Wednesday, November 20, 2019

Mugathai Paarthathillai MGR Song lyrics in Tamil

Mugathai Paarthathillai MGR Song lyrics in Tamil

PS: முகத்தை பார்த்ததில்லை
அன்பு மொழியை கேட்டதில்லை
இந்த மனதை கொடுத்ததில்லை
இதில் மயக்கம் வந்ததென்ன
முகத்தை பார்த்ததில்லை
அன்பு மொழியை கேட்டதில்லை
இந்த மனதை கொடுத்ததில்லை
இதில் மயக்கம் வந்ததென்ன

TMS: முகத்தை பார்த்ததில்லை
பிறர் சொல்லால் கேட்டதில்லை
இதழ் சுவையை அறிந்ததில்லை
இதில் மயக்கம் வந்ததென்ன
முகத்தை பார்த்ததில்லை
பிறர் சொல்லால் கேட்டதில்லை
இதழ் சுவையை அறிந்ததில்லை
இதில் மயக்கம் வந்ததென்ன

PS: பாதி இரவில் தூக்கம் விழிக்கும்
பாவம் அனல்போல் மேனி கொதிக்கும்
பாதி இரவில் தூக்கம் விழிக்கும்
பாவம் அனல்போல் மேனி கொதிக்கும்
TMS: அருகில் இருக்கும் துணையை எழுப்பும்
உறங்கும் தலைவன் உடலை திருப்பும்
அருகில் இருக்கும் துணையை எழுப்பும்
உறங்கும் தலைவன் உடலை திருப்பும்
PS: முகத்தை  TMS: பார்த்ததில்லை
PS: அன்பு மொழியை TMS:  கேட்டதில்லை
PS: இந்த மனதை TMS: கொடுத்ததில்லை
PS: இதில் மயக்கம் TMS: வந்ததென்ன

PS: திறந்து கிடக்கும் கதவை அடைக்கும்
எரியும் விளக்கின் திரியை குறைக்கும்
திறந்து கிடக்கும் கதவை அடைக்கும்
எரியும் விளக்கின் திரியை குறைக்கும்
TMS: மெல்ல நெருங்கும் சொல்ல தொடங்கும்
முதலில் தயங்கும் முடிவில் மயங்கும்
மெல்ல நெருங்கும் சொல்ல தொடங்கும்
முதலில் தயங்கும் முடிவில் மயங்கும்
TMS: முகத்தை PS: பார்த்ததில்லை
TMS: பிறர் சொல்லால் PS: கேட்டதில்லை
TMS: இதழ் சுவையை PS: அறிந்ததில்லை
TMS: இதில் மயக்கம் PS: வந்ததென்ன

PS: மயக்கம் கலையும் மௌனம் நிலவும்
குளிர்ந்த மேனி காற்றில் உலரும்
மயக்கம் கலையும் மௌனம் நிலவும்
குளிர்ந்த மேனி காற்றில் உலரும்
TMS: களைப்பும் தோன்றும் கண்கள் மூடும்
காலை விடிந்தால் நீரில் ஆடும்
களைப்பும் தோன்றும் கண்கள் மூடும்
காலை விடிந்தால் நீரில் ஆடும்
BOTH: முகத்தை பார்த்ததில்லை
அன்பு மொழியை கேட்டதில்லை
இந்த மனதை கொடுத்ததில்லை
இதில் மயக்கம் வந்ததென்ன

Lyrics in English

PS: Mugathai Paarthathillai
anby mohziyai keatathillai
intha manathai koduthathillai
idhil mayakam vanthathenna
Mugathai Paarthathillai
anbu mohziyai keatathillai
intha manathai koduthathillai
idhil mayakam vanthathenna

TMS: Mugathai Paarthathillai
pirar sollal keatathillai
idhal suvaiyai arinthathillai
idhil mayakam vanthathenna
Mugathai Paarthathillai
pirar sollal keatathillai
idhal suvaiyai arinthathillai
idhil mayakam vanthathenna

PS: paathi iravil thookam vilikkum
paavam anal pol meni kothikkum
paathi iravil thookam vilikkum
paavam anal pol meni kothikkum
TMS: arukil irukum thonaiyai yeluppum
urangum thalaivan udalai thirupum
arukil irukum thonaiyai yeluppum
urangum thalaivan udalai thirupum
PS: Mugathai TMS: Paarthathillai
PS: anbu mohziyai TMS:  keatathillai
PS: intha manathai TMS: koduthathillai
PS: idhil mayakam TMS: vanthathenna

PS: thiranthu kidakum kadhavai adaikum
yeriyum vilakin thiriyai kuraikum
thiranthu kidakum kadhavai adaikum
yeriyum vilakin thiriyai kuraikum
TMS: mella nerungum solla thodankum
mudhalil thayangum mudivil mayangum
mella nerungum solla thodankum
mudhalil thayangum mudivil mayangum
TMS: Mugathai PS: Paarthathillai
TMS: pirar sollal PS: keatathillai
TMS: idhal suvaiyai PS: arinthathillai
TMS: idhil mayakam PS: vanthathenna

PS: mayakkam kalaiyum mounam nilavum
kilirntha meni kaatril ularum
mayakkam kalaiyum mounam nilavum
kilirntha meni kaatril ularum
TMS: kalappum thontrum kangal moodum
kaalai vidinthaal neeril aadum
kalappum thontrum kangal moodum
kaalai vidinthaal neeril aadum
BOTH: Mugathai Paarthathillai
anbu mohziyai keatathillai
intha manathai koduthathillai
idhil mayakam vanthathenna

Song Details

Movie Arasakattalai
Singers T.M. Soundarajan, P. Susheela
Lyrics Aalangudi Somu
Musician K.V. Mahadevan
Year 1967

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***