Tuesday, November 19, 2019

Ethanai Kalam Kanavugal Song lyrics in Tamil

Ethanai Kalam Kanavugal Song lyrics in Tamil

எத்தனைக் காலம் கனவுகள் கண்டேன்
காண்பதற்கு உன்னை காண்பதற்கு
இறைவா உனக்கே குறையில்லை என்றால்
திரை எதற்கு இத்தனை திரை எதற்கு
எத்தனைக் காலம் கனவுகள் கண்டேன்
காண்பதற்கு உன்னை காண்பதற்கு
இறைவா உனக்கே குறையில்லை என்றால்
திரை எதற்கு இத்தனை திரை எதற்கு
எத்தனைக் காலம் கனவுகள் கண்டேன்
காண்பதற்கு உன்னை காண்பதற்கு

சித்திரைப்பாவை நெஞ்சில் முத்திரையான உன்னை
தேடாதிருக்கலாமா ஆ ஆ ஆ
சித்திரைப்பாவை நெஞ்சில் முத்திரையான உன்னை
தேடாதிருக்கலாமா ஆ ஆ ஆ
பத்தரைமாற்று கொண்ட பசும்பொன் மேனியை
பாராதிருக்கலாமா ஆ ஆ ஆ
எத்தனைக் காலம் கனவுகள் கண்டேன்
காண்பதற்கு உன்னை காண்பதற்கு

தூங்காத மஞ்சத்தில் சுவையான இன்பத்தில்
தள்ளாடி தள்ளாடி விழவேண்டும்
தூங்காத மஞ்சத்தில் சுவையான இன்பத்தில்
தள்ளாடி தள்ளாடி விழவேண்டும்
நீங்காத சொர்க்கத்தில் நீ சேரும் நேரத்தில்
நான் கண்டு ஆனந்தம் பட வேண்டும்
நீங்காத சொர்க்கத்தில் நீ சேரும் நேரத்தில்
நான் கண்டு ஆனந்தம் பட வேண்டும்
எத்தனைக் காலம் கனவுகள் கண்டேன்
காண்பதற்கு உன்னை காண்பதற்கு

மங்கை இங்கே மன்னன் அங்கே
மதிமயங்கும் முகமும் எங்கே முகமும் எங்கே
நெஞ்சம் இங்கே நினைவும் அங்கே
நான் விரும்பும் உயிரும் எங்கே உயிரும் எங்கே

நீ இருக்கும் இடத்தில் இன்று நான் இருக்கவேண்டும்
என்று தேடி இங்கு வந்தேன்
நேரம் காலம் வந்ததிங்கு நிலைமை மாறவேண்டும்
என்று நீதி கேட்க வந்தேன்

உயிருக்கு உயிர் தேடி உரிமைக்கு போராடி
உனை நாடி நான் வந்து ஆடுகிறேன்
என் உளம் நெந்து உன் முன்னே பாடுகிறேன்
கொல்லாமல் கொல்லுகின்ற பொல்லாத கண்களுக்கு
சொல்லாமல் சொல்லி ஒரு விருந்து வைப்பேன்
அந்த சுவையில் உலகையே மறக்க வைப்பேன்

Lyrics in English

Ethanai Kalam Kanavugal kantean
kaanpatharku unnai kaanpatharku
iraivaa unakea kuraiillai entraal
thirai etharku ithanai thirai etharku
Ethanai Kalam Kanavugal kantean
kaanpatharku unnai kaanpatharku
iraivaa unakea kuraiillai entraal
thirai etharku ithanai thirai etharku
Ethanai Kalam Kanavugal kantean
kaanpatharku unnai kaanpatharku

sithiraipaavai nenjil muthiraiyana unnai
thedathirukalaama ah ah ah
sithiraipaavai nenjil muthiraiyana unnai
thedathirukalaama ah ah ah
patharaimaatru konda pasumpon meaniyei
paarathirukalaama ah aha ah
Ethanai Kalam Kanavugal kantean
kaanpatharku unnai kaanpatharku

thongatha manjathil suvaiyana inbathil
thaladi thaladi vilavendum
thongatha manjathil suvaiyana inbathil
thaladi thaladi vilavendum
neenkatha sorkathil nee seara vendum
naan kandu anandam padavendum
neenkatha sorkathil nee seara vendum
naan kandu anandam padavendum
Ethanai Kalam Kanavugal kantean
kaanpatharku unnai kaanpatharku

mangai ingea mannan angea
mathimayagum mugamum yenge mugamum yenge
nenjum ingea ninaivum angea
naan virumbum ueirum yenge ueirum yenge

nee irukum idathil intru naan irukavendum
entru thedi ingu vanthean
neram kaalam vanthathingu nilamai maaravendum
entru neethi keatka vanthean

uyiruku uyir thedi urimaiku poraadi
unai naadi naan vandhu aadukirean
en ulam nonthu un munne paadukirean
kollamal kollukintra pollatha kangaluku
sollamal solli oru virunthu vaipean
andha suvaiyil ulagaiye maraka vaipean

Song Details

Movie Arasakattalai
Singers P. Susheela
Lyrics Muthukoothan
Musician K.V. Mahadevan
Year 1967

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***