Tuesday, October 29, 2019

Thoovanam Ithu Thoovanam Song lyrics in Tamil

Thoovanam Ithu Thoovanam Song lyrics in Tamil

TMS: தூவானம் இது தூவானம் இது தூவானம்
தூவானம் இது தூவானம் இது தூவானம்
சொட்டு சொட்டா உதிருது உதிருது அது
தாழ்வாரத்திலும் கீழ்வாரத்திலும் தளதளவென வளருது
PS: தூவானம் இது தூவானம் இது தூவானம்
சொட்டு சொட்டா உதிருது உதிருது அது
தாழ்வாரத்திலும் கீழ்வாரத்திலும் தளதளவென வளருது
Both: தூவானம் இது தூவானம் இது தூவானம்

TMS: பூவாடும் இளம் கூந்தலுக்குள் புகுந்து புகுந்து ஓடுது
PS: மேலாடை தனில் மழை விழுந்து நனைந்து நனைந்து மூடுது
TMS: பூவாடும் இளம் கூந்தலுக்குள் புகுந்து புகுந்து ஓடுது
PS: மேலாடை தனில் மழை விழுந்து நனைந்து நனைந்து மூடுது
TMS: மானோடும் சிறுவிழியில் இட்ட மையும் கரைந்து ஓடுது
PS: தேனோரம் இதழ் மீது வந்து பனித்துளி போல் தேங்குது
TMS: தூவானம் இது தூவானம் இது தூவானம்
சொட்டு சொட்டா உதிருது உதிருது
PS: அது தாழ்வாரத்திலும் கீழ்வாரத்திலும் தளதளவென வளருது
Both: தூவானம் இது தூவானம் இது தூவானம்

TMS: உட்காரச் சொல்லி நான் அழைக்கும்போது ஓட்டம் என்ன முன்னாலே
PS: என் பக்கா மனசே இந்த வெட்கமும் வந்து பாய்ந்திழுக்குது பின்னாலே
TMS: உட்காரச் சொல்லி நான் அழைக்கும்போது ஓட்டம் என்ன முன்னாலே
PS: என் பக்கா மனசே இந்த வெட்கமும் வந்து பாய்ந்திழுக்குது பின்னாலே
TMS: தக்க நேரம் வந்து விட்டது தையல் போடு கண்ணாலே
PS: இந்த சரசமாடக் கூடாது ஒரு தாலி கட்டும் முன்னாலே
TMS: தூவானம் இது தூவானம் இது தூவானம்
சொட்டு சொட்டா உதிருது உதிருது
PS: அது தாழ்வாரத்திலும் கீழ்வாரத்திலும் தளதளவென வளருது
Both: தூவானம் இது தூவானம் இது தூவானம்

Lyrics in English

TMS: Thoovanam Ithu Thoovanam Ithu Thoovanam
Thoovanam Ithu Thoovanam Ithu Thoovanam
sottu sotta uthiruthu uthiruthu athu
thalvarathilum keelvarathilum thalathalavena valaruthu
PS: Thoovanam Ithu Thoovanam Ithu Thoovanam
sottu sotta uthiruthu uthiruthu athu
thalvarathilum keelvarathilum thalathalavena valaruthu
Both: Thoovanam Ithu Thoovanam Ithu Thoovanam

TMS: Poovadum ilam koonthalukul pugunthu pugunthu oduthu
PS: meladai thanil malai vilunthu nanainthu nanainthu mooduthu
TMS: Poovadum ilam koonthalukul pugunthu pugunthu oduthu
PS: meladai thanil malai vilunthu nanainthu nanainthu mooduthu
TMS: maanodum siruvizhiyil itta maiyum karainthu oduthu
PS: thenoram idhal methu vanthu panithuli pol thenguthu
TMS: Thoovanam Ithu Thoovanam Ithu Thoovanam
sottu sotta uthiruthu uthiruthu
PS: athu thalvarathilum keelvarathilum thalathalavena valaruthu
Both: Thoovanam Ithu Thoovanam Ithu Thoovanam

TMS: utkara solli nan alaikumpothu ottam enna munnale
PS: en pakka manasai intha vetkamum vanthu paainthilukuthu pinnalea
TMS: utkara solli nan alaikumpothu ottam enna munnale
PS: en pakka manasai intha vetkamum vanthu paainthilukuthu pinnalea
TMS: thakka neram vanthuvittathu thaiyal podu kannalea
PS: intha saramada kootathu oru thaali kattum munnale
TMS: Thoovanam Ithu Thoovanam Ithu Thoovanam
sottu sotta uthiruthu uthiruthu
PS: athu thalvarathilum keelvarathilum thalathalavena valaruthu
Both: Thoovanam Ithu Thoovanam Ithu Thoovanam

Song Details

Movie Thazhampoo
Singers T.M. Soundarajan, P.Susheela
lyrics Kannadasan
Musician K.V. Mahadevan
Year 1965

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***