Monday, November 18, 2019

Ore Murai Thaan MGR Song lyrics in Tamil

Ore Murai Thaan MGR Song lyrics in Tamil

PS: ஒரே முறைதான் உன்னோடு பேசிப் பார்த்தேன்
நீ ஒரு தனிப்பிறவி
ஒரே மயக்கம் அம்மம்மா போதும் போதும்
ஏன் இனி மறுபிறவி
ஒரே முறைதான் உன்னோடு பேசிப் பார்த்தேன்
நீ ஒரு தனிப்பிறவி
ஒரே மயக்கம் அம்மம்மா போதும் போதும்
ஏன் இனி மறுபிறவி
ஒரே முறைதான்

PS: வானம் பார்த்த பூமியின் மேலே
மழை என விழுந்தாயே
TMS: நீலம் பூத்த விழிகளினாலே
நீ எனை அழைத்தாயே
PS: வானம் பார்த்த பூமியின் மேலே
மழை என விழுந்தாயே
TMS: நீலம் பூத்த விழிகளினாலே
நீ எனை அழைத்தாயே
PS: வசந்த காலப் பூக்களின் மேலே
வண்டென அமர்ந்தாயே
TMS: அமர்ந்த வண்டு பறந்துவிடாமல்
ஆசையில் அணைத்தாயே
ஒரே முறைதான் உன்னோடு பேசிப் பார்த்தேன்
நீ ஒரு தனிப்பிறவி
ஒரே மயக்கம் அம்மம்மா போதும் போதும்
ஏன் இனி மறுபிறவி
ஒரே முறைதான்

PS: காளையர் தோளில் ஆடி மகிழ்ந்தால்
காதல் சுவையாகும்
TMS: கன்னிப் பெண்ணின் கண்ணடி விழுந்தால்
கல்லும் மலராகும்
PS: ஆ ஆ காளையர் தோளில் ஆடி மகிழ்ந்தால்
காதல் சுவையாகும்
TMS: கன்னிப் பெண்ணின் கண்ணடி விழுந்தால்
கல்லும் மலராகும்
PS: பொல்லா மனதில் ஆசை புகுந்தால்
பொழுதும் கதையாகும்
TMS: புல்லாங்குழலில் காற்று நுழைந்தால்
புதுப்புது இசையாகும்
PS: ஒரே முறைதான் உன்னோடு பேசிப் பார்த்தேன்
நீ ஒரு தனிப்பிறவி
TMS: ஒரே மயக்கம் அம்மம்மா போதும் போதும்
ஏன் இனி மறுபிறவி
BOTH: ஒரே முறைதான் உன்னோடு பேசிப் பார்த்தேன்
நீ ஒரு தனிப்பிறவி

Lyrics in English

PS: Ore Muraidhaan Unnodu Pesipaarthen
Nee Oru Thanipiravi
Ore Mayakkam Ammamma Podhum Podhum
Yen Ini Marupiravi
Ore Muraidhaan Unnodu Pesipaarthen
Nee Oru Thanipiravi
Ore Mayakkam Ammamma Podhum Podhum
Yen Ini Marupiravi
Ore Muraidhaan

PS: Vaanam Paartha Boomiyin Mele
Mazhaiyena Vizhundhaaye
TMS: Neelam Pootha Vizhigalinaale
Nee Enai Azhaithaaye
PS: Vaanam Paartha Boomiyin Mele
Mazhaiyena Vizhundhaaye
TMS: Neelam Pootha Vizhigalinaale
Nee Enai Azhaithaaye
PS: Vasanthakaala Pookalin Mele
Vandena Amarndhaaye
TMS: Amarndha Vandu Parandhu Vidaamal
Aasaiyil Anaithaaye Ho Ho
Ore Muraidhaan Unnodu Pesipaarthen
Nee Oru Thanipiravi
Ore Mayakkam Ammamma Podhum Podhum
Yen Ini Marupiravi
Ore Muraidhaan

PS: Kaalaiyar Tholai Thedi Magizhndhaal
Kaadhal Suvaaiyaagum
TMS: Kanni Pennin Kannadi Vizhundhaal
Kallum Malaraagum
PS: Kaalaiyar Tholai Thedi Magizhndhaal
Kaadhal Suvaaiyaagum
TMS: Kanni Pennin Kannadi Vizhundhaal
Kallum Malaraagum Aa
PS: Pollaa Manadhil Aasai Pugundhaal
Pozhudhum Pagaiyaagum
TMS: Pullaankuzhalil Kaatru Nuzhaindhaal
Pudhu Pudhu Isaiaagum Ho Ho Ho..
PS: Ore Muraidhaan Unnodu Pesipaarthen
Nee Oru Thanipiravi
TMS: Ore Mayakkam Ammamma Podhum Podhum
Yen Ini Marupiravi
BOTH: Ore Muraidhaan Unnodu Pesipaarthen
Nee Oru Thanipiravi Hmm Hmm Hmm

Song Details

Movie Thani Piravi
Singers T.M.Soundarajan, P. Susheela
lyrics Kannadasan
Musician K.V. Mahadevan
Year 1966

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***