Saturday, December 28, 2019
Ennai Theriyuma Song lyrics in Tamil
By
தமிழன்
@
12/28/2019
Ennai Theriyuma Naan Song lyrics in Tamil
TMS: என்னை தெரியுமா என்னை தெரியுமா
நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா
உங்கள் கவலை மறக்க கவிதை பாடும் கவிஞன் என்னை தெரியுமா
என்னை தெரியுமா நான் சிரித்து பழகி கருத்தை கவரும்
ரசிகன் என்னை தெரியுமா
உங்கள் கவலை மறக்க கவிதை பாடும் கவிஞன் என்னை தெரியுமா
ஆஹா ரசிகன் ஆஹா ரசிகன் நல்ல ரசிகன் நல்ல ரசிகன்
உங்கள் ரசிகன் உங்கள் ரசிகன்
TMS: நான் புதுமையானவன் உலகை புரிந்து கொண்டவன்
நல்ல அழகை தெரிந்து மனதை கொடுத்து அன்பில் வாழ்பவன்
நான் புதுமையானவன் உலகை புரிந்து கொண்டவன்
நல்ல அழகை தெரிந்து மனதை கொடுத்து அன்பில் வாழ்பவன்
Chorus: ஆடலாம் பாடலாம் அனைவரும் கூடலாம்
TMS: வாழ்வை சோலை ஆக்கலாம்
இந்த காலம் உதவி செய்ய இங்கு யாரும் உறவு கொள்ள
இந்த காலம் உதவி செய்ய இங்கு யாரும் உறவு கொள்ள
அந்த உறவு கொண்டு மனித இனத்தை அளந்து பார்க்கலாம்
இசையிலே மிதக்கலாம் எதையுமே மறக்கலாம்
Chorus: இசையிலே மிதக்கலாம் எதையுமே மறக்கலாம்
TMS: என்னை தெரியுமா நான் சிரித்து பழகி கருத்தை கவரும்
ரசிகன் என்னை தெரியுமா
உங்கள் கவலை மறக்க கவிதை பாடும் கவிஞன் என்னை தெரியுமா
Chorus: ஆஹா ரசிகன் ஆஹா ரசிகன் நல்ல ரசிகன் நல்ல ரசிகன்
உங்கள் ரசிகன் உங்கள் ரசிகன்
TMS: ஒரு சிலையை கண்டேனே அது சிரிக்க கண்டேனே
இந்த அழகு என்ன அழகு என்று மயங்கி நின்றேனே
ஒரு சிலையை கண்டேனே அது சிரிக்க கண்டேனே
இந்த அழகு என்ன அழகு என்று மயங்கி நின்றேனே
வானிலே ஒருநிலா நேரிலே இருநிலா காதல் அமுதை பொழியலாம்
Chorus: ஆஹா ரசிகன் ஆஹா ரசிகன் நல்ல ரசிகன் நல்ல ரசிகன்
உங்கள் ரசிகன் உங்கள் ரசிகன்
Lyrics in English
TMS: Ennai theriyumaa ennai theriyumaa
naan sirithu pazhagi karuththai kavarum rasigan ennai theriyumaa
ungal kavalai marakka kavithai paadum kavigan ennai theriyumaa
ennai theriyumaa naan sirithu pazhagi karuththai kavarum
rasigan ennai theriyumaa
ungal kavalai marakka kavithai paadum kavigan ennai theriyumaa
aaha rasigan aaha rasigan nalla rasigan nalla rasigan
ungal rasigan ungal rasigan
TMS: Naan puthumaiyaanavan ulagai purinthu kondavan
nalla azhagai therinthu manathai koduthu anbil vaazhbavan
naan puthumaiyaanavan ulagai purinthu kondavan
nalla azhagai therinthu manathai koduthu anbil vaazhbavan
Chorus: aadalaam paadalaam anaivarum koodalaam
TMS: vaazhvai solai aakkalaam
indha kaalam udhavi seiya ingu yaarum uravu kolla
indha kaalam udhavi seiya ingu yaarum uravu kolla
andha uravu kondu manitha inaththai alanthu paarkkalaam
isaiyile mithakkalaam ethaiyume marakkalaam
Chorus: isaiyile mithakkalaam ethaiyume marakkalaam
TMS: Ennai theriyumaa naan sirithu pazhagi karuththai kavarum
rasigan ennai theriyumaa
ungal kavalai marakka kavithai paadum kavigan ennai theriyumaa,
Chorus: aaha rasigan aaha rasigan nalla rasigan nalla rasigan
ungal rasigan ungal rasigan
TMS: Oru silaiyai kandene athu sirikka kandene
idhu azhagu enna azhagu endru mayangi nindrene
oru silaiyai kandene athu sirikka kandene
idhu azhagu enna azhagu endru mayangi nindrene
vaanile oru nile nerile iru nila kaadhal amuthai pozhiyalaam
Chorus: aaha rasigan aaha rasigan nalla rasigan nalla rasigan
ungal rasigan ungal rasigan
Song Details |
|
---|---|
Movie | Kudiyiruntha Kovil |
Singers | T.M. Soundarajan |
Lyrics | Vaali |
Musician | M.S. Viswanathan |
Year | 1968 |
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***