Sunday, November 17, 2019

Kannathil Ennadi Kayam Song lyrics in Tamil

Kannathil Ennadi Kayam Song lyrics in Tamil

TMS: கன்னத்தில் என்னடி காயம் ம்ம் ம்ம் ம்ம்
PS: இது வண்ணக்கிளி செய்த மாயம் ம்ம் ம்ம்
TMS: கன்னத்தில் என்னடி காயம்
PS: இது வண்ணக்கிளி செய்த மாயம்
TMS: கனி உதட்டில் என்னடி தடிப்பு
PS: பனி காற்றினிலே வந்த வெடிப்பு
TMS: கன்னத்தில் என்னடி காயம்
PS: இது வண்ணக்கிளி செய்த மாயம்
TMS: கனி உதட்டில் என்னடி தடிப்பு
PS: பனி காற்றினிலே வந்த வெடிப்பு
TMS: கன்னத்தில் என்னடி காயம் ம்ம் ம்ம் ம்ம்

TMS: தொட்டு தழுவிய தோளுக்கு மாப்பிள்ளை
துள்ளி எழுதுவிட்டானோ
தேன் அள்ளி குடித்து விட்டானோ
தொட்டு தழுவிய தோளுக்கு மாப்பிள்ளை
துள்ளி எழுதுவிட்டானோ
தேன் அள்ளி குடித்து விட்டானோ
PS: அவன் தொட்டதும் கன்னத்தில் இட்டதும் உன்னிடம்
தூதுவன் வந்து சொன்னானோ
இல்லை காதலனே நீதானோ
அவன் தொட்டதும் கன்னத்தில் இட்டதும் உன்னிடம்
தூதுவன் வந்து சொன்னானோ
இல்லை காதலனே நீதானோ
TMS: கன்னத்தில் என்னடி காயம்
PS: இது வண்ணக்கிளி செய்த மாயம்
TMS: கனி உதட்டில் என்னடி தடிப்பு
PS: பனி காற்றினிலே வந்த வெடிப்பு
TMS: கன்னத்தில் என்னடி காயம்
PS: இது வண்ணக்கிளி செய்த மாயம் ம்ம் ம்ம்

TMS: மாலை கருக்கலில் சேலை ரவிக்கையை
மாற்றியதென்னடி கோலம் 
கண் காட்டுவதென்னடி ஜாலம்
மாலை கருக்கலில் சேலை ரவிக்கையை
மாற்றியதென்னடி கோலம்
கண் காட்டுவதென்னடி ஜாலம்
PS: சேலத்து பட்டென்று வாங்கி வந்தர்
இந்த சின்னவரை போய் கேளும்
கண்ணாடி முன்னின்று பாரும்
சேலத்து பட்டென்று வாங்கி வந்தர்
இந்த சின்னவரை போய் கேளும்
கண்ணாடி முன்னின்று பாரும்
TMS: கன்னத்தில் என்னடி காயம்
PS: இது வண்ணக்கிளி செய்த மாயம்
TMS: கனி உதட்டில் என்னடி தடிப்பு
PS: பனி காற்றினிலே வந்த வெடிப்பு
TMS: கன்னத்தில் என்னடி காயம் ம்ம் ம்ம்
PS: இது வண்ணக்கிளி செய்த மாயம் ம்ம் ம்ம்

Lyrics in English

TMS: kannaththil ennadi kaayam mm mm mm
PS: idhu vannakkili seytha maayam mm mm mm
TMS: kannaththil ennadi kaayam
PS: idhu vannakkili seytha maayam
TMS: kani uthattil ennadi thadippu
PS: pani kaarrinile vantha vedippu
TMS: kannaththil ennadi kaayam mm mm mm

TMS: thottu thazhuviya tholukku maappillai
thulli ezhuthuvittaano then alli kudiththu vittaano
thottu thazhuviya tholukku maappillai
thulli ezhuthuvittaano then alli kudiththu vittaano
PS: avan thottathum kannaththil ittathum unnidam
thuudhuvan vanthu sonnaano
illai kaadhalane niithaano
avan thottathum kannaththil ittathum unnidam
thuudhuvan vanthu sonnaano
illai kaadhalane niithaano
TMS: kannaththil ennadi kaayam
PS: idhu vannakkili seytha maayam
TMS: kani uthattil ennadi thadippu
PS: pani kaarrinile vantha vedippu
TMS: kannaththil ennadi kaayam
PS: idhu vannakkili seytha maayam mm mm mm

TMS: maalai karukkalil selai ravikkaiyai
maarriyathennadi kolam
kan kaattuvathennadi jaalam
maalai karukkalil selai ravikkaiyai
maarriyathennadi kolam
kan kaattuvathennadi jaalam
PS: selaththu pattenru vaanggi vanthar
intha chinnavarai poy kelum
kannaadi munninru paarum
selaththu pattenru vaanggi vanthar
intha chinnavarai poy kelum
kannaadi munninru paarum
TMS: kannaththil ennadi kaayam
PS: idhu vannakkili seytha maayam
TMS: kani uthattil ennadi thadippu
PS: pani kaarrinile vantha vedippu
TMS: kannaththil ennadi kaayam mm mm mm
PS: idhu vannakkili seytha maayam mm mm mm

Song Details

Movie Thani Piravi
Singers T.M.Soundarajan, P. Susheela
lyrics Kannadasan
Musician K.V. Mahadevan
Year 1966

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***