Thursday, October 24, 2019

Manikka Thottil Ingirukka Song lyrics in Tamil

Manikka Thottil Ingirukka Song lyrics in Tamil

LRE: ஆரிராரி ஆராரிராரோ
ஆரிரிராரோ ஆராரிராரோ
ஆரி ராரி ரா ரோ ஆரிராரி
ராரோ ஆராரிராரோ
ஆராரிராரோ ஆராரிராரோ

TMS: மாணிக்க தொட்டில் இங்கிருக்க
மன்னவன் மட்டும் அங்கிருக்க
காணிக்கையாக யார் கொடுத்தாள்
அவள் தாயென்று ஏன் தான் பேர் எடுத்தாள்

PS: மாணிக்க தொட்டில் இங்கிருக்க
மன்னவன் மட்டும் அங்கிருக்க
காணிக்கையாக ஏன் கொடுத்தேன்
அதை கடமையென்றே நான் கொடுத்தேன்

LRE: ஆரிராரி ஆராரிராரோ
ஆரிரிராரோ ஆராரிராரோ
ஆரி ராரி ரா ரோ ஆரிராரி
ராரோ ஆராரிராரோ
ஆராரிராரோ ஆராரிராரோ

TMS: கொடியில் பிறந்த மலரை
கொடி புயலின் கைகளில் தருமோ
கொடியில் பிறந்த மலரை
கொடி புயலின் கைகளில் தருமோ
மடியில் தவழ்ந்த மகனை
தாய் மறக்கும் காலம் வருமோ
PS: புகுந்த வீட்டை நினைத்தாள் மனை
விளங்க நினைத்த பேதை
புகுந்த வீட்டை நினைத்தாள் மனை
விளங்க நினைத்த பேதை
பிறந்த மகனை கொடுத்தாள்
அவள் வகுத்த புதிய பாதை
அவள் வகுத்த புதிய பாதை
மாணிக்க தொட்டில் இங்கிருக்க
மன்னவன் மட்டும் அங்கிருக்க
TMS: காணிக்கையாக யார் கொடுத்தாள்
அவள் தாயென்று ஏன் தான் பேர் எடுத்தாள்

LRE: ஆரிராரி ஆராரிராரோ
ஆரிரிராரோ ஆராரிராரோ
ஆரி ராரி ரா ரோ ஆரிராரி
ராரோ ஆராரிராரோ
ஆராரிராரோ ஆராரிராரோ

TMS: இமையில் வளர்ந்த விழியை
இமை எரியும் நெருப்பில் விடுமோ
இமையில் வளர்ந்த விழியை
இமை எரியும் நெருப்பில் விடுமோ
இடையில் சுமந்த மகனை
மனம் இழக்க சம்மதபடுமோ
PS: இன்று நாளை மாறும்
நம் இதயம் ஒன்று சேரும்
இன்று நாளை மாறும்
நம் இதயம் ஒன்று சேரும்
சென்ற மகனும் வருவான்
முத்தம் சிந்தை குளிரத் தருவான்
முத்தம் சிந்தை குளிரத் தருவான்
TMS: மாணிக்க தொட்டில் இங்கிருக்க
மன்னவன் மட்டும் அங்கிருக்க
PS: காணிக்கையாக ஏன் கொடுத்தேன்
அதை கடமையென்றே நான் கொடுத்தேன்

Lyrics in English

LRE: Aariraari aarariraaroo
Aaririraarroo Aaraariraaroo
Aari raari raa ro aariraari raaroo
Aaraariraarooo Aaraariraaroo

TMS: Manikka thottil ingkirukka
Mannavan mattum angkirukka
Kaanikkaiyaaga yaar koduththaal
Aval thaayendru yen thaan per eduththaal

PS: Manikka thottil ingkirukka
Mannavan mattum angkirukka
Kaanikkaiyaaga yen koduththen
Adhai kadamai endrae naan koduthen

LRE: Aariraari aarariraaroo
Aaririraarroo Aaraariraaroo
Aari raari raa ro aariraari raaroo
Aaraariraarooo Aaraariraarooo
Aaraariraarooo Aaraariraarooo

TMS: Kodiyil pirantha malarai
Kodi puyalin kaigalil tharumo
Kodiyil pirantha malarai
Kodi puyalin kaigalil tharumo
Madiyil thavazhntha maganai
Thaai marakkum kaalam varumo
PS: Puguntha veettai ninaiththaal Manai
vilanga ninaththa paedhai
Puguntha veettai ninaiththaal Manai
vilanga ninaththa paedhai
Pirantha maganai koduththaal
Aval vaguththa pudhiya paadhai
Aval vaguththa pudhiya paadhai
Manikka thottil ingkirukka
Mannavan mattum angkirukka
TMS: Kaanikkaiyaaga yaar koduththaal
Aval thaayendru yen thaan per eduththaal

LRE: Aariraari aarariraaroo
Aaririraarroo Aaraariraaroo
Aari raari raa ro aariraari raaroo
Aaraariraarooo Aaraariraarooo
Aaraariraarooo Aaraariraarooo

TMS: Imaiyil valarntha vizhiyai
Imai eriyum neruppil vidumo
Imaiyil valarntha vizhiyai
Imai eriyum neruppil vidumo
Idaiyil sumantha maganai
Manam izhakka sammadha padumo
PS: Indru naalai maarum
Nam idhayam ondru serum
Indru naalai maarum
Nam idhayam ondru serum
Sendra maganum varuvaan
Muththam sinthai kulira tharuvaan
Muththam sinthai kulira tharuvaan
TMS: Manikka thottil ingkirukka
Mannavan mattum angkirukka
PS: Kaanikkaiyaaga yen koduththen
Adhai kadamai endrae naan koduthen

Song Details

Movie Panam Padaithavan
Singers T.M. Soundarajan, P. Susheela, LR. Eswari
lyrics Vaali
Musician Viswanathan Ramamurthy
Year 1965

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***