Monday, May 27, 2019
Mouname Paarvaiyaal Oru Song Lyrics in Tamil
By
தமிழன்
@
5/27/2019
Mouname Paarvaiyaal Oru Song Lyrics in Tamil
மௌனமே பாா்வையால் ஒரு பாட்டுப் பாட வேண்டும்
நாணமே ஜாடையால் ஒரு வாா்த்தை பேசவேண்டும்
மௌனமே பாா்வையால் ஒரு பாட்டுப் பாட வேண்டும்
நாணமே ஜாடையால் ஒரு வாா்த்தை பேசவேண்டும்
அல்லிக் கொடியே உந்தன் முல்லை இதழும்
தேனாறு போலப் பொங்கி வரவேண்டும் வரவேண்டும்
அல்லிக் கொடியே உந்தன் முல்லை இதழும்
தேனாறு போலப் பொங்கி வரவேண்டும்
அங்கம் தழுவும் வண்ண தங்கநகை போல் என்னை
அள்ளிச் சூடிக்கொண்டு விடவேண்டும் என்னை
அள்ளிச் சூடிக்கொண்டு விடவேண்டும்
மௌனமே பாா்வையால் ஒரு பாட்டுப் பாட வேண்டும்
நாணமே ஜாடையால் ஒரு வாா்த்தை பேசவேண்டும்
முத்துசரமே என் பக்கம் இருந்தால் வேறென்ன
வாா்த்தை சொல்ல மொழி வேண்டும் மொழி வேண்டும்
முத்துசரமே என் பக்கம் இருந்தால் வேறென்ன
வாா்த்தை சொல்ல மொழி வேண்டும்
முன்னமிருக்கும் இந்தச் சின்ன முகத்தில் பல
மொழிகள் பாடம் பெற வரவேண்டும் பல
மொழிகள் பாடம் பெற வரவேண்டும்
மௌனமே பாா்வையால் ஒரு பாட்டுப் பாட வேண்டும்
நாணமே ஜாடையால் ஒரு வாா்த்தை பேசவேண்டும்
Lyrics in English
Mouname Paarvaiyaal oru paatu paada vendum
naaname jaadayal oru vaarthai pesa vendum
Mouname Paarvaiyaal oru paatu paada vendum
naaname jaadayal oru vaarthai pesa vendum
allikodiye unthan mullai idhazhum
then aaru pola pongi vara vendum,vara vendum
allikodiye unthan mullai idhazhum
then aaru pola pongi vara vendum,vara vendum
angam thazhuvum vanna thanga nagai pol yennai
alli soodi kondu vida vendum ennai
alli soodi kondu vida vendum
Mouname Paarvaiyaal oru paatu paada vendum
naaname jaadayal oru vaarthai pesa vendum
muthu charame yen pakkamirunthal
verenna vaarthai solla mozhi vendum mozhi vendum
muthu charame yen pakkamirunthal
verenna vaarthai solla mozhi vendum
munnam irukkum intha chinna udhattil pala
mozhigal padam pera vara vendum pala
mozhigal padam pera vara vendum
Mouname Paarvaiyaal oru paatu paada vendum
naaname jaadayal oru vaarthai pesa vendum
Song Details |
|
---|---|
Movie | Kodi Malar |
Singer | P.B.Sreenivas |
Lyrics | Kannadasan |
Musician | M.S.Viswanathan |
Year | 1966 |
Subscribe to:
Post Comments
(
Atom
)
Simply superlative melody
ReplyDelete