Thursday, October 10, 2019

Thottal Poo Malarum MGR Song lyrics in Tamil

Thottal Poo Malarum MGR Song lyrics in Tamil

TMS: தொட்டால் பூ மலரும்
PS: தொடாமல் நான் மலர்ந்தேன்
TMS: சுட்டால் பொன் சிவக்கும்
PS: சுடாமல் கண் சிவந்தேன்

TMS: தொட்டால் பூ மலரும்
PS: தொடாமல் நான் மலர்ந்தேன்
TMS: சுட்டால் பொன் சிவக்கும்
PS: சுடாமல் கண் சிவந்தேன்
TMS: கண்கள் படாமல் கைகள் தொடாமல் காதல் வருவதில்லை
PS: நேரில் வராமல் நெஞ்சைத் தராமல் ஆசை விடுவதில்லை
ஹோய் ஆசை விடுவதில்லை
TMS: தொட்டால் பூ மலரும்
PS: தொடாமல் நான் மலர்ந்தேன்
TMS: சுட்டால் பொன் சிவக்கும்
PS: சுடாமல் கண் சிவந்தேன்

TMS: இருவர் ஒன்றானால் ஒருவர் என்றானால்
இளமை முடிவதில்லை ஓ இளமை முடிவதில்லை
PS: எடுத்துக்கொண்டாலும் கொடுத்துச் சென்றாலும்
பொழுதும் விடிவதில்லை ஓ பொழுதும் விடிவதில்லை
தொட்டால் பூ மலரும் தொடாமல் நான் மலர்ந்தேன்
சுட்டால் பொன் சிவக்கும் சுடாமல் கண் சிவந்தேன்

TMS: பக்கம் நில்லாமல் பார்த்து செல்லாமல்
பித்தம் தெளிவதில்லை ஹோய் பித்தம் தெளிவதலில்லை
PS: வெட்கமில்லாமல் வழங்கி செல்லாமல்
சொர்க்கம் தெரிவதில்லை ஓ சொர்க்கம் தெரிவதில்லை
TMS: தொட்டால் பூ மலரும்
PS: தொடாமல் நான் மலர்ந்தேன்
TMS: சுட்டால் பொன் சிவக்கும்
PS: சுடாமல் கண் சிவந்தேன்

TMS: பழரசத் தோட்டம் பனிமலர்க் கூட்டம்
பாவை முகமல்லாவா ஹோய் பாவை முகமல்லவா
PS: அழகிய தோள்கள் பழகிய நாட்கள்
ஆயிரம் சுகமல்லவா ஹோய் ஆயிரம் சுகமல்லவா
TMS: தொட்டால் பூ மலரும்
PS: தொடாமல் நான் மலர்ந்தேன்
TMS: சுட்டால் பொன் சிவக்கும்
PS: சுடாமல் கண் சிவந்தேன் ஆஹா

Lyrics in English

Thottal Poo Malarum
Thodaamal Naa Malarnthaen
Suttaal Ponn Sivakum
Sudaamal Kann Sivanthaen

Thottal Poo Malarum
Thodaamal Naa Malarnthaen
Suttaal Ponn Sivakum
Sudaamal Kann Sivanthaen
Kangal Padaamal Kaigal Thodaamal Kaathal Varuvathillai
Naeril Varaamal Nenju Tharaamal Aasai Viduvathillai Hey
Aasai Viduvathu Aasai Viduvathillai
Thottal Poo Malarum
Thodaamal Naa Malarnthaen
Suttaal Ponn Sivakum
Sudaamal Kann Sivanthaen

Iruvar Ondraanal Oruvar Endraanal
Ilamai Mudivathillai Ilamai Mudivathillai
Eduthu Kondaalum Koduthu Sendraalum
Pozhuthum Vidivathillai hoi Pozhuthum Vidivathillai
Thottal Poo Malarum
Thodaamal Naa Malarnthaen
Suttaal Ponn Sivakum
Sudaamal Kann Sivanthaen

Pakkam nillaamal Paarthu sellaamal
Pitham thelivadhillai Hoo pitham thelivadhillai
Vetkam illaamal Vazhangi chellaamal
Sorkkam therivadhillai Hoi varutham therivadhillai
Thottal Poo Malarum
Thodaamal Naa Malarnthaen
Suttaal Ponn Sivakum
Sudaamal Kann Sivanthaen

Pazharasa Thottam Panimalar Kootam
Paavai Mugam Allava hoi Paavai Mugam Allava
Azhagiya Tholgal Pazhagiya Naatkal
Aayiram sugam Allava Oo Aayiram sugam Allava
Thottal Poo Malarum
Thodaamal Naa Malarnthaen
Suttaal Ponn Sivakum
Sudaamal Kann Sivanthaen

Song Details

Movie Padagotti
Singers T.M. Soundarajan, P. Susheela
lyrics Vaali
Musician Viswanathan Ramamurthy
Year 1964

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***