Monday, October 21, 2019

Anbulla Maan Vizhiye Song lyrics in Tamil

Anbulla Maan Vizhiye Song lyrics in Tamil

TMS: அன்புள்ள மான்விழியே
ஆசையில் ஓர் கடிதம்
நான் எழுதுவதென்னவென்றால்
உயிர்க் காதலில் ஓர் கவிதை

PS: அன்புள்ள மன்னவனே 
ஆசையில் ஓர் கடிதம்  
அதைக் கைகளில் எழுதவில்லை  
இரு கண்களில் எழுதி வந்தேன்

TMS: நலம்நலம் தானா முல்லை மலரே 
சுகம் சுகம்தானா முத்து சுடரே
நலம் நலம்தானா முல்லை மலரே 
சுகம் சுகம்தானா முத்து சுடரே
இளைய கன்னியின் இடை மெலிந்ததோ 
எடுத்த எடுப்பிலே நடை தளர்ந்ததோ 
வண்ணப் பூங்கொடி வடிவம் கொண்டதோ 
வாடைக் காற்றிலே வாடி நின்றதோ
அன்புள்ள மான்விழியே
ஆசையில் ஓர் கடிதம்
நான் எழுதுவதென்னவென்றால்
உயிர்க் காதலில் ஓர் கவிதை

PS: நலம் நலம்தானே நீ இருந்தால்
சுகம் சுகம்தானே நினைவிருந்தால்
நலம் நலம்தானே நீ இருந்தால்
சுகம் சுகம்தானே நினைவிருந்தால்
இடை மெலிந்து இயற்கையல்லவா
நடை தளர்ந்து நாணம் அல்லவா
வண்ணப் பூங்கொடி பெண்மை அல்லவா
வாழ வைத்ததும் உண்மை அல்லவா
அன்புள்ள மன்னவனே
ஆசையில் ஓர் கடிதம்
அதைக் கைகளில் எழுதவில்லை
இரு கண்களில் எழுதி வந்தேன்

TMS: அன்புள்ள மான்விழியே
ஆசையில் ஓர் கடிதம்
நான் எழுதுவதென்னவென்றால்
உயிர்க் காதலில் ஓர் கவிதை

PS: உனக்கொரு பாடம் சொல்ல வந்தேன்
எனக்கொரு பாடம் கேட்டு கொண்டேன்
TMS: பருவம் என்பதே பாடம் அல்லவா
பார்வை என்பதே பள்ளி அல்லவா
BOTH: ஒருவர் சொல்லவும் ஒருவர் கேட்கவும்
இரவும் வந்தது நிலவும் வந்தது
TMS: அன்புள்ள மான்விழியே
PS: ஆசையில் ஓர் கடிதம்
TMS: அதை கைகளில் எழுதவில்லை
PS: இரு கண்களில் எழுதி வந்தேன்

Lyrics in English

TMS: anbulla maanvizhiye
aasaiyil oar kaditham
naan ezudhuvathennaventraal
uyir kaadhalil oar kavithai

PS: anbulla mannavane
aasaiyil oar kaditham
athai kaigalil ezhuthavillai
iru kangalil ezuthi vanthen

TMS: nalam nalamthaanaa mullai malare
sugam sugamthaana muththu sudare
nalam nalamthaanaa mullai malare
sugam sugamthaana muththu sudare
ilaiya kanniyin idai melinthatho
eduththa eduppile nadai thalarnthatho
vanna poonkodi vadivam kondatho
vaadai kaatrile vaadi nintratho
anbulla maanvizhiye
aasaiyil oar kaditham
naan ezudhuvathennaventraal
uyir kaadhalil oar kavithai

PS: nalam nalamthaane nee irunthaal
sugam sugamthaane ninaivirunthaal
nalam nalamthaane nee irunthaal
sugam sugamthaane ninaivirunthaal
idai melinthathu iyarkaiyallavaa
nadai thalarnthathu naanam allavaa
vanna poonkodi penmai allavaa
vaazha vaiththathum unmai allavaa
anbulla mannavane
aasaiyil oar kaditham
athai kaigalil ezhuthavillai
iru kangalil ezuthi vanthen

TMS: anbulla maanvizhiye
aasaiyil oar kaditham
naan ezudhuvathennaventraal
uyir kaadhalil oar kavithai

PS: unakkoru paadam solla vanthen
enakkoru paadam kettu konden
TMS: paruvam enpathey paadam allava
paarvai enbathey palli allava
Both: oruvar sollavum oruvar ketkkavum
iravum vanthathu nilavum vanthaathu
TMS: anbulla maanvizhiye
PS: aasaiyil oar kaditham
TMS: athai kaigalil ezhuthavilli
PS: iru kangalil ezhuthi vanthen

Song Details

Movie Kuzhanthaiyum Deivamum
Singers T.M. Soundarajan, P. Susheela
lyrics Vaali
Musician M.S. Viswanathan
Year 1965

1 comment :

  1. இனிய இசையில் இழையோடி வரிகள் .நல்லதொரு டூயட் இருவர் பாடல்

    ReplyDelete

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***