Friday, February 8, 2019
Thookkanam Kuruvi Koodu Song Lyrics in Tamil
By
தமிழன்
@
2/08/2019
தூக்கணாங்குருவி கூடு தூங்கக் கண்டான் பாடல் வாிகள்
தூக்கணாங்குருவி கூடு தூங்கக் கண்டான் மரத்திலே
சும்மாப் போன மச்சானுக்கு என்ன நினைப்போ மனசிலே

பாக்கிறான் பூமுகத்தைப் பைய பைய கண்ணிலே
பாக்கிறான் பூமுகத்தைப் பைய பைய கண்ணிலே
பரிசம் போட்ட மச்சானுக்கு என்ன நினைப்போ தெரியல
பரிசம் போட்ட மச்சானுக்கு என்ன நினைப்போ தெரியல
தூக்கணாங்குருவி கூடு தூங்கக் கண்டான் மரத்திலே
சும்மாப் போன மச்சானுக்கு என்ன நினைப்போ மனசிலே
அம்மான் வீட்டு பெண்ணானாலும் சும்மா சும்மா கிடைக்குமா
அரிசி பருப்பு சீரு செனத்தி அள்ளி கொடுக்க வேண்டாமா ஆஆஆ
அம்மான் வீட்டு பெண்ணானாலும் சும்மா சும்மா கிடைக்குமா
அரிசி பருப்பு சீரு செனத்தி அள்ளி கொடுக்க வேண்டாமா
கம்மான் கயில் பொன்னை வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டாமா

கட்டிலும் மெத்தையும் வாங்கிப்போட்டு காத்துக்கிடக்க வேண்டாமா
கட்டிலும் மெத்தையும் வாங்கிப்போட்டு காத்துக்கிடக்க வேண்டாமா
தூக்கணாங்குருவி கூடு தூங்கக் கண்டான் மரத்திலே
சும்மாப் போன மச்சானுக்கு என்ன நினைப்போ மனசிலே
கூரைக் குடிசை நடுவிலே அந்தப் படுக்கையைப் போட்டு
ஒரு குத்து விளக்கை ஏத்தி வச்சி கோலத்தைப்போட்டு

ஆற அமர மச்சானோடு படிக்கணும் பாட்டு
ஆற அமர மச்சானோடு படிக்கணும் பாட்டு
ஆனாப்பட்ட ராஜா கூட மயங்கணும் கேட்டு
ஆனாப்பட்ட ராஜா கூட மயங்கணும் கேட்டு அத விட்டு
தூக்கணாங்குருவி கூடு தூங்கக் கண்டான் மரத்திலே
சும்மாப் போன மச்சானுக்கு என்ன நினைப்போ மனசிலே
Lyrics in English
Thookanaankuruvi Koodu Thoongakandaan Marathile
Summaapona Machaanukku Enna Nenaipu Manasile

Paakiraan Poomugathai Paiya Paiya Kannile

Parisam Potta Machaanuku Enna Nenaipu Theriyale
Parisam Potta Machaanuku Enna Nenaipu Theriyale
Thookanaankuruvi Koodu Thoongakandaan Marathile
Summaapona Machaanukku Enna Nenaipu Manasile
Ammaan Veetu Pennaanaalum Summaa Summaa Kidaikumaa
Arisi Paruppu Seeru Senathi Alli Kodukka Vendaamaa Aa
Ammaan Veetu Pennaanaalum Summaa Summaa Kidaikumaa
Arisi Paruppu Seeru Senathi Alli Kodukka Vendaamaa
Kammaan Kaiyil Ponnai Vaangi Kattikolla Vendaamaa

Kattilum Methaiyum Vaangipottu Kaathukidaka Vendaamaa
Kattilum Methaiyum Vaangipottu Kaathukidaka Vendaamaa
Thookanaankuruvi Koodu Thoongakandaan Marathile
Summaapona Machaanukku Enna Nenaipu Manasile
Koorai Kudisai Naduvile Andha Padukkaiyai Pottu
Oru Kuthuvilakai Yethi Vechi Kolaththaipottu

Aara Amara Machaanodu Padikanum Paattu
Aara Amara Machaanodu Padikanum Paattu
Aanaapatta Raajaa Kooda Mayanganum Ketu
Aanaapatta Raajaa Kooda Mayanganum Ketu Adha Vittu
Thookanaankuruvi Koodu Thoongakandaan Marathile
Summaapona Machaanukku Enna Nenaipu Manasile
Song Details
Movie | Year | Singer | Musician | Lyricist |
---|---|---|---|---|
Vanampadi | 1963 | P. Susheela | K.V.Mahadevan | Kannadasan |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***