமை
கொடுத்தேன் எந்தன் மனதை வளர்த்தேன் வளர்த்தேன் இந்த உறவை
PS: சிரித்தாள் தங்கப்பதுமை அடடா அடடா என்ன புதுமை
கொடுத்தேன் எந்தன் மனதை வளர்த்தேன் வளர்த்தேன் இந்த உறவை
TMS: மார்கழி பனிபோல் உடையணிந்து செம்மாதுளங்கனி போல் இதழ் கனிந்து
மார்கழி பனிபோல் உடையணிந்து செம்மாதுளங்கனி போல் இதழ் கனிந்து
கார்குழலாலே இடையளந்து நீ காத்திருந்தாயோ எனை நினைந்து
PS: அழகெனும் வடிவில் நிலையிழந்தேன் இந்த ஆண்மகன் பிடியில் எனை மறந்தேன்
அழகெனும் வடிவில் நிலையிழந்தேன் இந்த ஆண்மகன் பிடியில் எனை மறந்தேன்
பழகியும் ஏனோ தலை குனிந்தேன் இங்கு பருவத்தின் முன்னே முகம் சிவந்தேன்
TMS: சிரித்தாள் தங்கப்பதுமை அடடா அடடா என்ன புதுமை
PS: கொடுத்தேன் எந்தன் மனதை வளர்த்தேன் வளர்த்தேன் இந்த உறவை
TMS: கயல்விழி இரண்டில் வயல் அமைத்து அதில் காதல் என்றொரு விதை விதைத்து
PS: காலமறிந்து கதிர் அறுப்போமா காவிய உலகில் குடியிருப்போமா
TMS: பஞ்சணைக் கலத்தில் பூவிரித்து அதில் பவள நிலாவை அலங்கரித்து
PS: கொஞ்சிடும் இரவை வளர்ப்போமா சுகம் கோடிக் கோடியாய்க் குவிப்போமா
TMS & PS: சிரித்தாள் தங்கப்பதுமை அடடா அடடா என்ன புதுமை
கொடுத்தேன் எந்தன் மனதை வளர்த்தேன் வளர்த்தேன் இந்த உறவை
Lyrics in English
TMS: Sirithaal thanga padhumai adada adada enna pudhumai
koduthen endhan manadhai valarthen valarthen indha uravai
PS: Sirithaal thanga padhumai adada adada enna pudhumai
koduthen endhan manadhai valarthen valarthen indha uravai
TMS: Margazhi pani pol udaiyanindhu semmadhulankani pol idhazh kanindhu
margazhi pani pol udaiyanindhu semmadhulankani pol idhazh kanindhu
kaar kuzhalalae idaiyalandhu nee kaathirundhaayo enai ninaindhu
PS: Azhagenum vadivil nilaiyizhandhen indha aan magan pidiyil yenai marandhen
azhagenum vadivil nilaiyizhandhen indha aan magan pidiyil yenai marandhen
pazhagiyum yeno thalai kunindhen Ingu paruvathin munnae mugam sivandhen
TMS: Sirithaal thanga padhumai adada adada enna padhumai
PS: Koduthen endhan manadhai valarthen valarthen indha uravai
TMS: Kayal vizhi irandil vayal amaithu adhil kaadhal yendroru vidhai vidhaithu
PS: Kaalam arindhu kadhir arupoma kaaviya ulagil kudiyirupoma
TMS: Panjanai kaalathil poo virithu adhil pavala nilavai alangarithu
PS: Konjidum iravai valarpoma sugam kodi kodiyaai kuvipoma
TMS & PS: Sirithaal thanga padhumai adada adada enna padhumai
koduthen endhan manadhai valarthen valarthen indha uravai
Song Details |
|
---|---|
Movie | Kannan En Kadhalan |
Singers | T.M. Soundarajan, P. Susheela |
Lyrics | Aalangudi Somu |
Musician | M.S. Viswanathan |
Year | 1968 |
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***