Monday, November 18, 2019

Neram Nalla Neram MGR Song lyrics in Tamil

Neram Nalla Neram MGR Song lyrics in Tamil

TMS: நேரம் நல்ல நேரம்
கொஞ்சம் நெருங்கிப் பார்க்கும் நேரம்
PS: காலம் நல்ல காலம்
கைகள் கலந்து பார்க்கும் காலம்
TMS: நேரம் நல்ல நேரம்
கொஞ்சம் நெருங்கிப் பார்க்கும் நேரம்
PS: காலம் நல்ல காலம்
கைகள் கலந்து பார்க்கும் காலம்
TMS: நேரம் நல்ல நேரம்

TMS: அழகு பொங்கும் மேனி
நல்ல ஆடை மாற்றும் நேரம்
PS: மலர்கள் சூடி நின்று
காதல் வரவு பார்க்கும் நேரம்
TMS: அழகு பொங்கும் மேனி
நல்ல ஆடை மாற்றும் நேரம்
PS: மலர்கள் சூடி நின்று
காதல் வரவு பார்க்கும் நேரம்
TMS: மஞ்சள் பூசும் பெண்மை
கண்கள் மயக்கம் கொள்ளும் நேரம்
PS: அஞ்சும் இந்தப் பெண்ணை
ஆண்மை நினைத்துப் பார்க்கும் நேரம்
TMS: நேரம் நல்ல நேரம்
கொஞ்சம் நெருங்கிப் பார்க்கும் நேரம்
PS: காலம் நல்ல காலம்
கைகள் கலந்து பார்க்கும் காலம்
TMS: நேரம் நல்ல நேரம்

TMS: அதிசயங்கள் கண்டு
உலகை அனுபவிக்கும் நேரம்
PS: ஆழமான நெஞ்சும்
கொஞ்சம் அசையும் மாலை நேரம்
TMS: அதிசயங்கள் கண்டு
உலகை அனுபவிக்கும் நேரம்
PS: ஆழமான நெஞ்சும்
கொஞ்சம் அசையும் மாலை நேரம்
TMS: மனதில் உள்ள எண்ணம்
கொஞ்சம் மறந்து போகும் நேரம்
PS: எதிரில் உள்ள இருவர்
வாழ்வில் இணைந்து பார்க்கும் நேரம்
TMS: நேரம் நல்ல நேரம்
கொஞ்சம் நெருங்கிப் பார்க்கும் நேரம்
PS: ஆ ஆ காலம் நல்ல காலம்
கைகள் கலந்து பார்க்கும் காலம்
BOTH: நேரம் நல்ல நேரம்

Lyrics in English

TMS: Neram Nalla Neram
Konjam Nerungi Paarkum Neram
PS: Kaalam Nalla Kaalam
Kaigal Kalandhu Paarkum Kaalam
TMS: Neram Nalla Neram
Konjam Nerungi Paarkum Neram
PS: Kaalam Nalla Kaalam
Kaigal Kalandhu Paarkum Kaalam
TMS: Neram Nalla Neram

TMS: Azhagu Pongum Meni
Nalla Aadai Maatrum Neram
PS: Malargal Soodi Nindru
Kaadhal Varavu Paarkum Neram
TMS: Azhagu Pongum Meni
Nalla Aadai Maatrum Neram
PS: Malargal Soodi Nindru
Kaadhal Varavu Paarkum Neram
TMS: Manjal Poosum Pennmai
Kangal Mayakkam Kollum Neram
PS: Anjum Indha Pennai
Aanmai Ninaithu Paarkum Neram
TMS: Neram Nalla Neram
Konjam Nerungi Paarkum Neram
PS: Kaalam Nalla Kaalam
Kaigal Kalandhu Paarkum Kaalam
TMS: Neram Nalla Neram

TMS: Adhisayangal Kandu
Ulagai Anubavikum Neram
PS: Aazhamaana Nenjum
Konjam Asaiyum Maalai Neram
TMS: Adhisayangal Kandu
Ulagai Anubavikum Neram
PS: Aazhamaana Nenjum
Konjam Asaiyum Maalai Neram
TMS: Manadhil Ulla Ennam
Konjam Marandhu Pogum Neram
PS: Edhiril Ulla Iruvar
Vaazhvil Inaindhu Paarkum Neram
TMS: Neram Nalla Neram
Konjam Nerungi Paarkum Neram
PS: Kaalam Nalla Kaalam
Kaigal Kalandhu Paarkum Kaalam
BOTH: Neram Nalla Neram

Song Details

Movie Thani Piravi
Singers T.M.Soundarajan, P. Susheela
lyrics Kannadasan
Musician K.V. Mahadevan
Year 1966

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***