Monday, May 27, 2019
Androru Naal Idhe Nilavil Song Lyrics in Tamil
By
தமிழன்
@
5/27/2019
Androru Naal Idhe Nilavil Song Lyrics in Tamil
PS: அன்றொரு நாள் இதே நிலவில்
அவர் இருந்தார் அவர் இருந்தார் என் அருகே
PS: அன்றொரு நாள் இதே நிலவில்
அவர் இருந்தார் என் அருகே
PS: அன்றொரு நாள் இதே நிலவில்
அவர் இருந்தார் என் அருகே
நான் அடைக்கலம் தந்தேன் என் அழகை
நீ அறிவாயே வெண்ணிலவே
TMS: அந்த ஒரு நாள் ஆனந்தத் திருனாள்
இன்று நினைத்தால் என்னென்ன சுகமோ
பாதி விழிகள் மூடிக் கிடந்தேன்
பாதி விழிகள் மூடிக் கிடந்தேன்
பாவை மேனியிலே
நீ பார்த்தாயே வென்ணிலவே
TMS: அன்றொரு நாள் இதே நிலவில்
அவள் இருந்தாள் என் அருகே நான்
அடைக்கலம் கொண்டேன் அவள் அழகை
நீ அறிவாயே வென்ணிலவே
TMS: வானும் நதியும் மாறாமல் இருந்தால்
நானும் அவளும் நீங்க்காமல் இருப்போம்
PS: சேர்ந்து சிரிப்போம் சேர்ந்து நடப்போம்
சேர்ந்து சிரிப்போம் சேர்ந்து நடப்போம்
காதல் மேடையிலே நீ சாட்சியடி வென்ணிலவே
TMS: அன்றொரு நாள் இதே நிலவில்
PS: அவர் இருந்தார் என் அருகே நான்
TMS: அடைக்கலம் கொண்டேன் அவள் அழகை
Both: நீ அறிவாயே வென்ணிலவே
PS: ஆடும் கனியை ஆடாமல் ஏடுத்தான்
வாடும் மலரை வாடாமல் தொடுத்தான்
ஆடும் கனியை ஆடாமல் ஏடுத்தான்
வாடும் மலரை வாடாமல் தொடுத்தான்
சூடிக் கொடுத்தான் பாடி முடித்தான்
சூடிக் கொடுத்தான் பாடி முடித்தான்
பாவை மேனியிலே நீ பார்த்தாயே வென்ணிலவே
PS: அன்றொரு நாள் இதே நிலவில்
TMS: அவள் இருந்தார் என் அருகே
PS: நான் அடைக்கலம் கொண்டேன் அவள் அழகை
Both: நீ அறிவாயே வென்ணிலவே
Lyrics in English
Androru Naal Idhae Nilavil
avar Irunthaar Avar Irunthaar
en Arugae
Androru Naal Idhae Nilavil
avar Irunthaar En Arugae
naan Adaikkalam Thanthaen En Azhagai
nee Arivaayae Vennilavae
antha Oru Naal Aanantha Thirunaal
indru Ninaiththaal Ennenna Sugamo
paadhi Vizigal Mudik Kidanthaen
paadhi Vizigal Mudik Kidanthaen
paavai Maeniyilae
neeae Paarththaayae Vennilavae
androru Naal Idhae Nilavil
aval Irunthaal En Arugae
naan Adaikkalam Kondaen Aval Azhagai
nee Arivaayae Vennilavae
vaanum Nadhiyum Maadraamal Irunthaal
naanum Avalum Naeengkaamal Iruppom
saernthu Sirippom Saernthu Nadappom
saernthu Sirippom Saernthu Nadappom
kaadhal Maedaiyilae
naeae Saatchiyadi Vennilavae
androru Naal Idhae Nilavil
avar Irunthaar En Arugae
naan Adaikkalam Kondaen Aval Azhagai
nee Arivaayae Vennilavae
aadum Kaniyai Aadaamal Aeduththaan
vaadum Malarai Vaadaamal Thoduththaan
aadum Kaniyai Aadaamal Aeduththaan
vaadum Malarai Vaadaamal Thoduththaan
sudik Koduththaan
paadi Mudiththaan
paavai Maeniyilae
naeae Paarththaayae Vennilavae
androru Naal Idhae Nilavil
avar Irunthaar En Arugae
naan Adaikkalam Kondaen Aval Azhagai
nee Arivaayae Vennilavae
Song Details |
|
---|---|
Movie | Naadodi |
Singer | T.M.Soundarajan, P.Suseela |
Lyrics | Kannadasan |
Musician | M.S.Viswanathan |
Year | 1966 |
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***