Monday, October 21, 2019

Vannakili Sonna Mozhi Song lyrics in Tamil

Vannakili Sonna Mozhi Song lyrics in Tamil

TMS: வண்ணக்கிளி சொன்ன மொழி என்ன மொழியோ
PS: வஞ்சி மகள் வாய் திறந்து சொன்ன மொழியோ
TMS: வண்ணக்கிளி சொன்ன மொழி என்ன மொழியோ
PS: வஞ்சி மகள் வாய் திறந்து சொன்ன மொழியோ

TMS: புள்ளி மயில் புன்னகையில் என்ன மயக்கம் ஓ
PS: அள்ளி அள்ளி கொண்டு செல்ல என்ன தயக்கம்
TMS: ம் ம் புள்ளி மயில் புன்னகையில் என்ன மயக்கம் ஓ
PS: அள்ளி அள்ளி கொண்டு செல்ல என்ன தயக்கம்
TMS: ஓ வண்ணக்கிளி சொன்ன மொழி என்ன மொழியோ
PS: வஞ்சி மகள் வாய் திறந்து சொன்ன மொழியோ

PS: பொட்டு வைத்த வட்ட முகம் என்ன முகமோ
அதை தொட்டு விடத் துடிப்பதிலே என்ன சுகமோ
பொட்டு வைத்த வட்ட முகம் என்ன முகமோ
அதை தொட்டு விடத் துடிப்பதிலே என்ன சுகமோ
TMS: கன்னி மன மாளிகையில் காவல் நிற்கவா
அங்கே காவல் நின்ற மன்னவனை கைப் பிடிக்க வா
வண்ணக்கிளி சொன்ன மொழி என்ன மொழியோ
PS: வஞ்சி மகள் வாய் திறந்து சொன்ன மொழியோ

TMS: அத்திப் பழக் கன்னத்திலே கிள்ளி விடவா
PS: இந்த ஊரையெல்லாம் நான் அழைத்து சொல்லி விடவா ஹோய்
TMS: அத்திப் பழக் கன்னத்திலே கிள்ளி விடவா
PS: இந்த ஊரையெல்லாம் நான் அழைத்து சொல்லி விடவா
TMS: அல்லி விழி துள்ளி விழ கோபம் என்னவோ
PS: இங்கே அஞ்சி அஞ்சி கொஞ்சுவதில் லாபம் என்னவோ

PS: ல ல ல லா ல ல ல லா
TMS: வண்ணக்கிளி சொன்ன மொழி என்ன மொழியோ
PS: வஞ்சி மகள் வாய் திறந்து சொன்ன மொழியோ

Lyrics in English

vannakkilli Sonna Mozi Enna Moziyo
vanji Magal Vaay Thiranthu Sonna Moziyo
vannakkilli Sonna Mozi Enna Moziyo
vanji Magal Vaay Thiranthu Sonna Moziyo

pulli Mayil Punnagaiyil Enna Mayakkam O
alli Alli Kondu Sella Enna Thayakkam
pulli Mayil Punnagaiyil Enna Mayakkam O
alli Alli Kondu Sella Enna Thayakkam
O vannakkilli Sonna Mozi Enna Moziyo
vanji Magal Vaay Thiranthu Sonna Moziyo

pottu Vaiththa Vatta Mugam Enna Mugamo
Adhaith thottu Vidath Thudippadhile Enna Sugamo
pottu Vaiththa Vatta Mugam Enna Mugamo
Adhaith thottu Vidath Thudippadhile Enna Sugamo
kanni Mana Maaligaiyil Kaaval Nirkavaa - Angae
kaaval Ninra Mannavanai Kaip Pidikka Vaa
vannakkilli Sonna Mozi Enna Moziyo
vanji Magal Vaay Thiranthu Sonna Moziyo

aththip Pazak Kannaththilae Killi Vidavaa 
Intha uraiyellaam Naan Azaiththus Solli Vidavaa
aththip Pazak Kannaththilae Killi Vidavaa
Intha uraiyellaam Naan Azaiththus Solli Vidavaa
alli Vizi Thulli Viza Kobam Ennavo
Inggae anjji Anjji Konjsuvadhil Laabam Ennavo

la la la laa la la laa
vannakkilli Sonna Mozi Enna Moziyo
vanji Magal Vaay Thiranthu Sonna Moziyo

Song Details

Movie Dheiva Thaai
Singers T.M. Soundarajan, P. Susheela
lyrics Vaali
Musician Viswanathan Ramamurthy
Year 1964

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***