Monday, October 28, 2019

Idhayam Irukkindrathe Song lyrics in Tamil

இதயம் இருகின்றதே தம்பி இதயம் இருக்கின்றதே

வாழும் வழித்தேடி வாடிடும் ஏழையர்க்கும்

உழைப்பே கடமை என்று ஓடிடும் ஏழையர்க்கும்
இதயம் இருகின்றதே தம்பி இதயம் இருக்கின்றதே
உறவினில் நீராகி பிரிவினில் நெருப்பாகும்
உணர்வும் இருக்கின்றதே தம்பி உணர்வும் இருக்கின்றதே
இதயம் இருகின்றதே தம்பி இதயம் இருக்கின்றதே

தானாட மறந்தாலும் சதை மட்டும் தனியாக
தானாட மறந்தாலும் சதை மட்டும் தனியாக
தாளாமல் துடிக்கின்றதே தம்பி தாளாமல் துடிக்கின்றதே
தாயென்றும் பிள்ளையென்றும் தழுவிக் கிடந்தவர்க்கும்
தர்மம் துணை இல்லையே தம்பி தர்மம் துணை இல்லையே
இதயம் இருக்கின்றதே தம்பி இதயம் இருக்கின்றதே

ஒரு மரத்துக் கிளிகள் ஒன்றைவிட்டு ஒன்று
ஒரு மரத்துக் கிளிகள் ஒன்றைவிட்டு ஒன்று
எங்கோ பறக்கின்றதே தம்பி எங்கோ பறக்கின்றதே
கூடப் பிறந்து விட்ட கொடிமையினால் மேனி
கனலாய் கொதிக்கின்றதே தம்பி கனலாய் கொதிக்கின்றதே
இதயம் இருகின்றதே தம்பி இதயம் இருக்கின்றதே

Lyrics in English

idhayam irukkinradhe thambi idhayam irukkinradhe

vaazhum vazhi thedi vaadidum yezhaiyarkkum

ulaipea kadamai entru oditum yelairku
idhayam irukkinradhe thambi idhayam irukkinradhe
uravinil neeragi pirivinil nerupagum
unarvum irukkinradhe thambi unarvum irukkinradhe
idhayam irukkinradhe thambi idhayam irukkinradhe

thaanaada marandhaalum sadhai mattum thaniyaaga

thaalaamal thudiikinradhe thambi thaalaamal thudiikinradhe
thaayenrum pillaiyenrum thazhuvik kidandhavrkkum
dharmam thunaiyillaiye thambi dharmam thunaiyillaiye
idhayam irukkinradhe thambi idhayam irukkinradhe

oru maraththuk kiligal onrai vittu onru
oru maraththuk kiligal onrai vittu onru
engo parakkinradhe thambi engo parakkinradhe
kudap pirandhu vitta kodumaiyinaal meni
kanalaayk kodhikkinradhe thambi kanalaayk kodhikkinradhe
idhayam irukkinradhe thambi idhayam irukkinradhe

Song Details

Movie Pazhani
Singers T.M. Soundarajan
lyrics Kannadasan
Musician Viswanathan ramamurthy
Year 1965

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***