Saturday, December 28, 2019
Kunguma Pottin Mangalam Song lyrics in Tamil
By
தமிழன்
@
12/28/2019
Kunguma Pottin Mangalam Song lyrics in Tamil
TMS: குங்கும பொட்டின் மங்களம்
நெஞ்சம் இரண்டின் சங்கமம்
நெஞ்சம் இரண்டின் சங்கமம்
இன்றென கூடும் இளமை ஒன்றென பாடும்
PS: குங்கும பொட்டின் மங்களம்
நெஞ்சம் இரண்டின் சங்கமம்
நெஞ்சம் இரண்டின் சங்கமம்
இன்றென கூடும் இளமை ஒன்றென பாடும்
TMS: எந்தன் பக்கம் வந்தென்ன வெட்கம்
உந்தன் கண்ணில் ஏனிந்த அச்சம்
PS: ஆஆஆஆ
TMS: தித்திக்கும் இதழ் மீது மோகம்
தந்ததே மான்தளிர் தேகம்
தந்ததே மான்தளிர் தேகம்
தந்ததே மான்தளிர் தேகம் தேகம் தேகம்
PS: மனம் சிந்திக்க சிந்திக்க துன்பம்
தினம் சந்திக்க சந்திக்க இன்பம்
பெண்ணான பின்பு என்னை தேடி
கொண்டதே எண்ணங்கள் கோடி
கொண்டதே எண்ணங்கள் கோடி கோடி கோடி
TMS: குங்கும பொட்டின் மங்களம்
நெஞ்சம் இரண்டின் சங்கமம்
TMS & PS: நெஞ்சம் இரண்டின் சங்கமம்
இன்றென கூடும் இளமை ஒன்றென பாடும்
TMS: தங்கம் மங்கும் நிறமான மங்கை
அங்கும் எங்கும் ஆனந்த கங்கை
ஜில் என்னும் குளிர் காற்று வீசும்
மெளனமே தான் அங்கு பேசும்
மெளனமே தான் அங்கு பேசும் பேசும் பேசும்
PS: மண்ணில் சொர்க்கம் கண்டிந்த உள்ளம்
விண்ணில் சுற்றும் மீனென்று துள்ளும்
கற்பனை கடலான போது சென்றதே பூந்தென்றல் தூது
சென்றதே பூந்தென்றல் தூது தூது தூது
TMS & PS: குங்கும பொட்டின் மங்களம்
நெஞ்சம் இரண்டின் சங்கமம்
நெஞ்சம் இரண்டின் சங்கமம்
இன்றென கூடும் இளமை ஒன்றென பாடும்
Lyrics in English
TMS: Kunguma pottin mangalam
Nenjam irandin sangamam
Nenjam irandin sangamam
Indrena koodum ilamai ondrena paadum
PS: Kunguma pottin mangalam
Nenjam irandin sangamam
Nenjam irandin sangamam
Indrena koodum ilamai ondrena paadum
TMS: Endhan pakkam Vanthenna vetkam
Undhan kannil yen Indha acham
PS: Aa aah
TMS: Thithikum idhazh meedhu mogam
Thandhadhae maan thalir thegam
Thandhadhae maan thalir thegam thegam thegam
PS: Manam sinthika sinthika thunbam
Dhinam santhika santhika inbam
Penaana pinbu ennai thedi
kondadhae ennangal kodi
Kondadhae ennangal Kodi kodi kodi
TMS: Kunguma pottin mangalam
Nenjam irandin sangamam
TMS & PS: Nenjam irandin sangamam
indrena koodum ilamai ondrena paadum
TMS: Thangam mangum niramaana mangai
Angam engum aanandhae gangai
Jil ennum kulir Kaatru veesum
Mounamae thaan angu pesum
Mounamae thaan angu Pesum pesum pesum
PS: Mannil sorgam kandintha ullam
Vinnil sutrum meen endru thullum
Karpanai kadal Aana pothu sendradhae poonthendral thoothu
Sendradhae poonthendral Thoothu thoothu thoothu
TMS & PS: Kunguma pottin mangalam
Nenjam irandin sangamam
Nenjam irandin sangamam
Indrena koodum ilamai ondrena paadum
Song Details |
|
---|---|
Movie | Kudiyiruntha Kovil |
Singers | T.M. Soundarajan, P. Susheela |
Lyrics | Roshna Begum |
Musician | M.S. Viswanathan |
Year | 1968 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***