Saturday, May 25, 2019
Pazhamuthir Solaiyile Thozhi Song Lyrics in Tamil
By
தமிழன்
@
5/25/2019
Pazhamuthir Solaiyile Thozhi Song Lyrics in Tamil
பழமுதிர் சோலையிலே தோழி பார்த்தவன் வந்தானடி
பழமுதிர் சோலையிலே தோழி பார்த்தவன் வந்தானடி
அவன் அழகுத் திரு முகத்தில் இளையும் நகை எடுத்து
ஆரம்பம் சொன்னானடி தோழி!
ஆரம்பம் சொன்னானடி தோழி!
பழமுதிர் சோலையிலே தோழி பார்த்தவன் வந்தானடி
கன்னி விழி வேலைக் கண்ட வடிவேலன் வடிவேலன்
கன்னி விழி வேலைக் கண்ட வடிவேலன் தன்னை மறந்தானடி
நானும் தஞ்சம் புகுந்தேனடி!
தோழி தஞ்சம் புகுந்தேனடி
வள்ளிக் குற மாது, பள்ளி வரும் போது
வள்ளிக் குற மாது, பள்ளி வரும் போது சொன்ன கதை தானடி
நானும் சொல்லப் புகுந்தேனடி! தோழி!
சொல்லப் புகுந்தேனடி! தோழி!
பழமுதிர் சோலையிலே தோழி பார்த்தவன் வந்தானடி
ஆறு முகவேலன், ஆசை மனதோடு ஏறு மயிலாக, மாறி வருவேனோ
ஆறு முகவேலன், ஆசை மனதோடு ஏறு மயிலாக, மாறி வருவேனோ
வண்ண மலரும், கன்னி இதழும் தந்த உறவு என்ன பெறுமோ
நிலவிலே அழகிலே உறவிலே நெருங்கி நெருங்கி மயங்குமோ?
பழமுதிர் சோலையிலே தோழி பார்த்தவன் வந்தானடி
அவன் அழகுத் திரு முகத்தில் இளையும் நகை எடுத்து
ஆரம்பம் சொன்னானடி தோழி!
ஆரம்பம் சொன்னானடி தோழி!
பழமுதிர் சோலையிலே தோழி பார்த்தவன் வந்தானடி
Lyrics in English
pazhamudhir solaiyilae thozhi paarththavan vandhaanadi
pazamudhir solaiyilae thozhi paarththavan vandhaanadi
avan azhagu thirumugaththil izhaiyum nagai eduththu
aarambam sonnaanadi thozhi
aarambam sonnaanadi thozhi
pazhamudhir solaiyilae thozhi paarththavan vandhaanadi
kanni vizhi vaelai kaNda vadivaelan vadivaelan
kanni vizhi vaelai kaNda vadivaelan thannai marandhaanadi
naanum thanjam pugundhaenadi
thozhi thanjam pugundhaenadi
valli kuram maadhu palli varum podhu
valli kuram maadhu palli varum podhu sonna kadhai thaanadi
naanum solla pugundhaenadi thozhi
solla pugundhaenadi thozhi
pazhamudhir solaiyilae thozhi paarththavan vandhaanadi
aaru muga vaelan aasai manadhodu Yeru mayilaaga maari varuvaeno
aaRu muga vaelan aasai manadhodu Yeru mayilaaga maari varuvaeno
vanna malarum kanni idhazhum thandha uravu enna perumo
nilavilae arugilae uravilae nerungi nerungi mayangumo
pazamudhir solaiyilae thozhi paarththavan vandhaanadi
avan azhagu thirumugaththil ilaiyum nagai eduththu
aarambam sonnaanadi thozhi
aarambam sonnaanadi thozhi
pazhamudhir solaiyilae thozhi paarththavan vandhaanadi
Song Details |
|
---|---|
Movie | Kuzhandaiyum Deivamum |
Singer | P.Suseela |
Lyrics | Kannadasan |
Musician | VM.S.Viswanathan |
Year | 1965 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***